Malli - Promo | 01 Apr 2025 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Malli that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Things take a momentous shift when a bold & loving village girl, Malli, crosses paths with a doting father and his 6-year-old daughter who yearns for a mother's love. Join the family's journey through the nuances of love, affection & parenthood.

#MalliPromo #MalliSerial #Malli #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ரெண்டு நாள் சந்தோசமா இருந்தது இந்த டைரக்டருக்கு பிடிக்கலையா

suganiya-oc
Автор

மல்லி, வெண்பா குட்டி, நளினி பெரிம்மா 💞🌹💞🌹❤️💞💞💞💞🌹🌹❤️❤️💞❤️🌹❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏,

HemashiyampramodHema
Автор

வீரமான பழைய மல்லியை எதிர்பார்ப்பவர்கள்🎉🎉❤

UmaraniB-zu
Автор

மல்லிய பழைய மல்லியா 💪poldaa பாக்கணும் தைரியமான மல்லியா வீரமான 💪மல்லியா பாக்கத் தான் எங்களுக்கு ஆசை ப்ளீஸ் சிலம்பம் எடுத்து சுத்துற மல்லியா மாறனும் 💪💪வீரமான மல்லியா மாறனும் 🙏🙏🙏அழுது கிட்டே இருக்குற malli எங்களுக்கு வேண்டாம் வேண்டாம் 🙏🙏

valar
Автор

கோழை மல்லி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்

rajalakshmimuthukrishnan
Автор

மல்லி ராஜி கண்ணத்துல ஒரு அரை விடணும் 👍மல்லி bolda மாறனும் 💪வீரமான பொண்ணா தைரியமான மல்லியா 💪💪மாறனும் எங்களுக்கு அந்த பழைய மல்லி வேணும் 💪💪💪துணிச்சலான மல்லி வேணும் 💪💪

valar
Автор

இந்த 😠😠😠வில்லிஸ் பார்த்தாலே கோவம் கோவமா வருது எனக்கு 😡😡😡😾🤨🤨

ponniyinselvi
Автор

Malli ne old malliya vandu ellaraum adichi dhool pannidu Malli apathan nanga happy pls

devipriya
Автор

இப்டியே வில்லிஸ்களுக்கு முக்கியத்துவம் குடுத்தது போதும் மல்லி சீரியளுக்கு மல்லிக்கு முக்கியத்துவம் ஹீரோயின் க்கு முக்கியத்துவம் குடுங்க ப்ளீஸ் 🙏

valar
Автор

மல்லி எதுக்கு தான் இவ்வளவு கோழையா இருக்கேன்னு எனக்கு தெரியல சப்பு

rajalaxhmi-dt
Автор

இங்கேருந்து போக வேண்டியது பெரியம்மா இல்லை மல்லி சொறணை கெட்ட நீதான் 😢😢

Stepenbeuv
Автор

மல்லி கூட விஜய் கணவன் மனைவியாக வாழ்ந்தா சூப்பரா இருக்கும்

Rஆதிரா-lt
Автор

யாருக்குமே அறிவு இல்ல, , , , பாவம் மல்லி, பெரிம்மா, நளினிம்மா, , , venpa குட்டி பாவம்ம்ம்ம்ம்

HemashiyampramodHema
Автор

வேதாளம் முருங்கமரத்தில் ஏறுன கதையா இருக்கு என்ன புரோ முடியல புரோ😅😅😅

syedrahumanka
Автор

டைரக்டர் மல்லிக்கு வேற டயலாக் இல்லையா... என்னங்க, சத்தியமா இல்லங்க... ஒண்ணுமே புரியலங்க இது மட்டும் தானா...

ravichitra
Автор

Athukku vaaippu illa neenga thaan oodanum appude nadantha superah erukkum❤❤❤❤❤❤❤❤

savarisavari
Автор

Malli don't worry about these villies be brave & as rugged character 🎉🎉

sasikalavathy
Автор

Ippo malli vanthu rajikku oru Arai elluththu veedanu semmaya erukkum😅😅😅😅

savarisavari
Автор

I haven’t seen Beginning of Malli serial regularly May be one or 2 may have seen, so hopefully not only Malli, Vijay Thambi too change to right direction towards each other, instead of Vijay to his sister !
Well director sir pls for a change according to the Viewers, Drama could change it to Interesting & happy Scenes 🙏😊

premaviswanathan
Автор

Marupadum mataman matamana seriel na ithu than roma teva ...di seriel 😂😂

india-wkno
join shbcf.ru