Actor Suriya pays last respects to Producer Mohan Natarajan at his residence | Sunnews

preview_player
Показать описание
#ActorSuriya | #Sunnews | #Kanguva

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

மகா நதி படத்துல இவரது வில்லன் நடிப்பு என்றும்மறக்க முடியாது... ஐயாவின் ஆன்மாவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்

kinathukadavukgram
Автор

நம்ம அண்ணாச்சி பதவிப் பிரமாணம் மகாநதி கோட்டை வாசல் போன்ற படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து நம் வயிற்றைக் கலக்கியவர்.இவரது சிவந்த விழிகள் பெரிய பலம். ஆன்மா சாந்தி அடையட்டும்

AnnamalaiKanesan
Автор

நல்ல வில்லன் நடிகர்..! ஆழ்ந்த இரங்கல்..!🙏

jcbvel
Автор

மிக அற்புதமான நடிகர் இவரை போன்ற நல்ல நடிகன் இழப்பு சினிமாத் துறையின் மிகப்பெரிய இழப்பு

my...beat......my...world.
Автор

வில்லனுக்கு பொருத்தமான நடிகர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

lakshmanansrinivasan
Автор

நிழலுலகில்
நிஜமாக வாழ்ந்தவர்.

ஐயாவின் ஆன்மா புனிதசாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகின்றேன்.

vcilankumaran
Автор

எங்கள் காலத்திய வில்லன் நடிகர் ஆழ்ந்த இரங்கல் சார்😢

thalapathytyson
Автор

Super ayya nalla manithar ❤❤❤❤😢😢😢 amen

PrabhakaranKaran-ocki
Автор

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

antonykathi
Автор

மிகவும் மணம் கஷ்டப்பட்டு வலிக்கிறது RIP

mohamedkhans
Автор

😢😢😢 இவர் சிறந்த வில்லன் நடிகர்.. ஆச்சே😢😢ஆழ்ந்த இரங்கல்

rdxarunarun
Автор

மிகச்சிறந்த உள்ள நடிகர் சினிமா துறையில் மிகப்பெரிய இழப்பு😢😢

my...beat......my...world.
Автор

எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ♥️🙏🏻

rasukutti
Автор

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம் 🙏

kavithajoseph
Автор

யாராவது இவர் எந்த திரை படத்தில் நடித்துள்ளார் என்று கூறவும்

vidhyasrisureshkumar
Автор

ஆன்மா சாந்தி அடைய இறைவனை வணங்குறேன் 😭😭😭😭

pushpagandhi