LOVE & LIFE ! To be happy, you need to understand this | Dr Ashwin Vijay

preview_player
Показать описание
Love & Affection
Hey Guys!

As I always say, it takes a lot of courage to be kind and to express your love to others.
The reason I wanted to bring this up now is, in today's current situation, I see a lot of young people in the age group of 35 to 40 holding long faces, feeling sad most of the time, and have lost their liveliness altogether. The major reason for this is because they are not able to express their love to someone.

A previous incident in their lives may have been a reason too. But it has become a pattern now and people have lost their happiness.

Whether it may be a man or a woman or expressing love on your children or even showing love to oneself, one needs to pull themselves up and be courageous. Otherwise, you will never have happiness in your life.

You may feel rejected at times. Some may deject you and some may even take you for granted. It's ok. But you should not allow such thoughts to grow in you. This has been said and practiced for ages together. Throw away such nonsense thoughts and start showering your love to others. Stop expecting in return.

Expressing your love and affection is due to your broad-mindedness and it is your quality. When you expect the same from others, then it is not your quality. Don't make that mistake again.

Start showing your love. Those who dare to show love to others are on another level. I am one such person and I am with you. Share your love with others. Live happily. Don't lose hope and liveliness in life. Be brave and love everyone.

Love you all.

மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement #Covid #2ndWave #கோவிட் #2_வது_அலை

If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
Рекомендации по теме
Комментарии
Автор

உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094550777 அனுப்பவும்.

simtamil
Автор

அன்பை கொடுத்து எதிர்பார்த்தால் அது வம்பாய் கூட அமையலாம் .இறைவன் நம் மீது கொண்ட அன்பு மட்டும் இறுதி வரை போதும் .

இயேசுவேதேவன்
Автор

அன்பு என்பது கொடுக்கக் கூடியது, பெறக்கூடியது அல்ல என்பதை புரிய வைத்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

அறம்செய்யவிரும்பு-பர
Автор

நிறைய ஏமாற்றம்.அதிகமான முறையில் நம்பியதால் ஏமாற்றம்.ஆனால் அதையும் தாங்கும் மனநிலை வந்துவிட்டது

abdullahamza
Автор

அபரிமிதமான அன்பை நாம் யார் மீது வைக்கிறோமோ அவர்கள் தான் நமக்கு தாங்க முடியாத துயரத்தை தருகிறார்கள் அதுதான் பயமாக இருக்கிறது...இருந்தபோதிலும் எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி விதைக்கிறேன்... டாக்டர் நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் என்பதால் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

தமிழ்கவிதைகள்-நத
Автор

நான் யார் மேல அன்பு வைத்தாலும் ஏமாற்றமே. இது தான் உண்மை. அன்பை எதிர் பார்க்கவில்லை. அசிங்கப்பட்டிருக்கேன்.

sugi
Автор

வணக்கம் டாக்டர்
உங்களின் பேச்சும், சிரித்த முகமும் மனநிம்மதி வைத்திருக்கிறது . நானும் வாழ்க்கையில் அன்பு வைத்து காயப்பட்டு மனம் வலிமை பெற்றுள்ளது. Thank you Doctor ❤

KavithaKavitha-gdcl
Автор

எதிர்பார்ப்பு இருக்க correct sir.... Thank you so much ☺️

tharanieswarigowrishankar
Автор

நோய் என்று வந்துவிட்டால் டாக்டரிடம் எதிர்பார்ப்பது அன்பான வார்த்தைகள் பாதி நோய் பரந்து விடும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க 🙏

rojadevi
Автор

"அன்பே பிரதானம்" - தற்போதைய காலகட்டத்திறகுத் தேவையான மிக முக்கியமான பதிவு ❤️🙏

dr.kavithaarulraj
Автор

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லமால் மற்றவர்கள் மீது காட்டுவதே உண்மையான அன்பு அண்ணா 😊 அதனால் நாம் எதையும் எதிர்பாராமல் முடிந்தவரை அனைவரிடமும் அன்பு பாராட்டலாம் அண்ணா 😊😊

-dskvillagelifevlogs
Автор

உங்களை என் அண்ணா வாக நினைக்கிறேன் stay safe 😷 Anna

S.K.kavitha
Автор

இந்த பதிவு பார்த்து முடிக்கும் பொழுது நீங்கள் சிரித்த பொழுது என்னை அறியாமல் எனக்கும் சிரிப்பு வந்தது, ஆனால் உங்கள் ஒவ்வொரு பதிவும் சிரித்து தான் முடிப்பீர்கள், ஆனால் எனக்கு இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது👌 🙏🙏 மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி👌 🙏🙏

balaji
Автор

பரஸ்பர அன்பு என்பது நம் நெருங்கிய உறவினர்களிடம் மட்டும் கிடைத்தால் தான் நிறைவு. ஒருதலை பட்சமான அன்பு எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா🙏🙏

BlueSkyAquaSolution
Автор

இந்த அகிலத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றை தாய் தந்தை சகோதரர் சகோதரிகள் தோழிகள் உற்றார் உறவினர் எல்லோரும் எதிர்பார்ப்பின்றி கிடைக்கும் அன்பிற்கு ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் எனவே கொடுக்கும் இடத்தில் இருப்போம் அன்பு என்ற விதை எங்கும் வியாபித்து இருக்கட்டும்

santhiyamurugesan
Автор

உண்மை தான் டாக்டர் இந்த காலகட்டத்தில் இந்த பதிவு மிகவும் அவசியமான ஒன்று மிகவும் நன்றி 👌👌🙏🙏

selvimurthy
Автор

அன்பு நிறைய வைத்தேன் இப்போ காயங்கள் தான் கிடைத்தது எனக்கு

rmuthamizhselvi
Автор

நீங்க, சொல்லுறது மாதிரி தான் நான் வாழ்கிறேன்.
அந்த வகையில் மட்டும் நான் மகிழ்வாகிறேன்.
எனக்கு வரும் பிரச்சினைகள் நியாமற்றதாக உள்ளது.
இருப்பினும், என் இதுநாள் வரையிலான அனுபவத்தில், ஒரு விதமாக சமாளித்து வாழ்கிறேன்.
உங்களின் பல தகவல்கள் எனக்கு ஆறுதல் தருகிறது. நன்றி🙂
Love You, அண்ணே♥️♥️🙎🏽‍♂️

nandanannandanan
Автор

Vera level doctor neenga.. சிறந்த சிந்தனை✌

dronacharya
Автор

மிக்க நன்றி, நல்ல தகவல் எனக்கும் சில குழப்பங்கள் இருந்தது. இப்போது நன்றாக விளங்கி விட்டது. இலங்கையை பிறப்பிடமாக கொண்டனான் நீண்ட காலமாக சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன். Doctor சிரிப்போடு ஆரம்பிக்கும் போதே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. நன்றி

suthathambyah