Today's Headlines | 10 AUG 2024 | Morning Headlines | Update News | Latest Headlines | Sathiyam TV

preview_player
Показать описание
#tamilnewsheadlines #SathiyamNews #TamilNewsToday #TamilNews #MorningTamilNews #MorningNewsHeadlines #MorningNewsToday #TodayHeadlines #TodayHeadlinesTamil #TamilNewsHeadlines #HeadlinesNewsToday #MorningNewsHeadlines #Headlines

Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.

Android App :

iOS App

You Can also follow us @
Рекомендации по теме
Комментарии
Автор

Sathiyam headlines Timings
⏰ 6 மணிக்கு -- காலை முக்கிய செய்திகள்

⏰காலை 8 மணி
தலைப்புச் செய்திகள்
⏰காலை 9 மணி
தலைப்புச் செய்திகள்
⏰காலை 11 மணி
தலைப்புச் செய்திகள்
⏰12 மணிக்கு-- நண்பகல் தலைப்புச் செய்திகள்
⏰மதியம் 1மணி
தலைப்புச் செய்திகள்
⏰3 pm
தலைப்புச் செய்திகள்
⏰ 6 மணிக்கு --- மாலை முக்கிய செய்திகள்

⏰ 9மணிக்கு --- இரவு
முக்கிய செய்திகள்
⏰இரவு 10 மணி
தலைப்புச் செய்திகள்

roselinjonarthan
Автор

கார் பந்தயத்தால் என்ன நன்மை? அதற்கு கூரை இடிந்து விழும் பள்ளிகட்டடங்களை சீரமைக்கலாம்

dossselladurai
Автор

ஊயர ஊயர படித்தாலும் 9000 தான் சம்பலம் ஸ்டாலின் sir....😅

bikerstaxi
Автор

இலவசம். நிறுத்தி (₹1000) அரசு பள்ளி களை. சீரமைக்க வேண்டும்🙏

richardsureshkumar
Автор

வடிகாலே இல்லை பின் மழைநீர் எப்படி வடியும்.எவனும் தன் வேலையை சரியாக செய்தால் தானே?பணம் மட்டுமே லஞ்சம் வாங்கி சேர்க நினைக்கும் அரசியல்வாதிகள்/அதிகாரிகள் .பின் எப்படி தண்ணீர் சாலையில் ஓடாமல் இருக்கும்.

dossselladurai
Автор

வணக்கம். மது விலக்கு அமல்படுத்த வேண்டும். மாணவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். படிப்பும் பண்பும் தானாக வரும். அரசு முயற்சி செய்ய வேண்டும் உடனடியாக.

banumathirangasamy
Автор

ஒலிம்பிக்கில் விளையாட எந்தெந்த மாநிலத்திற்க்கு நிதியுதவி எவ்வளவு?
எந்தந்த மாநில வீரர்கள் எவ்வளவு பேர் சென்று உள்ளனர்?
என்கிற விவரங்களை எதிர்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும்

-samy-
Автор

இவ்வளவு நேரமாவா, அடுத்த வருடம் போலாம்

ssingaravel
Автор

Ethuku sir ipo poringa other state ellam suthi mudichacho ponga sir Vera engaum Ada next year poi avangala ellam pathukalam po po .neyellam Ena solrathu alla irukan

tamilan
Автор

சுதந்திர நாட்டில் சுதந்திர தினத்தன்று பறிபோகும் சுதந்திரம் 😢😮😢 .𝗢𝘂𝗿 𝗙𝗿𝗲𝗲𝗱𝗼𝗺 𝗶𝘀 𝗶𝗻 𝗗𝗮𝗻𝗴𝗲𝗿𝗼𝘂𝘀 𝗗𝗮𝗻𝗴𝗲𝗿. 🔥

truthalonetriumphs
Автор

Opposition parties in parliament should not be a square peg in the round hole

MurugesanC-ckcl
Автор

சத்தியம் டிவி மதுரை சாலையில் தேங்கி நிற்கும் வெள்ள தண்ணீரை அகற்ற முன் வருமா ?

s.leykrishnamoorthys.j.k-wtjs
Автор

கருட தெய்வத்திற்கு வாழ்த்துகள் மதுரை மழைக்கு .தெய்வேந்திரன்
மதுரை மேலூர் அருகே

kanjivanamdeivendran
Автор

Smugglers going to seelanga not hunt. Fish😎😜🍾

santhanacruz
Автор

சீமான் போய் பார்தாரா பள்ளிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது

jsrm
Автор

Are Tamil fishermen not human beings no govt is paying serious attention to them what a vierd situation.

MuthuAnguswamy
Автор

வழக்கு விசாரணையில் திசை திருப்பி குழப்பி விட்டு விடுவதில் தமிழக காவல்துறை முதலிடம் வகிக்கிறது!

kulothungans
Автор

Sabanayagar nee மக்களுக்கு வேலைக்காரன் என்பதை மறந்து பேசுகிறான் , நீயும் yaaravenumalum இருக்கலாம், அதை பற்றி எதிர் கட்சி MP பயப்பட வேண்டும் என்று அவசி யம், இல்லை.

venugopal
Автор

கருட தெய்வத்திற்கு வாழ்த்துகள் மதுரை மழைக்கு .தெய்வேந்திரன்
மதுரை மேலூர் அருகே

kanjivanamdeivendran