Building Approval process in Tamilnadu | How to get Building Approval

preview_player
Показать описание
This video explains building Approval process in Tamilnadu helps you to get Building Approval by easy method and explains what is building Approval why we need for this,what are problems in getting building Approval,what is cost for getting building Approval and all your doubts about building Approval

#buildingapproval #cmdaapproval #planapproval #dtcpapproval #corporationapproval #panjayathapproval #panjayathestimate #approvalplan

**Here is the Useful video Links**

**Please watch our other Interesting videos**

**FOR BUSINESSES ENQUERIES AND COLLABORATION**

Contact-

Thank You for watching this video

Like*Command*Share*Subscribe

Disclaimer
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Building approval process in tamilnadu
building approval
cmda
Building approval fees in tamilnadu
building plan approvel
cmda approval
Building approval tamil
dtcp/cmda approval
building approval in tamilnadu
How to get building approval in tamilnadu
dtcp approval
How to get building plan approval in tamilnadu
dtcp approval in tamil
how to get dtcp approval in tamilnadu
how to get a dtcp approval for a single plot
What is building plan approval
Panjayath approval
dtcp approval
cmda approval
How to apply dtcp approval online in tamilnadu
dtcp approval in tamil
How to get dtcp approval in tamil
How to get cmda approval online
Building approval process in tamilnadu
Dtcp
Dtcp approval in tamil language
how to get dtcp approval in tamilnadu
What is dtcp approval in tamil
Dtcp vs cmda
Land approval details in tamil
dtcp online
Dtcp approval vanguvathu eppadi
Plot approval in tamil
Dtcp approval cost in tamilnadu
Cmda
Рекомендации по теме
Комментарии
Автор

மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது.நன்றி.

kathirvelu
Автор

**Summary**
Documents needed::

1. Pathiram
2. Latest Computer EC
3. Approval Plan (From Licensed Surveyor) approx 2k 10 3k rupees
4. Panchayat Estimate (From Licensed Surveyor)

Step1: Bring the above 4 documents and Go to the Panchayat office
Step2: Pay government fees via DD & challan (based on panchayat estimate)
+They ask for Bribe: 4k to 5k

Approval duration: 4 weeks

ML-zbbv
Автор

அண்ணே‌.. வணக்கம்.. பழைய தகர‌வீட்டை இடித்து கட்டிக் கொண்டு இருக்கிறோம்.. e.b..வீட்டு வரி எல்லாம் உள்ளது.. இருப்பினும் அப்ரூவல் வாங்க வேண்டுமா
.. உங்கள் பதில் எனக்கு மிகவும் ‌உதவியாக இருக்கும்.. நன்றி அண்ணா.. இடம் ‌பேரூராட்சி

satheeskumar
Автор

என்னது லஞ்சம் 2000 ரூபாய் கேப்பாங்களா தம்பி நாட்டு நடப்பு தெரியாம இருக்கீங்க தம்பி நீங்க ஒரு கிச்சனுக்கு 35 ஆயிரம் ரூபாய் ஒருவேளை அதுவே ரெண்டு ப்ளோரா இருந்து ஒரு கிச்சன் மட்டும் இருந்தாலுமே 35 ஆயிரம் ரூபாய் அடங்க மாட்டாங்க 70 ஆயிரம் ரூபாய் வேணும்னு நிப்பாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசுல நம்ம வீடு கட்டுகிற மாதிரி

vigneshkumar
Автор

ஆன்லைனில் அனைத்து சேவையும் வராத வரை அரசே லஞ்சத்திற்க்காக அந்த ஓட்டைகளை போட்டுள்ளது என்று கருதலாம்.

RundranMaha
Автор

Sir 2nd Floor Additional Construction panni irukkan naan Already ground and First Floor property Tax katti irukkan. Metro water line ketta IDC charges ketta sonnanga. Adhar kaana Rules and Regulations Sonnal nanraaga irukkum Sir. Second floor property tax rulesum sollunga

hussaind
Автор

Sir Dtcp approval 2018 la registration panniten... But inum approval varala enna pandrathu konjam solluga please

sasikumar.r
Автор

சென்னை சிட்டிக்குள்ள மினிமம் 800 sqft (600) இருந்தா தான் அப்ரூவல் வாங்கமுடியும் என்கிறார்கள், அதற்கு குறைவாக இருந்தால் வாங்க முடியுமா, முடியாத ? அப்படி குறைவாக இருந்தால் அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டலாமா, எந்த பிரச்சினையும் இல்லையா? இது TNHB பிளாட் .

msankarmsankar
Автор

Good evening sir One doubt ?
The building permission area was 891.0 sq ft with up to first floor but the owner was build up to second floor and extra area
Ground floor, first floor -1050.5sq .ft
Second floor-441 sq.ft
Now i want building regular certificate and no objection certificates from competent authority, my property belongs to Rural area under gram panchayat, who is the authority and how to i will get it .Thanks in Advance 🙏

amuthavanjabbu
Автор

பஞ்சாயத்து அப்ரூவல் வாங்க எவ்வளவு தொகை வாங்குவாங்க அதற்கு சதுரடி அளவிற்கு தகுந்த மாதிரி அரசாங்கத்திற்கு பணம் கட்டவேண்டும்

thangajagan
Автор

நாங்கள் கோவையில் உள்ள எங்களுடைய கவர்மன்ட் ஹவுஸிங் போர்டு வீட்டை இடித்துவிட்டு கட்டவேண்டுமானால் என்னவெல்லாம் நடைமுறையை கடைபிடிக்கவேண்டும் என்பதை தெறிவிப்பீர்களா சகோ 🙏

saravanakumarkaruppusamygo
Автор

Sir I have a construction application in town panchayat above 1700 square feet area I want to know how many charge total to pay for construction approved plan

mukeshchouhan
Автор

Arumaiya thagaval brother.. maanagaratchi la building approval ku 1400 sqft evalo agum?? Lanjam evalo kepanga??

traintraingamesdv
Автор

என் அபார்ட்மெண்ட் வீட்டில்.... பில்டர் 25 sq ft.... சேர்த்து கட்டி விட்டார்... பிரச்சினை வருமா...
அதற்கு பிளான் modify பண்ணி approval வாங்கலாமா

paryprabhu
Автор

Apporved vaagi veedu kattiyaachi. Renewal pannala.adanaala ippo first irrudu apporved vaaganum nu solluraaga.enna pannuradu

saifanthasleem
Автор

Corporation limit but pmay scheme
400 squre feet ku katumpothu ethum problem varuma?

haridoss
Автор

சார் வணக்கம், 2400 Sqf. காலிமணை உள்ளது, ஆனால் அது பஞ்சாயத்து அப்ரூவல் மனை இதற்கு எப்படி அப்ரூவல் வாங்குது, 900 Sqt அப்ரூவல் வாங்கவேண்டுமா?

prabusankark
Автор

Hi bro I have doubt . I have 40x30 feet size this is corner plot . 40 feet width 30 feet length. South facing plot is 30 feet road, west side 33 feet road. How much set back space I need to give . Main door is south facing which is 30 feet road

sandj
Автор

வில்லங்க சான்று எத்தனை வருடத்துக்குக் காட்டவேண்டும்?

rselvamanichetti
Автор

Sir.... building approval plan orginal

naveenkumaryoganathan