Tamilnadu GK Quiz | General Knowledge | Tamil | Dual Voice GK | 241 |

preview_player
Показать описание
TNPSC General Knowledge Questions with Answers.
#Tamilnadugkfortnpsc
#GeneralKnowldgeintamil
#GKinTamil
#TamilGk
#TamilnaduGk
#currentaffairsintamil
#tamil
---------------------------------------------------------------------------------
Video Title Animation Credits : Nowshath Hussain
----------------------------------------------------------------------------------
Give away Rules:
பரிசுக்கான விதிகள்:
1. பதிலை video வெளியாகும் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
2. தேர்வாகும் நண்பருக்கு ஒரு தொகை பரிசாக வழங்கப்படும்.
3. ஒரு video வுக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.
4. சரியாக பதில் அனுப்பும் ஒருத்தர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
5. video தலைப்பில் video எண் கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும்
video வெளியாகும் தேதியுடன் பரிசு பெரும் நண்பரின் பெயர் அறிவிக்கப்படும்.
6. ஒருத்தர் அனைத்து video வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அனுப்பி பங்கேற்கலாம்.
7.நம்ம channel ஐ subscribe செய்து விடியோவை Like செய்து இருக்க வேண்டும். நண்பர்களே!
-வாழ்த்துக்களுடன் உங்கள் Mini GK Key.
நன்றி நண்பர்களே!

-----------------------------------------------------------------------------------------------------------------

Tamil General Knowledge Questions and Answers with dual voice 241
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழ் மக்களே! அன்பான வணக்கங்கள்!! 🙏இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு L_I_K_E பண்ணுங்க, எங்களின் உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி!!🙏🙏
.
.
.
.
பரிசுக்கான விதிமுறைகளை கீழ்கண்ட Video வின் Description இல் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

MiniGKKey
Автор

Chandrayaan 1 launched by the indian space research organisation in October 2008, and operated until August 2009.

maheswarimahesh
Автор

Superb. All questions very useful and new information for me. Tq..👍👍🙏
Ans.. oct 2008.

vidhyar
Автор

சந்திராயன் 1 செலுத்தபப்பட்ட
ஆண்டு 2008, ஆகஸ்ட் 22,
ஐயா ; உங்கள் வினா விடை அருமை, ஒரே ஒரு பிழை ; ஆசி ரியர் தினம் செப்டம்பர் 5

duraisamy
Автор

இது போன்று இன்னும் சில வீடியோக்களை போடுங்கள் 😊😊😊

hgjrubs
Автор

நீங்கள் கொடுத்த அனைத்து வினாக்களும் நல்லா இருந்தது ஐயா
ஆசிரியர் தினம் - செப்டம்பர் -5

alakeswarialakeswari
Автор

உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 இந்தியாவின் ஆசிரியர் தினம் செப்டம்பர்5

ghsgopalapuram
Автор

ஐயா ஆசிரியர் தினம் செப்டம்பர் 5, அனைத்து நண்பர்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

rubhasollaimuthu
Автор

Question ok but sila question option konjam hard a iruntha innum super

ramkumarkumar
Автор

சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். ... சந்திராயன் I கலத்தை 240 கி. மீ x 24000 கி. மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும்.

elakkiyae
Автор

Chandrayan-1 was launched on 22nd October 2008

hzqunuf
Автор

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவு பயணம் ஆகும். ... சந்திராயன் 1

KP_TAMIL_YTGAMING
Автор

National teachers day .sep5.
World teachers day .Oct 5. TQ sir

tamilkowsi
Автор

ஆசிரியர் தினம் அக்டோபர் 5 இல்லை செப்டம்பர் 5 சரியான விடை

mehalamehala
Автор

Teachers day September 5 is the right answer Bro

kalaiyselvi
Автор

Chandrayan 2008 October 22 the answer sir

bhuvanavijay
Автор

Father of Chemistry was ROBERT BOYLE, Father of Modern Chemistry was LAVOISIER

victorr
Автор

சந்திராயன் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 2008 ஆகும் . நாள், அக்டோபர் 22 ஆகும்

ponniyammals
Автор

இந்தியா விண்வெளி ஆராய்சி மையத்தில் இருந்து 2008 அக்டோபர் 22 விண்ணில் ஏவப்பட்டது

midhufavs
Автор

Chandrayaan 1 launch by sriharikota date October 22, 2008

manofgaming