Poove Ilaiya Poove | Kozhi Koovuthu | Ilaiyaraaja Live In Concert Singapore | Noise and Grains

preview_player
Показать описание
The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.

"Poove Ilaiya Poove" Song from "Kozhi Koovuthu".

#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Follow us on

#NoiseAndGrains
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த மாதிரி இசை இளையராஜா தவிர வேறு யாராலும் தர முடியாது

ramamoorthyn
Автор

இந்தப் பாடலை பார்த்து கேட்டு இரசித்து விட்டு இங்கே முகேஷை பாராட்டி எழுதாமல் கடந்து செல்ல முடியவில்லை... உங்கள் உருகும் குரலில் ராக தேவனே அருகிலிருந்து கைதட்டி மகிழும் காட்சி காணக் கண்கள் கோடி போதா... வாழ்த்துக்கள் முகேஷ்.. அருண்மொழி அவர்களின் குழலிசையும் இழைந்து இதையத்தைப் பிழிகிறது..
வாழ்க என்றும் மலேஷியா வாசுதேவன்.. வாழ்க என்று எங்கள் இளைய ராஜா..!!!

muruganvelan
Автор

திரு.முகேஷ்க்கு பாராட்டுக்கள் தமிழ் உச்சரிப்புக்காகவே 👌👌

tharakaraamk.j.
Автор

தமிழ் உச்சரிப்பு பிரமாதம், முகேஷ் வெல் டன். ராஜா சார் இசையின் உச்சத்தில் வந்த பாடல். மறைந்த மலேசிய வாசுதேவனை கண் முன்னால் சற்று நேரத்திற்கு கொண்டுவந்தார் முகேஷ்

Visux
Автор

Bodhai ku adimai pol thirumba thirumba ippadalai ettrikollalam Free & no harm . Love that interlude 2:25 . IR is not a musician he is an hypnotiser.😵‍💫

sathir-
Автор

இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஆனந்தம் ஆனந்தம்

Waste
Автор

ஆஹா மலேஷியா வாசுதேவன் அண்ணார் குரலில் முகேஷ் மிகவும் அருமையான பாடினார் இளையராஜா ஐயா இசை மனதை தொடுகிறது

madhesyarn
Автор

எத்தனை தடவை கேட்டாலும் தெகிட்டாத இன்பம் இந்த பாடல் 🎵🎵🎶🎼🪘

கோவில்பட்டிகாரன்-லம
Автор

வேற வேற வேற லெவல் முகேஷ். வாழ்த்துக்கள். ராஜா சார் இசை கோர்ப்பு உயிரை உருக்கி உடலை மறக்க செய்கிறது.

saravananpt
Автор

Mugesh - excellent singing
Arun mozhi- excellent flute
Violin group - perfect
Chorrus- beauty
On top our own God “illayaraja” a 💎 no words to describe we are blessed Thanks to noise and grains 🙏

rkselvan
Автор

நம்ம தமிழ் இசைய வெளிநாட்டுகாரங்களையே வாசிக்க வச்சாரு பாருங்க அங்க இருக்காரு

prasanthkasthuprasanthkast
Автор

மலேசிய வாசுதேவன் - செம பாடகர். இந்த பாடலை அவர் முத்திரை பதித்து சென்று விட்டார்.

krisea
Автор

He is a divine composer, how many of you noticed the bass guitar in this song that added more flavour to the song, at one stage did you all notice ilaiyaraja himself started giving mild dance.

Karthigai
Автор

யோவ் ராஜா நீ மனுசனாயா...?? ஏன்யா எங்களை கொள்கிறாய் இசையால் ❤❤❤

sekardrive
Автор

இந்த பாடல் வெளிவந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டாலும் இன்னும் அதன் இனிமை மாறவில்லை. இன்றும் இந்த பாடலை அப்படியே காப்பியடிக்கிறார்கள் என்பதே இதன் ஒரு அருமையான பாடகர். ராஜா சாரின் முகத்தில் அந்த சந்தோஷம் தெரிகிறது.

divanetcorner
Автор

ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் தெவிட்டாத இன்பம்

kaushikram
Автор

தாலாட்டும் ஆண் தாய் எங்கள் இசைஞானி இளையராஜா... 💕💕💕

varshanme
Автор

Fantastic composition in Sankarabaranam raagam and fusing with symphony. Genius can only think of.such orchestration

srivatsansc
Автор

Oh God...Such a stunning song...Iam ARR fan. But I need to accept that Ilayaraja Sir is simply out of the world ...Amazing...

SSSzyz
Автор

பின்னணி குரலில் என்ன ஒரு இனிமை 👌👌👌👌👍👍👍👍ல லா

SenthilKumar-mxwh
visit shbcf.ru