Siragadikka Aasai | 25th to 30th March 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

ஒருத்தன் நல்லவனா இருந்தா பொறுக்காதே 😡😡😡அடியே ரோகிணி உன்னோட வண்டவாளம் தண்டவாளத்துக்கு வர்றப்ப தான் இருக்கு டி உனக்கு 😤😤
1k+likes கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏👨‍👩‍👧

A.S.Harimithra
Автор

Function la rohini & sruthi amma, muthu ku thondura kuzhi la avangale vizhanum 😂

K_A_N_I_
Автор

எந்த ப்ரோமோ வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியலை தான் பார்க்க தோணுதுன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க...💯👍🏻😜

vigneshbala
Автор

முத்து மாட்டாமாட்டர் யென்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்😅

anand
Автор

எல்லா நாடகத்திலும் கதாநாயகியா தா எல்லாரும் டார்கெட் பண்ணுவாங்க இந்த நாடகத்தில் தா காதநாயகனா டார்கெட் பன்னுராங்க😢

mohamedsiddhiq
Автор

ரோகினி சீக்கிரம் மாட்டி கொள்ள வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க ...😅😂

vigneshbala
Автор

நிஜ வாழ்க்கைல கூட இப்படி தான்.. ஒருத்தன கெடுக்க ஒரு கூட்டமே தீவிரமா வேலை செய்யும் 😢

godbless
Автор

ரோஹிணி மாட்டிக் கொள்ளும் போது விஜயா முகத்தைப் பார்க்க யாரெல்லாம் ஆர்வமாக உள்ளீர்கள்...😂😂😂😂

robertgnanapragasam
Автор

ரவியும், சுருதியும் தனியாகப் போய், ரோகிணி மாட்டி, எல்லோரும் போனபின்னால் விஜயா மீனாவே தஞ்சமென்று இருக்கும் நிலைதான் கதையில் அடுத்து வருபவை.

rajakumarie
Автор

காலைலஇருந்து இத பாக்க தான் வெயிட் பண்ணிட்டு

sadam
Автор

விஜய் டீவி புரோல நம்ம சிறகடிக்க ஆசை தான் முதலில் பாக்க தோணுது 🎉❤🎉❤🎉❤🎉❤ டைரக்டர் ஐயா எல்லாரும் ஆவலா எதிர்பார்க்குறாங்க .... இந்த இடத்தில் எதிர்பார்த்த மாதிரி முத்துவுக்கு பிரச்சினை குடுக்காம மத்தவங்க மூஞ்சில சாணிய கரைசல் அடிக்கணும்

poovapriya
Автор

முத்து நடிப்பு சூப்பர் ஆண் அழகன் சிரிப்பு சூப்பர் முத்து சிக்க மாட்டான்

thilakavathirajendran
Автор

மீனா முத்து கூடவே இருக்கிறது நல்லது... ரோகிணி பெரிய ஒழுங்கு மாறி முத்துவ சீன்டுது....

krishnavenialagumalai
Автор

Vijay tv la ippodaiku worth serial indha serial mathum than ☺️👍kumaran sir direction is best 😊ordinary life ah extraordinary ah katura ore director 😊👍

agalya
Автор

இவங்க சூழ்ச்சியில் முத்து சிக்காம மாஸ் காட்டினா செமயா 🔥🔥 இருக்கும்

Darshinivlogs
Автор

I think Ravi, Shruthi, Meena will take a stand for Annamalai, would be nice if Ravi and muthu’s bond mends too.

lemonyellow
Автор

விஜய் டிவில சூப்பர் சீரியல் னா அது சிறகடிக்க ஆசை மகாநதி மட்டும் தா❤❤❤

deivanaip
Автор

Kumaran sir's touch🔥🔥🔥.... kandippa twists and turns irukum waiting for the episodes sir💥🤩

k_
Автор

Na pakurra muthal promo.... Intha promotha 😊waittt panittea eruntha eapooo varunuuu🤗... Muthuuu❤️❤️meena🥰

divyapattu
Автор

Oru manusana ethana peru da torcher pannuvinga

vrajathi
welcome to shbcf.ru