Avvai Shanmugi Movie 4K Video Songs | Kalyanam Katcheri Song | Kamal Haasan | Meena | Heera | Deva

preview_player
Показать описание


Song: Kalyanam Katcheri
Singers: S. P. Balasubrahmanyam
Lyrics: Vaali

Click here to watch:

Enjoy the best of Tamil & Malayalam movies now on Simply South -

Download our app to watch movies, video songs, scenes, and much more on your

Connect with Simply South Online:

Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை நாள்..சொன்னதுண்டு..பள்ளி அறை உண்டு...சின்னஞ்சிறு ஓவியம்...amazing line and amazing singing. 2:16

Shaanujaanu
Автор

கலை உலகிற்கு என்றும் நீயே தலைவன், எங்கள் உலகநாயகன் கமல் ❤️😍

neuman
Автор

கடவுள் எனும் ஒருவன் இருக்கேனும்யெனில் அவன் மனமும் கல் ஆனதே !
SPB மறையவில்லை அவரின் உடல் ஓய்வு எடுத்தாலும் அவரின் குரல் ஓய்வதில்லை😭
அவரின் அத்மா சாந்தி அடைய இயற்கையயை வேண்டுகிறோம்

thiyagarajankamaraj
Автор

I love you too so mi SBP இந்தா படலை எனக்கும் மிகவும் மிகவும் பிடித்த படல் இந்த படலை ஒரு 1000 முறையாவது கேட்ருப்பேன்

nakalashminakalashmi
Автор

1996...தீபாவளியை சண்முகியோடு மறக்க முடியாது

kmrs
Автор

நான் ரஜினி ரசிகன் கமல் அவர்களைரொம்ப பிடிக்கும் எனக்கு உலகத்தின் ஒப்பற்ற கலைஞன் அவர்

manikandanmariyappan
Автор

period is golden period of Tamil cinema. We tasted all kind of films on that time. Mostly all good songs came in this period.

arungetu
Автор

0:19 Music 😇😇😇
0:35 Steps 👌
1:46 Baby Expression 👌
2:02 lyrics 👌👍
2:19 Costume Design - Sariga Kamalahasan

tamilminiroll
Автор

கையெழுத்து போட்டால் என்ன தலையெழுத்து மாறுமா❤️💕

prabhakaran
Автор

கணவன் மனைவி பிரிந்தாலும் எங்கள் குழந்தைகளை பார்த்தால் போதும் இந்த பாடல் ஒன்றே எங்களை சேர்த்தது

aatheshkumaran
Автор

அருமையான பாடல்...
எஸ்பிபி🎤+தேவா🎹+வாலி🎼🎶=
நவரசம் அடங்கிய பாடல்...🎧🎧

sureshkmr
Автор

1996 school days memories.. Diwali release super hit movie avvai shsnmugi..among Mr.Romeo, kalki, Alexander

shalu
Автор

Chinna vayasu nayabagam ellam varuthu intha song kekum pothu🥰🥰🥰💞💞💞

anbesivam
Автор

பாடல் எழுதியவரும் இல்லை வாலி அவர்கள் பாடியவரும் இல்லை எஸ்பிபி அவர்கள் ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் இந்த பூமியில்

manikandanmariyappan
Автор

Kamal Haasan most handsome person in Tamil cinema . Girl's following gifted actor

karthikrajasantoshdavid
Автор

🙏🙏🌹🌷 கமலஹாசன் சார் அவர்களே எத்தனையோ சாதனைகள் புரிந்துள்ளீர்கள் இன்னும் நீங்கள் பல சாதனைகள் செய்ய வேண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும் உங்கள் நடிப்பு உண்மையான நடிப்பு என்றும் பல கோடி ஆண்டுகள் வாழ்க உங்கள் மாதிரி ஒரு பொக்கிஷம் தமிழ்சினிமாவில் கிடைக்காது

maboobbasha
Автор

Deva sir is great. The songs composed by him is evergreen...

sethupathias
Автор

Unbelievable thing is Deva's music. One of masterpiece. Especially the tune according to Railway movement.

prasclampard
Автор

Wat a composition by deva sir 😍😍😍😍😍. . Combo of deva and spb

Motoman
Автор

Love this song till my last day of my life... what a meaningful song... really inspiring... current generation should listen to it for the meaning of relationship...💞💞💞

RagavsVision