topi Amma arunachala Tiruvannamalai

preview_player
Показать описание
Full video link
Рекомендации по теме
Комментарии
Автор

இவர் ஆதரவற்ற, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் தொண்டு செய்பவர். தொண்டு செய்பவர்களுக்கே அதன் மேன்மை புரியும் 🙏🙏🙏🙏🙏

arunachalamanikandan
Автор

Brother give to that Amma a good bath, haircut, clean clothes good food and good medical check ups ❤. God bless all ❤

georgbrunner
Автор

ఈ స్వామి కరోనా సమయంలో ఎన్నో అనాధ శవాలకు దహన సంస్కారాలు చేశారు ఇంకా ఎన్నో ఉచిత సేవలు చేస్తున్నారు అందుకే ఈ స్వామి ని ప్రేమతో చూస్తుంది టోపీ అమ్మ 😊🥰🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅💅💅💅💅💅🌹🌹🌹💐💐🌷🌷🌷🌷🥰🥰🥰

bhaveshreddy
Автор

தொப்பி போட்டிருந்தா தொப்பி அம்மா. குடை வச்சிருந்தா குடையம்மா. கல் வச்சிருந்தா கல்லம்மாவா. நீங்கள் லாம் எப்ப திருந்துவிகன்னே தெரியலடா

panneerselvam
Автор

டிரைவர், கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

sheakabdullah
Автор

யார்கிட்டயும் பேசாத இந்த அம்மா இவர் கிட்ட மட்டும் தான் பேசுது இவர் கொடுப்பதை வாங்கிக்கிரங்க இவர்தான் இந்த அம்மாவின் அவல நிலைக்கு காரனமா

arularulanantham
Автор

గుద రేగిన జనాలు, దేహి అన్న వాడికి అన్నం పెట్టరు. కానీ, ఈ టోపి అమ్మకు కానుకలు గట్టిగా సమర్పిస్తారు.
ఇంట్లో ఉన్న తల్లిండ్రులను వృద్ధాశ్రమం లో చేర్పిస్తారు, కానీ రోడ్ మీద ఉన్న పిచిదానిని దేవుడిలా భావిస్తారు.
ఇలాంటి వారే మళ్ళీ సమాజం నీ వేలెత్తి చూపిస్తారు.😢 Marandiraa కొంచెం

sreekanthgampa
Автор

மெய்யான சித்தர்களை வணங்குங்கள்

அகத்தியரை போன்ற ஒரு மாபெரும் சித்தரை எங்கும் காண முடியாது

அகத்தியரே பிரம்மாகவும் விஷ்ணுவாகவும் மகேஸ்வரனாகவும் காலபைரவராகவும் இருக்கிறார்

அகத்தியரே சர்வ ரூபமாக இருக்கிறார்

அகத்தியர் ஒருவருக்கே உங்கள் விதி மாற்றும் சக்தி உண்டு

தினம் சித்தன் அருள் வலைதளம் படியுங்கள்

ProffesionslEngineer
Автор

they all need help because legend has it that she continues to walk the streets and these there continue to bow down to her😢😢😢😢

damelcentrose
Автор

இவள வச்சி இவன் நல்ல பணம் பக்குறன் இன்னும் நிங்க திருந்தல

PHS
Автор

மனநலன் பாதிக்கபட்ட இந்த அம்மாவுக்கு யாராவது உதவி செய்ங்கப்பா❤ pL.🙏 கமண்டும், கால்ல உளுந்த மட்டும் போதாது.

retnamanyjoseph
Автор

இந்த அம்மா என்ன அதிசயம் செய்து உள்ளார். தயவு செய்து சொல்லுங்கள்.

Nobody-kosj
Автор

தம்பி விரைவில் "ஆசிரமம்" தொடங்க வாழ்த்துக்கள்...💐 இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..😆

gravichandran
Автор

Can anyone explain who this woman is and how her background is that she is so respected??

nurkhotimsulaiman-vibq
Автор

You are great sir, you got amma blessings

NagamaniNalamachireddy
Автор

Camera cell phone மட்டும் இல்லைனா... இங்கே எவனும்... பிரபல படுத்தவும் முடியாது, பிரபலம் ஆகவும் முடியாது.
உங்க கடவுள் உங்ககிட்ட இருக்கும் cell phone தான். சுய நினைவு இல்லாமல் நீங்கள் எல்லாரும் அதே மாதிரி ஆயிடாதீங்க.

"ஆம் இளிட்சவாயா"

kamalkannan
Автор

సోదరా ఈ మధ్యలో టోపి అమ్మ ప్రమోషన్ తగ్గింది...కొంచెం స్పీడ్ పెంచు....లేకుంటే అక్కడ ఇంకో పుట్టగోచి అవధూత వస్తున్నాడు...

venkataramasastry
Автор

శుభ్రం గా స్నానము చేపించి అన్నం పెట్టండి plzzz

pettakirankumar
Автор

📌Indha Dhadikaara FRAUD is the Culprit 💢

prabhusam
Автор

Social services அவர்களே நீங்கள் அவங்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் முதலில் அவரை குளிக்க வையுங்கள் . நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

lalibujji