Super tricks to use Gpay!

preview_player
Показать описание
Super tricks to use gpay! #theneeridaivelai

Рекомендации по теме
Комментарии
Автор

நல்ல பதிவு.. Gpay உபயோகபடுத்திய பிறகு மாச கடைசியில் நீங்க சொல்வது போல பணம் எதற்கு செலவு செய்தோம் என்று மண்டை காயும்.. நல்ல idea bro. Thanks

abdulbros
Автор

உண்மைதான் அண்ணா நான் எப்பொழுதும் யாருக்கு பணம் அனுப்பினாலும் அதற்கான விபரத்தை செலுத்தி தான் அனுப்பினேன் 🙋💯😍

arunbrucelees
Автор

Real life problem.. Saamaniya makkaloda problem eh super ah address panringa

whalemurugun
Автор

thanks you bro🫡 ennaku entha problem iruthuchi enna pannalanu nenaichitu irutha epo clear aagiduchi bro👍🏻

ladakhdreamyoutuber
Автор

இதுவரையிலும் gpay, paytm ல் பணம் செலுத்தாமலும்,

இனிமேலும் செலுத்தவிரும்பாத ரசிகர்கள் சார்பாக தகவலுக்கு நன்றி 😏

subix
Автор

சரியாக சொன்னீர்கள் அண்ணா, நானும் பல தடவை எடுத்து ஹிஸ்டரியை பார்க்கும் போது எதுக்குடா இவ்வளவு காசு வீண் செய்தோம் என்று யோசிப்போம் என்ன செய்தோம் என்று தெரியலையே அப்படி என்று யோசிக்கிறேன் உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி 🥰🙏🫂💐👍

ajithprdeep
Автор

Exactly bro, it should be done.
Many times when I take a statement I confused previously, so now iam following it.

sureshyuva
Автор

I'm always following this. Even i drink tea or juice

sharmilav
Автор

Naa epothum detail type panni ta send pannuven bro...😉 Thanks for information most of the people ku theriyala bro....🙏🙂👌👌👌

bkspecial
Автор

Always my habit 😊 when I start from gpay payment transaction 😍

momchannel
Автор

ஆமா. நிறைய தடவை குழம்பியிருக்கேன். சந்தோஷத்தில் இணைந்துட்டேன். நன்றி

Mutharaallinall
Автор

Mm ஆமா bro.... சரியா சொன்னீங்க.... எனக்கும் இதே போல நடந்திருக்கு....😊

Uzhavan_Gaming
Автор

Thank you bro . Today enaku ipdi than achi

mardonad
Автор

Same situation happened to me brother..
Thank you for the information

dhananchezhiyante
Автор

Correctu pa nanum ippo eludharen 😂😂romba mudikottudhu

amuthakandhasamy
Автор

sure Anna..iam using this message for even 7 rs also na...so usefull...

TamilFilmForum-
Автор

I'm always following this route bro

karthikeyank
Автор

Kandippa nalla useful tip...but enna paathi neram marantheuvaen

meanandh