Aaha Enbargal Video Song |Vaseegara | Tamil Movie Video Song|Vijay|Sneha

preview_player
Показать описание
Bhoopathy (Vijay) is a happy-go-lucky person who is very relaxed in life, as shown when he falls asleep in a train and misses his station. He goes to Villivakkam in search of Vishwanathan (Nassar), who is his father Mani's (Manivannan) best friend. Kattabomman (Vadivelu) is Vishwanathan's assistant who torments Bhoopathy right from the day they meet. Vishwanathan's first daughter Priya (Sneha) initially hates Bhoopathy, and they are at constant loggerheads at each other. When Priya's aunt (Suhasini Maniratnam) is going to leave, they again fight, and the same old revenge story takes place. Soon, however, Priya falls for Bhoopathy. When Bhoopathy comes to know about this, he is reminded of his father's words that he should not make him ask forgiveness to his friend under any circumstances. Although Bhoopathy also likes, Priya he controls his emotions and keeps silent. He tries to leave but is caught by Vishwanathan and is forced to come back. Priya receives a call from her friend to come to her wedding. On the insistence of Priya's younger sister, Vishwanathan sends Bhoopathy along with them. There the groom Sriman (Sriman) makes him drunk and he reveals his feelings about Priya. They become friends soon. Then they all go to Black Thunder and a photographer (Pandiarajan) they meet takes a photo of Bhoopathy and Priya holding hands. Bhoopathy keeps avoiding Priya as he is reminded of his promise to his father but cannot forget her. Soon the groom's family arrives and around the same time Mani arrives. Eventually, while the marriage preparations are going strong, the groom's father (Nizhalgal Ravi) finds the photo and the wedding is called off. In the railway station, Bhoopathy tries to convince the groom but in vain. After a few dilemmas by Priya's mother (Meera Krishnan) and Priya's aunt, Vishwanathan arrives at the railway station to see Bhoopathy arguing with the groom's family and forces the groom to leave. He finds out the true reasons behind Bhoopathy's backing out and finally unites Bhoopathy with Priya.
Рекомендации по теме
Комментарии
Автор

2024 இல் யாரவது இந்த பாடலை கேட்பவர்கள் 👍👍👍👇

mohomadmusammirmusammir
Автор

அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்

satheeshkumar-itpz
Автор

பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ
சூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே
பார்வைக்கு பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே
ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது

ஹேய் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஹே ஹே ஹே போர்க்கபால் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான்
மின் காந்தம் போல ஒரு முகம்
பூசி பூ போல ஒரு இடை
தங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்


ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்

Naga
Автор

Ivlo alagana movie ye flop panni vechirukanga pa, rasane kettavanga, alagana movie, nama thalabathy movie yeppome hit aganu....

chayadeviraghu
Автор

2022 இலும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் 👇👍

pavipavi
Автор

2021 la pakkuravanga oru like potugga 😊

suryam
Автор

திரைப்படம்:- வசீகரா; 
ரிலீஸ்:- 15th ஜனவரி 2003; 
இசை:- இசை வசந்தம் S.A.ராஜ்குமார்; 
பாடல்:- பா.விஜய்; 
பாடியவர்:- சங்கர் மகாதேவன்; 
நடிப்பு:- விஜய்; 
கதை:- திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ்; 
தயாரிப்பு:- ஷாட்ஸ் N ஸ்டில்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்.,  
இணை இயக்கம்:- G.S.செல்வராஜா; 
திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.செல்வபாரதி.

Thambimama
Автор

மூச்சு விடும் ரோஜாப்பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்

Progres
Автор

2022 இந்த பாடலை பாக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 😍😍

viji
Автор

இந்த பாட்டுல விஐய் ஒரு இடத்தில் கூட நிக்கமாட்டாரு what a enargee

nisanthsalim
Автор

Recently addicted and also always wow.. vijay anna Dance and sneha smile superb...film also superb. Especially all songs superb...🤝👍🥳

siddharthk
Автор

2021இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

guruprakash
Автор

2020 lock down la intha song kettavanga oru like podunga

mohammedmustafa
Автор

அருமையான வர்ணனை...!! வாழ்க பாடலாசிரியர்...!! 👍👌💐

anandammurugankaliyamoorth
Автор

நா முத்துக்குமார் பாடல் வரிகள் சூப்பர்

dhamodharandhamu
Автор

விஜய்...சொல்லவே வேண்டாம் வேற சினேகாஅழககோ அழகு

udhayakumari
Автор

அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதி தான்; நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதி தான்;🥰😍🥰😘♥️💜💜

thirumuruganrajendran
Автор

Vaseegara movie songs all my favourite.. 😘 😘 😘 😘

durgagm
Автор

Thalapathy smile❤️Anna so cute expressions❤️dance no words to tell.perfect lyrics for sneha drlg❤️her smile🤤azhagii❤️❤️

unhppie_soul
Автор

This song makes me to feel to listen again and again

stevecssr