Mini Virundhu for HM Farm House Workers 🥰 Village Series | Hussain Manimegalai

preview_player
Показать описание
Subscribe : @HussainManimegalai

For Advertisement Enquiries in "Hussain Manimegalai" channel,

Follow us on :
Hussain

Manimegalai
#HussainManimegalai #VillageSeries #Entertainment
Рекомендации по теме
Комментарии
Автор

Namma workers ku oru kutty virundhu 💛🥰

HussainManimegalai
Автор

இனி எப்போதும் செருப்பு போட்டு பரிமாறதீங்க அக்கா🥰🥰🥰 God*you HM💞

munisrock
Автор

Hussain anna don't use slippers while serving 😊it's my request

krishnasreek
Автор

தனது இடத்தில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் எனது தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் நீண்ட ஆயுள் தருமாறு அந்த இறைவனை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன்❤

sivasrihema
Автор

சாப்பாடு போடும்போது சாப்பாடு மரியாதை கொடுங்க செப்பல் போட்டுட்டு சாப்பாடு போட கூடாது என்ன தான் உங்க இதுல வேலை செய்றீங்களா அவமதிக்கிற மாதிரி இருக்கும் இப்ப நல்ல சாப்பாடு போட்டாலும் அந்த சாப்பாட்டுக்கு மரியாதை கொடுத்து கால் செருப்பு போடாம சாப்பாடு போட்டு. எனக்கு இந்த செயலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

rajap
Автор

Sapadu parimarumodhu slipper kelatitu parimarugea anna pls

Karthik-nivi
Автор

அக்காவுக்கு ஒரு குட்டி Hussain ‌வர வேண்டும் அந்த பாரியூர் குண்டத்து காளி‌யம்மன் அருளால் புது விடு வேலை முடியும் போது குட்டி தம்பியுடன் வர வாழ்த்துக்கள் அக்கா மற்றும். மாமா

MohanKumar-ccyl
Автор

செருப்பைக் கழட்டி வச்சுட்டு விருந்து படைக்க வேண்டும் வாழ்க வளமுடன்.

jaisankar
Автор

Pure heart hussainmainmekai ❤❤❤
இந்த மனசு தான்யா மணி ஹூசைன் வாழ்த்துக்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே

ksrinirmaladevi
Автор

ஹலோ மணி அக்கா ஒரு மனிதனுக்கு உணவு உடை ரொம்ப ரொம்ப முக்கிய இப்போ அவங்களுக்கு வயிறார உணவு கொடுத்தீர்கள் வீடு கட்டி முடித்த பின் கோவில் தர்மம் வாங்கும் ஒரு ஐந்து பேத்துக்கு உடை வாங்கி கொடுங்கள் அந்தப் புண்ணியம் உங்களை முழுமையாக வந்து சேரும் வாழ்த்துக்கள்❤❤❤❤

Santhiya
Автор

சாப்பாடு போட்டதுக்கு மிகவும் நன்றி நண்பரே❤

AntonySamy-zq
Автор

Hussain Anna konjam slipper remove Pani iruthinga na good bro 👍

skillsvillage
Автор

சாப்பாடு பரிமாறும் பொழுது செருப்பு அணிய அதை கழட்டி வைத்து பரிமாறியிருக்கலாம்.... 🙏🙏🙏

jnbirds
Автор

நல்லதே நடக்கணும் உங்களுக்கு ❤❤❤ இங்க சாப்பாடு மட்டும் தான் ஒருவருக்கும் முக்கியம் அதை நீங்கள் கொடுத்தீர்கள் என்ற சந்தோசம் உங்களுக்கும் அதை அவர்கள் உண்ணும் போது அவர்கள் முகத்திலும் மலர்ந்த மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அந்த மகிழ்ச்சி தான் உங்களை மேலும் மேலும் வளர செய்யும் உசேன் அண்ணா மணிமேகலை அக்கா குணா தம்பி உங்களையும் தான் ❤❤❤

tamilmaranmarantamil
Автор

❤❤வாழ்க பல்லாண்டு வாழ்க்கை நூராண்டு மணிமேகலை ஹுஸைன் 🙌 மக்களின் ஆசிர்வாதம் உங்களோடு இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤ ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக ❤❤

michaelraj
Автор

மாப்பிள்ளை செருப்பை கழட்டி விட்டு பரிமாறவும் தங்கச்சி செருப்பு இல்லாமல் பரிமாறும் போது நீங்கள் மட்டுமே செருப்போடு பரிமாறீர்கள் என் தங்கச்சியை நீங்கள் கலாய்க்கும் போது இந்த விஷயத்தில் என் தங்கச்சி இஸ் பெஸ்ட்

srikanthelectronicschennai
Автор

உங்க ஊருல செருப்பு போட்டு கிட்டு தான் பரிமாருவீங்க 👌👌

selvisaraselvi
Автор

Don't wear chappel very bad god will not forgive you

vigneeshvigi
Автор

உங்க எல்லா வீடியோவும் ரொம்ப புடிக்கும். First time இந்த வீடியோ பிடிக்காம போகுது.. சாப்பாடு பரிமாறும் போது செருப்பு போடகுடாதுணு எல்லாருக்கும் தெரியும் ஆனா அண்ணாக்கு எப்படி தெரியாம போனதுனு தெரியல 😢

renuga
Автор

He already said forget abt that. Y all people are saying slipper slipper, leave it guys

தேடல்