LOVE ME AGAIN - Havoc Brothers // Official Music Video 2020

preview_player
Показать описание
A #PU4LYF Presentation
Single by #HavocBrothers

Follow Us For More Exciting Videos On Our Second Channel Havoc Fobia Tv
Click This Link Below And Subscribe Us Right Now ,

In Associated With PV Universal Productions

Music Produced by: Boy Radge
Beat Programmed by : Rabbit Mac
Performed by: Havoc Brothers
Lyrics by: Havoc Brothers
Mixed & Mastered at: Abraham Records
Story By : Havoc Mathan
Direction :Havoc Mathan
DOP: Velen Shots
Assistant DOP : Nitu Selva
Edited by : Havoc Naven
Production Manager : Buddha.X
Finalised By : Yugein
Colour grading by : Kowshik KS
Tittle Animation : Ramji
Post Production :Kensmenfilmsquad

Cast : Havoc Mathan, Havoc Naven , Atshu , Aahash Sivasegaram , Abishaa Canagathas, Nirujan Velen , Nitu Selva

Make your own Music/Lyrics video:

Official Music Video by Havoc Brothers performing Love Me Again

PSYCHO UNIT for LIFE.
#PU4LYF

www.PU4LYF.com
© 2020 PU4LYF ENTERTAINMENT / UNIVERSAL MUSIC MALAYSIA.
Рекомендации по теме
Комментарии
Автор

Do Share This Music Video Around, Show Some Love ...

HavocFobiaStation
Автор

Anyone Here After Ar Rahman Sir's Tweet ?? 😍😍😍

HavocFobiaStation
Автор

Lyrics😍🥺💔Typed this for Havoc Brothers fans❤️

நான் ஏன் உன்னை நினைக்கிறேன் தெரியவில்லை
என் கண்கள் கலங்குது புரியவில்லை
உன் அருகில் இருந்தும் உணரவில்லை
இந்த காதல் மறுமுறை வருவதில்லை
என் இதயம் வலித்ததில்லை
இன்று முதல் முறை வலிக்கிறது
இது காதல் நு புரியவில்லை
இன்று முதல் முறை உணருகிறேன்

நான் ஏன் உன்னை நினைக்கிறேன் தெரியவில்லை
என் கண்கள் கலங்குது புரியவில்லை
உன் அருகில் இருந்தும் உணரவில்லை
இந்த காதல் மறுமுறை வருவதில்லை
என் இதயம் வலித்ததில்லை
இன்று முதல் முறை வலிக்கிறது
இது காதல் நு புரியவில்லை
இன்று முதல் முறை உணருகிறேன்
நான் தனிமையில் தனிமையில் இருக்கிறேன்
இருட்டான உலகத்தில் இன்னும் இருக்கிறேன்
என் மரணத்தை கூட தாண்டி வருகிறேன்
என் உசுரயும் குடுக்க தான் துநிஞ்சிட்டேன்
உன்னை தேடி ஓடியே வந்தேன் எனொடய காதல் சொல்ல தான் வந்தேன் உண்மைய புரிய வைக்கதான் வந்தேன் கடைசியில் மடயன் ஆகி வந்தேன்

பெண்ணே உன்னை இன்னும் நினைக்கிறேன்
பெண்ணே உன்னை இணும் விரும்புரென்
நெஞ்சே வலியில தவிக்கிறேன் நான் உருகிரென் உருகிரேன் கண்ணே

நான் பொணமா தான் திரின்ஜென் தனிமையில் திரிஞ்சேன் உன் நினைவில் வாளுரண்டி
என் காதல் அஹ் தான் தோலசன் உண்ண தேடி அளஞ்சேன் உள்ளுக்குள்ள சாகுரண்டி

என் கண்ணே
மானே தேனே என்று
நீயே சொன்னாய் அடி
என் கண்ணே
மானே தேனே என்று
நீயே சொன்னாய் அடி
நான் வெக்கத்தை விட்டு சொல்லுறேன் டி
நீ இல்லனா செத்துருவன்
வெஷத்த வாங்கி கொடு நிம்மதியா போயிடுரன்
பைத்தியம் தான் அடி
உன்மேல தான் அடி
புரிந்து கொள்ளடி
என்னோட காதலி

உன் கூட வாழ மட்டும் தானே தினம் நினைப்பேன்
உன் கூட வாழ முடியல நாக இரப்பேன்
இந்த மரகட்ட தனிமையில் தவித்தேன்
தினம் உன் நினைவில் தானே நானும் இருந்தேன்
கண்கள் மூடினாலும் கனவில் வருவாய்
கண்ணா மூடி கண் மேலே முத்தம் குடுப்பாய்
என் அருகிலே வந்து கட்டி அனைப்பாய்
முழு மனதோடு உன் காதலை தருவாய்

நான் ஒரு ஜடம்
எடுத்து வந்தேன் வரம்
காதலிததுக்கு இங்க கிடைச்ச இந்த பாடம்
நடந்த சம்பவம்
யாரு இங்க பாவம்
இதுவும் கடந்து போகும் என்று சொல்லி வாழ்கிறேன் நான் பாவம்

காதலை தந்துட்டு பாதியில் நீ போனாய்
என் மனம் தாங்காது
கண்கள் களங்குது
என்ன வெனானு சொல்லிட்டு நீ பொனா வலியை தாங்காமல் என் நெஞ்சம் ...

கண்ணாலே தான் இரவிலே தூங்காமலே எங்குகிறேன்
கண் மூடினால் உன் கனவு வந்து என்னை கொள்கின்றது

ஹே பெண்ணே நீ இல்லாமலே அனாதையாய் இருக்கின்றேன்
எதோ ஒன்றை நான் தொலைத்தது போல இருக்கின்றேன்
கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் வெருக்கிகின்றேன்
பித்து பிடிச்சது போல தான் இருக்கிகின்றேன்
விரும்புகிறேன்
தவிக்கிகின்றேன்
வளியில நான்

நான் ஏன் உன்னை நினைக்கிறேன் தெரியவில்லை
என் கண்கள் கலங்குது புரியவில்லை
உன் அருகில் இருந்தும் உணரவில்லை
இந்த காதல் மறுமுறை வருவதில்லை
என் இதயம் வலித்ததில்லை
இன்று முதல் முறை வலிக்கிறது
இது காதல் நு புரியவில்லை
இன்று முதல் முறை உணருகிறேன்

நான் ஏன் உன்னை நினைக்கிறேன் தெரியவில்லை
என் கண்கள் கலங்குது புரியவில்லை
உன் அருகில் இருந்தும் உணரவில்லை
இந்த காதல் மறுமுறை வருவதில்லை

suhasvarma
Автор

Etthana time keatalum salikaadha oru song idhu
Innum innum adhigama keatutea iruka thonum paathutea iruka thonum
Indha song keakum bodhu palaya memories varum koodavea azhugaiyum varum indha song la oru aazhamana love iruku ippdi oru song kuduthadhuku HAVOC brothers ku nandri 🙏

antonyvimal
Автор

Now i understand why A.R Rahman ji shared this in Twitter. It is a slow poison. It gets better with each listen. A beautiful heartfelt song. Keep up the good work guys!

drvick
Автор

Waiting Havoc Mathan Anna Fan From INDIA Chennai

skbeatsofficial
Автор

Break up aanavanga vandhu indha song kekuravanga like pannunga frds❤❤

udhayamarley
Автор

Naveen Anna Acting Perfectly Very Well Naveen Anna sad scenes Expression Wow Vera Lvl Anna Nice I really appreciate Naveen Anna Acting and Song Also Mathan Anna Voice Vera Lvl chance se Illa !!!

havocharish
Автор

I really wanna hug HOVOC brothers for this song 🥺 she left me month ago. This song gives some hope 😭❤️❤️ thank you hovoc brothers ❤️❤️

bengalurubajanai
Автор

2020 ignored this song and 2024 feel this song 😭😭😭😭😭

EntertainareaMemes
Автор

Not only AR Rahman tweeted. But he WATCHED 🔥🔥. Congrats Havoc Mathan and Naven. Havoc Brothers Rocks!!!

theKOPstudios
Автор

Indha song lines ketu yarku ellam avanga love ah yosichu tears vandhucho... Like here👇💔 Havoc brothers songs always makes our heart go 💔 by their true lines...

weesavage
Автор

The Bro's Songs are always works Like slow poison.. 💔❤️ At Frst u will njy the beats.. won't realise the lyrics.. But it kills u like slow poison.. Such a deep lyrics.. 💔❤️💯 Especially the lyrics in 3.50 will make u dwell tears.. 💔 If u related your self in it.. 💔❤️ Love You Havoc Brothers.. Your fan since 2012.. ❤️ That word Valiyilaaa naaaa... Kills me man.. 💔❤️

nickelsonj
Автор

Really my favorite song. I will listen this song everyday .. really favorite kadhalai kandutthu pathiyil nee pona yen manam tanggathu. Kangal kalangguthu

Pumaxx
Автор

Addicted aayita intha song ku 50times watch pannita thirumba thirumba paathuta

tiptoptamizhanihas
Автор

Waiting more than 100 times🙈🙈♥️♥️♥️♥️addicted to this song😁😁 one day didn't end without this song😁😁🥰🥰🥰🥰🥰i just loved it and awesome lyrics bro 🥰🥰😁😁👍👍👍👍👍

JothishaliniS
Автор

Veara level .
I can't stop crying..

Lovely team

hithucreation
Автор

Hats Off HAVOC BROTHERS No Word To Tell This song Is Go To Deep heart And Make Beautiful Feeling Inntha Mari Song Ini Mey yaarum Ezhathamatanga
Well Done"PU4LFY"

sadique
Автор

Dont Worry...This Song Will Reach 1M In A Dayyy... Lets Support and Share this wonderful song🔥❤️💯

shan_
Автор

Yaarehkelaam Paadeh pidichirehkoo Oreh likeh Podengge 💙

encrushkadhalih
welcome to shbcf.ru