Manasa Yendi Norukura | Tamil Album Song | Dhinesh Dhanush

preview_player
Показать описание


Casting : SAFI , MANISHA , IBRAHIM ASHY , ANSHID FAHAD , Anand sir

PRODUCTION :
SA MEDIA ( Safi & Ashy )

Music : Vicky
Lyrics : Rajesh kannan & Dhinesh Danush
Singer: Dhinesh Danush
Story : Safi
Direction : Roshan
D.O.P : Tanveer tanu
Stils : Bradly Noel , Thufae Ahmed
Mixing: Stanly xavier
Edit : Prem ( Leoda Studios )
Media Partner :
GD MEDIA,PANJARAKSHA MEDIA,RADIO CITY 91.1

Poster Design :
APPLE SHOTS ( VINO )
Рекомендации по теме
Комментарии
Автор

Hospital ல கடைசி வரை இருந்து அவரை கவனித்துக் கொண்டதும்... கார் ல ஏற்றிவிட்ட வரை, அந்த நண்பன் ஒருவன் மட்டுமே!

kovaivlogger
Автор

1:02 The Song begins..!!🥺♥️
2:02 ..♥️♾💥

மனச ஏண்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்கர
கானல் நீரா துடிக்கற
மீன போல

உயிரே உன்ன மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ
வேஷம் தானோ

மலரே நீ சென்ற பின்பும்
உன் முகம் பூ முகம்
மறையாம என்றும் என்னில் வாழும்

தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியாம என்றும் என்னில்
வீசும்

தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியாம என்றும் என்னில் வீசும்

நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்ப நு
உன் மேல நா ஆச வெச்ச

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்ச
நீ நீ என்ன பாத்ததால
நானா மரஞ்ச

காதலி உன் முகம்
பளிச்சிடும் வெண்ணிலா
உன்னையே என் கண்கள்
தேடிடுமே

காதலி உன் தேகம்
வானத்தின் சத்திரம்
உன்னையே என்றென்றும்
எண்ணிடுவ

வாடுற உன்னால நா
இப்போ தாங்குற உன் நெஞ்சோட
எண்குற உன்கூட நா
சேர சாகுற இப்போ உன்னால

நெஞ்சுக்குள்ள போன புள்ள
நேசம் வெச்ச என் தேவத
போதையில சுத்துற நான்
உண்மையான ஆம்பள

தூங்கும் பொது தூக்கத்த கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தா அவைனையும் தொரத்தி
தன்ன தனியே தவிக்க விட்ட

மனச ஏண்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்கர
கானல் நீரா துடிக்கற
மீன போல

உயிரே உன்ன மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ
வேஷம் தானோ

நேத்தே நேத்தே உன்ன உன்ன
நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்ப நு
உன் மேல நா ஆச வெச்ச

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வெச்ச
நீ நீ என்ன பாத்ததால
நானா மரஞ்ச

karthi_priya
Автор

😭2025 யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க 🙃💔

SibiKrishnan-fn
Автор

😘இந்த பாடலை கேட்டால்🥺 பலைய நினைவுகள்😔 வருகிறது யார்லம் old memories miss pantraiga😢😢😢😢😢

SSLOVE-ue
Автор

யாரெல்லாம் 2k24 இந்த பாட்டை கேக்குறீங்க...❤

shanofficial
Автор

காதலி உன் முகம் பளித்திடும் வெண்ணிலா உன்னையே என் கண்கள் தேடுதே காதலை உன் முகம் வானத்தை நட்சத்திரம் உண்மையை என்றென்றும் என்னிடுவேன்

devarajrajan
Автор

bro ithoda 2nd part pannunga munnadi ivaru getha irukkara bro.... yarukku ipdi thonutho.comment pannuga

dhinam
Автор

It's 24/12/2024.... 🔁 2025 la ketavanga irukingala?🚶

karthi_kk
Автор

🔥2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிரீர்கள்😔😞😥

kumarmuthu
Автор

Semma song epdi ipdila lines eludhurangalo yarukkelam indha song pudikkum like pannuga...

safisafi
Автор

This song is heart broken for me 💔💔💔Semma feeling... 😢lyrics super... namma unmaiya anbu vechurupom avunga namala vittu poiduruvanga...namma anbu yaarukumae theriyathe illa... 😭so dont miss who like you.. 😓

tom_jerry_editz_official
Автор

2024 la yarellam intha pattu kekuringa❤💥

mr-mkem
Автор

மலரே நீ சென்ற பிறகு உன் முகம்💞💞💞 முகம் இந்த லைன் பிடித்தவங்க ஒரு லைக்👍 பண்ணுங்க 😘😘

ajithKumar-mhvz
Автор

Love failure la yethana per Indha song kekka vandhinga

SheerinBf-utqu
Автор

இங்க அழுற பசங்க பொண்ணுங்க எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் 🤍🙌🏼✨️ stay strong 👍🏼☝🏼️

sharuthamil
Автор

2024 yaarralam intha song ah kettu feel panringa🙂😔

anbuarsath
Автор

My favorite song 😍💙 semma feeling... I love song 🖤❣️

kamalakannan
Автор

Dhinesh Dhanush bro unga album ellam vera level ❤🔥😘😍

anuradhashanmugam
Автор

உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு..
இங்க ஒருத்தன் வாழறான்..
ஆனா ஒருத்தன் சாகறான்..😭😭

shahulhameedthalamass
Автор

True lines... 😍😍😍
Semma song... 😘😘😘
All time favourite...💝💝💝
I'm addicted to this song❤❤❤
Pure single paa

suriyaprakash