Sundari - Promo | 13 August 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the latest promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022.

Download here:


SUNDARI is the story of an ordinary girl and the struggles faced by her in this society. At every step of her life, Sundari needs to fight twice as hard to keep her spirit intact. This is the life journey of an ordinary girl with an ambition.

#SunTV #TamilSerial #Promo #SunTVPromo

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

பழனிய பிடிக்கும் சொல்றவங்க ஒரு லைக் போடுங்க


He is good character

thasbikanasreen.s
Автор

சுந்தரி அருண்கிட்ட மாட்டாம தப்பிச்சுடுவாங்க. பழனி சூப்பர் நடிப்பு..❤️❤️❤️

ramyadevi
Автор

கல்யாணத்தை வேணும்னே ஒரு வாரத்துக்கு ஜவ்வாத இழுக்குறாங்கன்னு யாரெல்லாம் நினைக்குறீங்க🙋🏻‍♀️

rajifromsingapore
Автор

சுந்தரி அக்கா அருண் கிட்ட மாட்டக்கூடாதுன்னு யாரேல்லாம் நினைக்கிறீங்க 😢👍

k.madhumita
Автор

பழனி அண்ணாக்கு எதுவும் ஆககூடாதுன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க👍 😔😭😭😭😭

prabhug
Автор

சுந்தரி சீரியல் தான் ஒழுங்கா போய்க்கொண்டிருந்தது டென்ஷன் இல்லாம பார்க்க கூடிய சீரியல் சுந்தரி இப்பவும் வானத்தைப்போல என்ற சீரியல் கல்யாணத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார்

lakshmimurugan
Автор

சூப்பர் மாலினி இப்பவாவது வாய் திறந்து சொல்லு கல்யாணத்தில இஷ்டம் இல்லைன்னு 👌👏😲

k.madhumita
Автор

இந்த கல்யாணம் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் போல 😄😄

அர்ஷியா
Автор

சுயநலமே உன் மறுபெயர் லஷ்மியோ?
சுந்தரி இனியாவது வருங்கால கலெக்டர் போல புத்திசாலியாக நடந்து கொள்ளவும்.
Better late than never.

padmanarasimhan
Автор

Very interesting to watch tomorrow episode 🔥🔥🔥🔥🔥

vigneshraj
Автор

இழுவை போதும் சாமி....கொஞ்சம் interesting ah கொண்டு போங்க serial ah

மக்களின்குரல்
Автор

சுந்தரி கண்டிப்பா மாட்ட மாட்டாங்க ன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க👍

prabhug
Автор

எப்படியாவது கிருஷ்ணா மாலினிக்கு மட்டும் கல்யாணம் நடந்தா போதும் டா சாமி😍🥰😍

harthvik
Автор

Irunga ellarum romba excited aa aaga vendam... Monday serial ila... Tuesday or Wednesday than marriage seen varum wait panuga ellam 🤣🤣🤣🤣

e.vijayalakshmi
Автор

எப்படியோ ஆவணி பிறந்ததும் கிருஷ்ணா & மாலினி க்கு தான் கல்யாணம் ❤❤👫

sumathiraj
Автор

மாலினி கிருஷ்னாக்கு தான் marriage ஆகணும் யாருலாம் நினைக்கிறீங்க. 👍👍👍பண்ணுங்க

Durga
Автор

Karthik ah vida Karthik akka thaan kettava intha seriala....Ava total

Balamuruganlike
Автор

சுந்தரி சீரியல் பார்க்கும் போது டென்ஷன் வருது

sasikalam
Автор

சுந்தரி அருண் முருகன் உன்மை தெரிந்தால் சூப்பர் இருக்கும் பிறகு கிருஷ்ணன்❤ மாலினி கல்யாணம் நடக்க வேண்டும்👍 சுந்தரி வாழ்த்துக்கள் சுந்தரி

jaikumar
Автор

Interesting twists & turns. How will the marriage be stopped? . Waiting for Krishna & Malinis marriage to happen. Sundari keep it up 👍

sara-