Savukku Shankar Latest Interview on Parliament election 2024 and Tamil nadu Political scenario

preview_player
Показать описание
Savukku Shankar Latest Interview on Parliament election 2024 and Tamil nadu Political scenario - Best of savukku shankar with felix

tamil nadu news,
tamil news today,
Рекомендации по теме
Комментарии
Автор

சவுக்கு சங்கர் தரம் தாழ்ந்து விட்டார் . சவுக்கால் ரெட் பீலிக்ஸ் சேனல் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது..

anandhthanjai
Автор

After Savukku Arrest! After Election Results 😂😂😂😂😂😂

rogithvgs
Автор

அந்த மாங்கா புளிகும் வேண்டாம், சவுக்கு கதறல் தெரிகிறது😂😂

kumarkumar-sdxt
Автор

Dai Savukku... how much u got from EPS ?

naveenrajj
Автор

சவுக்கு அண்ணாக்கு.. சீமான் அதிமுக கூட்டணிக்கு 2026ல வந்துரணும்... வந்துட்டா சீமான் நல்லவரு...😂😂😂

MatmunazaVil-sk
Автор

2 பேரும் ஒரு பெக்கு போட்டு தான் பேசுவாங்க போல😅😅

mohamedaneez
Автор

என்ன Felix சார் ?? 13 நிமிஷம் promo வைக்குறீங்களே... நியாயமா?? 😓

duplicateshots
Автор

அடுத்து இன்னொரு கட்சிக்கிட்ட இருந்து ஆபர் வரும் வரைக்கும் அண்ணண் சவுக்கு அதிமுககிட்ட சிக்கிட்டு இருப்பாரு..😂😂

subeshnavarathinam
Автор

நிலம் சிக்கிறதெல்லாம் இருக்கட்டும். நீ சிக்கிடாதடா மகனே.

copnrobberintamil
Автор

Edupudi kku.. 2 edupudikal 😂😂😂😂😢😢😢😢😂😂😂

mpm
Автор

பெலிக்ஸ் என்னப்பா உன் கூந்தல் அலங்காரம் வயசுக்கு தகுந்த மாதிரி இருப்பா😂😂

kumarprasath
Автор

மிக விரைவில் மத்திய சிறைச்சாலை....மக்கு சங்கர்

vigneshkumar
Автор

It's clear, he is biased towards ADMK, for money money
Really Shankar, shame on you

sathishkumarmathialagan
Автор

பெலிக்ஸ் நீ திருந்த 13 நிமிஷம் ப்ரோமோ.... இப்போது எல்லாம் வெறும் ப்ரோமோ மட்டுமே thank you for saving my time....

muthukumarmk
Автор

Felix plz onnu sollunga neenga pannurathu journalism aaa?

cricketisourreligion
Автор

Unaku enapa nee AIADMK - PR nee ena venumnalum pesuva..😂😂

Naveen_Scrambler
Автор

*if PMK joined ADMK then Anbumani will be a poraali to Savukku* 😅

Thomas_Andersn
Автор

அடப்பாவி களா... டைட்டில் கார்டே இவ்வளவு நேரமா ...! சரி சரி... ரெண்டு பேரும் சேர்ந்தாலே... எங்களுக்கும் நேரம் போறதே... தெரியலை...😂😂😂❤

திருக்குறள்தேசம்தமிழோவியன்
Автор

வாயால் வடை சுடும் இரு அறிவு ஜீவிகள்😮😮😮

bhaskarnatarajan
Автор

என்ன சவுக்கு புரோக்கரே இந்த தேர்தல்ல ஒரு சீட்டு கூட ஜெயிக்காம அதிமுக தோக்கனும் அப்போ எல்லா பக்கமும் வச்சு உன்ன செய்ய போறனுக, 😂😂😂

SATHISHHARSHA