VINNODUM MUGILODUM by Playback Singers MUKESH & SRINIDHI in GANESH KIRUPA Best Light Music Orchestra

preview_player
Показать описание
We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : VINNODUM MUGILODUM by Playback Singers MUKESH & SRINIDHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Рекомендации по теме
Комментарии
Автор

உங்கள் இசையில் இந்த பாடல்களை கேட்கும்போது மனது மிக ஆனந்தம் அடைகிறது, please dont stop your performance, always I am watching your great channel

sahulhameed
Автор

இருவரும் அபாரமாக பாடியுள்ளார்கள்...முகேஷ் திறமையாக குரலை மாற்றி பாடியுள்ளார் அருமை.. அருமை..அதேநேரத்தில் ஸ்ரீ நிதியின் குரல் இனிமையோ இனிமை, இவர்களுக்கு இணையாக இசைக் குழுவினரின் திறமையான இசை வாசிப்பும் அருமை..பாராட்ட வார்த்தைகள் போதாது..

jeevanandhamrajagopal
Автор

முகேஷ், ஸ்ரீநிதி என்ன ஓர் இனிமையான பாடல். மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
இறைவன் உங்களுக்கும், உங்கள் இசைக் குழுவினருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், வளமான செல்வங்களையும் வழங்குவார். தொடர்ந்து இது போல் பாடல்கள் பாடி மக்களை மகிழ்விக்க வேண்டும்.முகேஷ் ராஜ கீதத்தில் பாடி 100% மதிப்பெண்கள் இசை ஜாம்பவான்களால் வழங்கப் பெற்ற நாள் முதலே தெரியும். அதே போல் ஸ்ரீநிதியும் பரிசு பெற்று பல இசை மேதைகளின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
வாழ்க பல்லாண்டு.!!!

rathnapalaniappan
Автор

மிக மிக அற்புதமாக பாடியுள்ளார்கள்.இசை கருவிகள் வாசித்தவர்களும் மிக நேர்த்தியாக வாழ்த்துக்கள்.

bernardkarunakaran
Автор

பழைய பாடகர்களின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கும், முகேஷ் அண்ணா அருமையாக பாடி இருக்கிறீர்கள் இருவருக்கும் நன்றி 🙏

kannagi
Автор

இறைவனால் கொடுக்கப்பட்ட. இசைக்குயில் சகோதரி அல்காஅஜீத் பல்லாண்டுவாழ வாழ்த்துக்கள்

cchinnaperumal
Автор

கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் தரும் பாடல். இருவரும் மிக நன்றாக பாடி உள்ளார்கள். எனது மனமார்ந்த பாராட்டுகள்

sankaranarayananr
Автор

விண்ணோடும் முகிலோடும் விளையாடி ஆனந்த போதை ஊட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்

elangosaravanabala
Автор

👍👍👍Mukesh and team அருமையான குரலில் பாடலை கேட்டோம். அந்த காலத்திற்கே எங்களை கொண்டு சென்றுவிட்டீர்கள். அற்புதம் வாழ்க வளமுடன்.

elangovangopal
Автор

முகேஷ் ஸ்ரீநிதி இருவரும் இந்த பாடலை மிக அற்புதமாக பாடியுள்ளார் மேலும் இப்பாடலுக்கு இசைக்கருவி வாசித்தவர்கள் மிகச் சிறப்பாக வாசித்து உள்ளனர் என்ன அற்புதமான வரிகள் மங்காத தங்கம் இது மாறாத வைரம் இது காலத்தை வென்ற பாடல் தொடரட்டும் உங்கள் இசை குழு பயணம் வாழ்த்துக்கள்

shanthidhananjayan
Автор

பாராட்ட வார்த்தைகளே இல்லை. முகேஷ், ஸ்ரீநிதி இருவரும் மிகப்பிரமாதமாக பாடியுள்ளார்கள். மிக அற்ப்புதமான குரல் வாழ்க வளமுடன்.

subramaniankrsubramaniankr
Автор

அற்புதம்
இசை கலைஞர்களை இவ்வளவு தெளிவாக யாரும் காட்டியதே இல்லை

kpsbala
Автор

அப்படியே ஒரிஜினல் மாதிரி பாடியது அருமை - பிரமாதம். பல வருடங்களுக்கு முன்பு சென்று விட்டு திரும்பிய ஒரு உணர்வு . நன்றி, நன்றி, நன்றி நன்றி

GAUSAN
Автор

இருவருக்கும் மிகவும் சிறப்பான குரல் வளம் வாழ்த்துக்கள்

sveemurugan
Автор

ரொம்பவே அருமை இருவரும் பாடி இருக்கீங்க, அருமை அருமை 👍👌
வாழ்த்துக்கள்

musicmate
Автор

அருமையான குரல்வளம்!!இருவருக்கும் !!ஆனாலும் ஶ்ரீநிதியை பாராட்ட வார்த்தை இல்லை. அற்புதமான அருமையான இனிமையான குரல்வளம்.

jeyakodim
Автор

முகேஷ் மேலும் பல உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்... சிறப்பாக பாடுகிறீர்கள்....

ragavansundaram
Автор

Keyboard player deserves extraordinary applause 🙏👍👏
Mukesh & Srinidhi voice ware so nice
Totally song selection, singers selection & orchestra selection were
Mesmerizing. 😂

dhanapals
Автор

அருமையான ஒரு performance இருவருமே!! முகேஷ் ஜெயராமனாகவே ஆகிவிட்டார்

ubisraman
Автор

இருவருக்கும் என்ன குரல் வளம்!!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

rohinikumar