Pandian Stores Thanthai Sol Mikka Mandhiram Illai | 25th to 30th December 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

அதே கதை பக்கம் அதுல மூர்த்தி வரல இதுல வந்திருக்காரு இதை பார்க்கும் போது முல்லை ❤ கதிர் தான் ஞாபகம் வருது

poovapriya
Автор

Ps 1 kathir mullai chithra...vera level episode miss u chithu❤❤😢

kannanrajendren
Автор

Kathir character show stealer 🔥 Meena be like Ennada pathiyakara nenachi irukangala 😂

varunprakash
Автор

யாரெல்லாம் இந்த சீரியல் வந்ததிலிருந்து ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை 😂😂😅😅

dhanabal
Автор

Kathir is everyone favourite character 🤩

jaikanth
Автор

இதுக்கு பழைய பாண்டியன் ஸ்ட்ரோர் திருப்பவும் போடலாம் வேஸ்ட் of money

sathiraj
Автор

Kathir aka than intha serial promo pakkuren❤❤😂😂

skutty_official
Автор

Pandian stores season 2 super👌👌nalla🥰 iruku👍 very good interesting👍

santhoshkumar
Автор

Ps 1 laiyum Kodaikanal ponanga.... antha nybagam than varuthu... Ethe boat ride, cycle ride lam panninathu marakka mudiyuma

spnarayani
Автор

In both PS 1 and 2 only Meena is practical

nivedithaneelakantan
Автор

Season 1 kodaikanal, 2 kodaikanal, ooty pogakudadha

cellacuties
Автор

Anyways Bharathi kannama 2 raja rani 2 matheri entha story um vetri pera valthukal🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

mariappana
Автор

Same old story and same old concept character given to meena nothing has changed except the actors athuku PS 1 ah retelecast pannirkala nallavachu irunthurukum

vidhyanavi
Автор

Aiyoo same story same place same meena character boring boring boring.i really hope this serial end as soon as possible

maimonlatiff
Автор

சிறகடிக்க ஆசை 8 மணிக்கு போட்டால் நம்பர் ஒன் சீரியல் ஆகிவிடும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍

PrabhuMaggi-whsb
Автор

Pandiyan stores சீரியல் எதன sesaion வந்ததும் மீனா குடும்பதொடதான் ஹனி மூன் போகனும் போல 😂😂😂

LakshmiLakshmi-mqdp
Автор

இந்த இரண்டாம் பாகம் தேவையில்லை என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😅😅😅

robertgnanapragasam
Автор

யாருக்கெல்லாம் மீனா வின் நடிப்பு ரொம்ப புடிக்கும் ❤🎉

vigneshbala
Автор

Story ah dhan maatha matringa.. atleast location aadhu mathalam la😂

ananthihariharan
Автор

இங்க சென்னையே கொடைக்கானல் மாதிரி தான் இருக்கு கொடைக்கானலுக்கு வேற ட்ரிப் போறாங்களா 😂😂

abudilsathboutiq