Naduvan | Dr. Burn

preview_player
Показать описание
Follow me on Instagram

BTC Contribution :

3ATc6PYQ8KZjxzW9cc9mEaJg8RVJa9zao2

The Single is Also Available on Apple Music and Spotify.

Lyrics translation

An Ode to Lord Shiva

Sights and all that's prised -- a passing,
This body prized, when bruised, does pall,
Worldly possessions and this entity -- a phase,
So is this world, this universe and all.

This ephemeral body misconstrued -- as lasting,
Numerous have perished day after day,
Wealth depleted causing dire pain -- and suffering,
Without reservations in mind and soul, I pray.

Though this world, this universe, may crumble -- and fall,
Will forever remain, your sturdy foot, matted locks and coral-like body,
Indestructible and everlasting, your name -- I call,
O Supreme Lord Shiva! O Supreme Body!

Undissolvable are human sins,
Through nine holes in my six-feet body,
As air and soul depart by any means,
Accept my humble soul, Supreme Almighty!
Without fail, free me from bondage,
As I appear before thee in humble homage.

Once in a sanctuary, a devotee,
For ten months, pleaded with the Creator,
For a body, he acquired eventually,
Merely to be broken by a jester.

Like the multiple births -- we take,
Praising oneself, for the sins perpetrated,
This broken body, to the grave -- we take,
With Karma, Illusion and Ego, this body emaciated.

In the one who knows all, real truth lies incessantly,
Those trying to make an impression, awake from your sleep of ignorance,
With only Him, in mind constantly,
What's burnt, Death consumes as a penance,
As unhealed wound is savoured invariably,
Similar to admiring Death's body perpetually.

For misdeed committed in previous birth,
One has to pay indefinitely,
Prior to that, pray to the Lord -- it's worth,
To connect with He who chased the God of Death indelibly,
For the full moon, Lord Shiva, the sole cause,
So Death, I welcome -- Come hither,
With Him near, I've no fear.

Lustful and skilled in the art of seduction,
Amidst the aroma of sandalwood paste and vermillion,
Men and women, with eyes for salacious attraction,
Shall have their flesh scotched -- tomorrow, you'll see,
Blisters rupturing, with soul leaving body free,
Unable to scream a tearful plea,
In a shroud -- concealed.

What's above, what's below -- superfluous,
You and I -- simply inconspicuous,
At the brink of death, my soul -- spirituous,
To O Lord Shiva, a surrender -- most arduous!

Translated by :
Mrs Jeevan Gunasunthari BA English Language/ Literature

Renuka ( S'pore )

Credits

Executive Producer : Sollisai Nation
Music : Dr. Burn
Lyrics : Dr. Burn
Rap : Dr. Burn
Singer : Michael Rao
Guitar : Mc Dv
Sitar : Samuel J Dass
Director : JK Wicky
Associate Director : Shanjhey Kumar Perumal
Assistant Director : Tinesh Sarathi Krishnan & Manan Subra
Director of Photography : Senthil Kumaran Muniandy
Production Manager : Denesh Kumar Pugalzenthi
Assistant Camera Man :Revo Sri ,Siva Prasad &Devendran
Stills : Haran Musiq & Navinkumar Perianen
Art design : Haran Musiq
Gaffer : Esvaran Krishnan ( Mani Bhai)
Art Director : Kavitha Palanisamy
Make Up : Meerra Manohgaran
Production Assistants :Arvin Kumar Chandrababu, Nagendran & Alvin Martin
Editing & Color Correction : Manan Subra & JK Wicky
Crane Operator : Najmee
Music Video Shot using :Sony NEX FS100, Canon 5D Mark iii, Canon 7D & Pan P2 HD
Equipments sponsored by :R. Perakas Rajaram & Maran Perianen (Sony NEX fs 100)
Indoor Studio : Ribu Vision
Post Production : @ Ugly Duckling Studios Sdn. Bhd
Cast : Ganesan Manogaran, Ravi shankar ( Astana Arts ) & Deepasri nair

Dr. Burn
Рекомендации по теме
Комментарии
Автор

நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்த சாங் எல்லா நாளும் கேப்பேன் காரணம் இந்த சாங்ல வர லைன்ஸ் அத கேக்கும் போதெல்லாம் உண்மையான வாழ்க்கை உணர முடிகிறது அனைவரும் வளர்வோம் சகோதரனாக எம்மதமும் சம்மதமே 🙏👍

abilash
Автор

im a cancer petient on treatment in hospital now ....every morning after i wake up and i listen this song after that i fill like a fully energy ...and my mood also like peacefully the day ...actually i listen this song 7 years ready

Divyatharan
Автор

1000 முறை கேட்டும் சலிகாத பாடல்...ஓம் நமசிவாய....

Balajitheboss
Автор

நான் கிறிஸ்தவ வீட்டு பொண்ணு தான். சிவ பக்தையாவே வளந்தேன். ஆனால் என்னோட ஆசைகள் அடங்க வில்லை. அழகா இருக்கணும் வித விதமாக dressing மேக்கப் அப்புறம் கோவம் எல்லா கெட்ட குணமும் இருந்திச்சு. இந்த song கேட்ட பின்னாடி தான் எனக்குள்ளே என்னென்னமோ மாற்றம். கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுட்டு வரேன். சிவன் அருள் இருந்தால் முற்றுலும் துறந்து அவனை சரணடைவேன். இறைவா அருள் புரிவாய். Ohm namashivaya

beulafrancis
Автор

நான் இந்த பாடலை 500 தடவை கேடுவிட்டேன் நான் சாகும்வரை கேட்ப்பேன்

hithesh
Автор

I am. Muslim. Indha song enaku romba Pidicha song😍❤️

sagulhameed
Автор

I’m a Muslim. But believe me just addicted to this song. If there is a good thing we should appreciate it.

mohammedhasan
Автор

உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி ....நமசிவாயம்..

settaisenthil
Автор

I am Muslim but I love very much this song from 2014 ..

badrudeen
Автор

உலகில் இருக்கும் வரை ஆயிரம் உயிர்கள் நமக்கு துணையாக இருக்கும்...ஆனால் இறந்த பின்னும் நம்முடன் இருக்கும் ஒரே துணை ஈசன் ஒருவரே!! சிவாய நம

sriarunas
Автор

I'm a Muslim but love the this song and Lord Shivan

mohammedmanazir
Автор

மரணித்தால் கூட என் ஆத்மா சாந்தி அடையுமா என்று ஆத்மாவிற்கு அமைதி கொடு

geethanjaliravichandhran
Автор

ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாடியமைக்கு உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

Gowthamkrishnacloudthamizhan
Автор

Dr.burn ஐயா தெய்வமே இதேபோல் நம் பெருந்தலைவன் ஈசனை நீங்கள் தொடர்ந்து பாட வேண்டும்

ramakrishnankesavan
Автор

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

yavarumkelirsonthangal
Автор

i love this song
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"


நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி

பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி

மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"

ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக

சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"

நமச்சிவாயம்

alieneye
Автор

I I'm north Indian I don't understand the language but I cry with devotion when I listen to this masterpiece on shiv 💗

aayushsharma
Автор

உள்ளத்தில் குடிகொண்ட மகேஸ்வரா
உலகாளும் ஈசனே
உன் பாதம் சரணம்
ஓம் நமசிவாய வாழ்க

kopithansothiraja
Автор

Why I'm crying 😭 ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"

muralikrishnannatarajan
Автор

5:34 His Sittar bass Increases... And Shivas Cosmic Dance With Pure Divinity✨️⚡️

Iniyanverse._.