Ep 1. Manikandan Comes Home | Aelay

preview_player
Показать описание
YNOT Studios' #aelay [2021]
Written & Directed by Halitha Shameem
Produced by S. Sashikanth
Creative Producers : Pushkar & Gayatri
Starring Samuthirakani, Manikandan & Others.

DOP : Theni Eshwar
Music : Kaber Vasuki, Aruldev
Editor : Raymond Derrick Crasta

Copyright © Y Not Studios Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் தாத்தா கிட்ட ராஸ்கோல்னு திட்டு வாங்கி

Bala_Gurubhai
Автор

பெரியோர்கள் கோபபட்டாலும் அநாகரிகமான வார்த்தைகளில் பேசமாட்டார்கள் ❤

MOHANMOHAN-nxwb
Автор

தாத்தா பேசற ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு பல வருசம் ஆச்சு

dhanamk
Автор

நம்ம தாத்தா மண் வாசனை இந்த பேச்சில் இருக்கிறது அதைவிட அவர் பேசுவது அவ்வளவு அழகா ரசிக்க வைக்கிறது

paramasivansivan
Автор

தாத்தா பேரன், உறவு நக்கல் கோவம்.. எல்லாமே அன்பின் உருவம் ♥️

mrcnewton
Автор

அருமையான வார்த்தைகள் இது 90s ‌கிட்ஸ் மட்டுமே கிடைத்த வரம்

SureshNagaraj-ukky
Автор

என்னுடைய தாத்தாவும் ராஸ்கோல் என்றே குறிப்பிடுவார் இப்பொழுது எங்களுடன் இல்லை😭

sathishkumar-fgzj
Автор

Rasscoal ? This word remembers me my Grandfather 👍👌

rajendraprasad-vsss
Автор

ராஸ்கோலு எங்கப்பா செல்லமா கடிவாரு... அவர் காலமாகினாலும் நினைவு அவர் நினைவு வருகிறது

poovarasanatjeeva
Автор

ரொம்ப லோலாய் பண்றியா 😅😅😅 என் ஆயா திட்ர வார்த்தை 😢😢😢😢😢 Miss child age

alltotamil
Автор

சிறுவயதில் நாங்களும் இப்படித்தான் வீட்டில் உள்ள பெரியோர்களை வேண்டுமென்றே வம்பிழுப்பது அவர்கள் நம்மளை திட்டும் திட்டு கேட்கவே ஆசையாக இருக்கும்

kannanselvam
Автор

மணி bro neenka வேற லெவல் சிந்தனை ஊற்று ப்ரோ ❤❤❤❤❤❤

nms
Автор

மணிகண்டனின் நடிப்பு super வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் இருக்கு dailog

goldentimegoldentime
Автор

என் தாத்தாவும் இப்படித்தான் பேசுவார் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤

jc.hgf.c.vadivelan
Автор

இந்த மாதிரி யாருல்லாம் தாத்தா கிட்ட திட்டு வாங்கிருக்கீங்க.... அது ஓரு வரம்...❤

karthiklal
Автор

😂😂 தாத்தா ஏசுரது ரொம்ப கியுட் .. இந்த வார்த்தையெல்லாம் கேட்கிறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனும்

manimehgalagovindan
Автор

தாத்தா பேசுறது ரொம்ப காமெடியா இருக்கு 90s கிடக்கு கிடைச்ச இந்த மாதிரி தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தப்பா சித்தி இந்த மாதிரி அருமையான உறவுகள் அடுத்து வரும் ஜென்ரேஷன் கிடைக்குமா என்று கிடைக்குமா ஏனென்றால் உறவுகளின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது இவரைப் பார்த்தால் என் தாத்தா பாட்டி நினைவுக்கு வருகிறார்கள் அவர்களை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம் ஏனென்றால் அவர்கள் இருவரும் இன்று எங்களோடு இல்லை இறந்து விட்டார்கள் வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய மிக அருமையான உறவு தாத்தா பாட்டி உறவு

Ajayedits_
Автор

இங்கு பதிவுகளை பார்க்கும் நிறைய பேர் மரணித்த தமது தாத்தா, பாட்டியை ஞாபகம் படுத்துவதாக சொல்லியுள்ளனர். அவர்களை நினைத்து ஏங்குகின்றனர் 😢
அவர்கள் உலகை விட்டு சென்றாலும் அவர்களது ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு..🙏

ouslfactor
Автор

எங்க தாத்தாவை பார்த்ததே இல்லை இந்த தாத்தா கையில் அடி வாங்கும் பாக்கியம் எனக்கு இல்லை 😭😭😭

Moulik
Автор

எங்க ஊரு பெருமாள் தாத்தா❤❤❤❤ அவரு கூட இருந்தால் நேரம் போறதே தெரியாது.... 😢😢😢

rathirames
join shbcf.ru