Super Daddy Vlog 🔱 #vlog #gym #gymmotivation #love #couplegoals #workoutmotivation #pregnancy

preview_player
Показать описание
I use MB’s WrathX cola frost Pre workout 🔥. Use my code SIVAMB in MB website for additional discount 🙌❤️
Рекомендации по теме
Комментарии
Автор

விவசாயம் செய்கிறேன்.. வெயில் மழை என பாராமல் 12 மணிநேரம் வேண்டும் என்றாலும் தொடர்ந்து மண்வெட்டி பிடித்து கடினமாக உழைக்க முடிகிறது.. ஆனால் இதையெல்லாம் நாங்கள் சாப்பிட்டது இல்லை.. காலையில் நீர் ஆகாரம், பழைய சாதம் தான் கடைபிடிக்கிறேன்..60 கிலோ weight தலையில் சுமந்து கரடு முரடான வரப்புகளில், சேறுகளில் நடந்து பழகியவன்.., அடுத்த நாள் சற்றும் ஒய்வு இல்லாமல் உடல்வலி இல்லாமல் வேலைக்கு செல்வேன் ஆரோக்கியமாக தான் உள்ளேன்..தஞ்சையில் இருந்து Rajesh

RajeshSelvam
Автор

Motha entra pondati nu solluva ippo entra kolanthanu solra 😂😂😂

Sk-song-collection
Автор

வேலை வேலை ஒன்னு இவங்களுகெல்லம் கிடையாதா 😅

Muthu
Автор

குழந்தை பிறப்பது நல்ல உடல் ஆரோக்கியமும் மற்றும் உடற்பயிற்சி மூலமாக தவிர வேற ஏதும் இல்லை தாய் நலமாக பார்த்துக் கொண்டால் குழந்தை நல்ல முறையில் பிறக்கும் ... பெஸ்ட் சேப் என்றது குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா நன்றி❤

VickyNsk
Автор

All workouts are good bro...
But a topical question to What is your goal to achieve on these...?
1. To join in Indian army
2. Navy
3. IPS or something other
4. What's your Educational qualification

Srivishnukhavalekar
Автор

Neenga ellam work poga matingala ...sappadu la enna panringa 😂😂

Divyasampath-dyly
Автор

Eappavum ithe maathiri happy ya irrunga😊❤

DVentertiment
Автор

அண்ணா உங்களது குழந்தைக்கு நீங்கள் உங்களுடைய சிறப்பான உடல் அமைப்பை காட்ட நினைக்கிறீர்கள். இது மிகவும் அருமையான சிந்தனை. இருந்தாலும் அக்காவை சுய பிரசவத்திற்கு தயாராக வையுங்கள். தற்போது உள்ள மருத்துவமனைகளில் 90% அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறக்க செய்கிறார்கள்.அதன் விளைவு இனும் கொஞ்ச நாள்களில் மோசமாகிவிடும்.

- இப்படிக்கு மருத்துவ மாணவன்

rooban
Автор

Ea bro neenga Vela vettikkalam poga matteengala😂😂😂

AkalyaAkalya-dw
Автор

Intha age la ne onnum panalanalum 14 to 45 age vara ellam nalla than fit erupanga, neum un wife um 60 age la vanthu edhe fit ah eruntha that's hard work atha vitu mukkitu erukathinga

hater
Автор

எல்லாணி வாங்கி கூட்டுக்காதீங்க ya நா கொள்ளதுக்கு முட்டி வல்லரது அது நல்லா எல்லாணி வாகி கூட்டுக்காதீங்க ஓகே வா 🥰

BlackloverBlacklover-hyqu
Автор

I like you so much 💞💞💞 because of you so cute couples ❤️❤️ I love you so much for your lovely wishes 💗💗 wish you all the best for your new baby 😊😊life happiness 💖💖💓💞🤗🥳🥳

ganesansuppukutty
Автор

சத்துமாவு + இளநீர் - Good
Cheese Omelette + Tea & bread - Wow 👌 🤢
Unable to understand your diet 😅

shankarsubrahmaniyum
Автор

Neenga velaikulam poga matingla 😅😅😅 bro

Aasaisandhya
Автор

Anna unga reaction alaga iru i like your reaction❤❤

Sathish-msod
Автор

Ni enna panna engaluku ennada
Summa day routine pathukitu irukathinga viewers
Nalla yosichu parunga unga life ku inthe video ethuku use aguthunu iveroda palaya content lam super ah irunthuchu ippa summa pondati kolanthanu😑😡

santhosh-ednb
Автор

She is so blessed to have a partner like you bro ❤ Very happy for you guys..God bless ur family abundantly 💞

thikvijay
Автор

Oru best appa ku shape matum important ila, some father childrens kaga proper food, oru diet eduka mudiyama neariya sacrifice panranga neenga solra best shape word some ppl ku hurt agum watever shape or colour all fathers are best tha

sugansai
Автор

பண்ணி கொடுத்துட்டு அவ கால்ல விழுந்து கும்பிடு

ranjithkumarranjithkumar
Автор

Beautiful life ❤
May God bless you with lots of happiness and long life.
Bro tell me how to control food cravings, its very difficult for me?

AlbusDombeldor