How to easily crack TNPSC group 1 exam | Natraj Subramaniam tips | #TNPSC #GovernmentJob

preview_player
Показать описание
மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.

முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும்.

மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும்.

முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரை வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, நடப்பு நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

Connect with Puthiya Thalaimurai TV Online:

WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV

About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Рекомендации по теме
Комментарии
Автор

நன்றி ஐயா.
ஒரு பயிர்ச்சியாளர் இப்படி ஊக்கமிழக்கும் வகையில் பேசுவது சரியல்ல.. புதியவர்களோ, பல மாதங்கள் பயிற்சி மேற்கொள்பவர்களோ.. முயன்றால் முடியாதது எதுவுமில்லை..
வெற்றி நமதே! 🤗

ananthboudhmanabhan
Автор

Guys I suggest you all to watch go McQ videos instead of reading bulk materials, actually this helped me in clearing my PO mains

mathusuthanan
Автор

அப்போலோ ல போய் சேருங்க...50 லச்சம் மேல காசு கேப்பாங்க...காசு கொடுங்க...ரெம்ப எளிமையா மாநில அளவில் முதலிடம் வாங்கலாம்...

ragul
Автор

தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

vijaykumar-veno
Автор

2019 is ours, start studying guys😍👌♥️

learneasytnpsc
Автор

Railway junior engineer ku oru show pannunga nanga waiting...

janonjacob
Автор

Intha video pakathinga newa prepare panaravanga...semmaya discourage panararu...En 15 daysla mukiyamana elamae cover pani padichu kuda pass panalam....Its justa prelims...Ivaru solara bookslam standard books atha follow panunga..ana ivaru solararu nu discourage aiyu padikaratha vitarathinga

karthikeyentrs
Автор

Thanks, usefull conversation.... keep it up💐

Автор

Thank you for making this video for aspirants like me

shakthi
Автор

Tnpsc இட ஒதுக்கீட்டை இவ்வாறு தொடர்ந்து பின்பற்றி வந்தால்
குரூப் 1ல் எளிதில் ஜெயிக்க பெண்ணாக பிறக்க வேண்டும் ...

நாங்கள் பெண்கள் இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் அல்ல ...

ஆண்களும் பெண்களும் சமமான வேலைக்கு செல்ல வேண்டும் ...

venba
Автор

அது லாம் வேன்டாம்.. 15லட்ச்சம் எப்படி ரெடிபன்னுவது ன்னு வீடியோ போடுங்க

maniraj
Автор

குரூப்1 தேர்வை அனுகுவது எப்படியா.. குரூப் 1தேர்வுக்கு அப்பல்லோ வை அனுக வேண்டும்.. அவர்கள் வாங்கி கொடுப்பாங்க

arunkumar-gqkg
Автор

யோல் 2001 -2006 வரை தடை 30 வயதில் முதல் வாய்பு 35 வபதில் நிறைவு. கிடைத்த வாப்ப3 இதை எந்த மீடியாவும் கண்டுகல

vijayakumar-skgb
Автор

Thank you so much for your information sir and Puthiya thalaimurai

lovenature
Автор

Tnpsc nu time waste pannama edavathu business pannunga padikirathuku podra efforts a business run panna podunga adu ungalukum unga apro vara generations kum useful a irukum...

allan
Автор

10-15Lac for group 4
20 lac for group 2
15-20 for group 2A
30-42 lac for group 1
45+ for Sub collector

grcapitals
Автор

Sports politics பத்தி கேள்வி கேட்க வாய்ப்பே இல்லை

srinivasansuresh
Автор

State board syllabus aa NCERT books padikanuma

rettanairocky
Автор

Appollo institute la join Pannuga padikkama vae group 1 la select agalam😂😂😂😂

sivaganeshmsd
Автор

please dont demotivate to any one we are thinking @puthiyathallaimurai very responsible media. how do u allow these kind of comment from that trainee?

pbala