filmov
tv
NST - Fly High (Official Visualiser @infassxp )

Показать описание
NST - Fly High (Official Visualiser @autokumaaru666 )
Produced And Mixed Mastered by NST
Universe By @autokumaaru666
Powered By Rubber Stamp Studios (Mirun Pradhap)
Airxone musik
என கஷ்டத்துல காப்பாத்துனது அம்மாவோட prayer
high energy rap ல இப்போ நாத best player
அம்மா and கடவுளுக்கு மட்டும் தா நா fear
என் focus அ நா மாத்திட்டே straight அ போறே no gear
24 into 7 அப்போ நா drug addict
போத கைனு எல்லாரும் பண்ணாங்க என்ன critic
இது என்னோட life fake ஆ எழுதல நா lyrics
எப்பவுமே independent திரும்ப வந்த phoenix
வெற்றிய நா பாத்ததில்ல எல்லாத்துலயும் fail
இப்ப தானே புரியுது god வச்ச trail
என் thoughts powerful than the வர்தா புயல்
நா பேச்சுல இல்ல காட்டுவென் பாதுக்க என் செயல்
கீழ விழும் போது என்ன தாங்கி புடிச்சது friends
depression ல இருக்கும்போது தந்தாங்க medicine
உயிர் உள்ள வர மறக்க மாட்டே நீங்க பண்ண things
எல்லாரும் மேல போக போறோம் போட்டுக்கோங்க wings
பசில இருக்கும் போது என் food negative energy
உண்மைய நா பேசும்போது என்ன சுத்தி enemy
அங்க என்ன look ku இங்க பாரு என்ன கவனி
உன்கூடவே சண்ட போட்டு ஜெயிச்ச வேற லெவல் நீ
என்னோட bad days உன்னோட good days விட interesting
என்னோட ideas boomers கூட conflicting
ஆள் மனசுல இருந்து நா harvesting
mic on baby just testing
rich background இல்ல நா came from a town
mic அ நா எடுத்துட்டே எங்க டா என் crown
white இல்ல நம்ம color எப்பவுமே brown
past அஹ நீ தூக்கி போடு வந்து sound on
rich background இல்ல நா came from a town
mic அ நா எடுத்துட்டே எங்க டா என் crown
white இல்ல நம்ம color எப்பவுமே brown
past அஹ நீ தூக்கி போடு வந்து sound on
யாருமே பண்ணலங்க videoகு sponsor
என்னோட words அஹ வச்சி i can cure cancer
உன்னோட talent அஹ பூட்டி வைக்காதடா locker
கனவு பின்னாடி ஓடுறவே இங்க joker யோ
நா இங்க எழுதுறே உண்மையான வரி
என போட்டு மிதிச்சாலும் தெரியாது வலி
என்னோட road ல போக கட்டணுமா வரி
நல்லவன் போல இங்க என்ன சுத்தி நரி
நா கத்திகிட்டே book ல இல்ல கீழ விழுந்து
யாருயில்ல நெனைக்காத நா தாரே rap மருந்து
கவல தேவையில்ல வா past அஹ மறந்து
வெட்ட வெட்ட மேல போ இன்னும் பெருசா வளந்து
ரொம்ப high என்னோட frequency
distract கம்மி no latency
கை வைக்க வேணா என் property
என்னோட mind full ல fantasy

🎵 Follow NST on Social Media
🎵 Follow Infass on Social Media
Special Thanks
Tamil Gaming
Mirun Pradhap
Rino Shanth
Official Music Video by NST

Комментарии