ALAGUPADUTHUVAR |ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ - OFFICIAL MUSIC VIDEO

preview_player
Показать описание
#zacrobert #johnjebaraj #joelthomasraj #bennyjoshua #2023 #tamilchristiansongs #latestchristiansong #latest #trending #musicvideo #Azhagupaduthuvar

Psalm 149:4 says
He will beautify the afflicted ones with salvation (NASB)

Every mess will become a message and all your test into a testimony. This song testifies how God can work in and through to shape you into a beautiful person.

I would like dedicate this song to brother Suresh, Rajula Suresh and family

Lyrics & tune
Zac Robert
Featuring -Benny Joshua
John jebaraj
Joel Thomasraj

Music production and Keyboard programming - John Rohith
Guitars - Keba Jeremiah
Bass - Napier Naveen
Sarangi - Manonmani
Dolak - Kiran
Backings - Arpana

Recorded at Johns bounce studio , Oasis and Stanley's

Vocals recorded by Samuel Graceson @dreamscapePro studios, Madurai

Video featuring
Drums - Jeffrey Caleb
Accoustic Guitar - John Wesley
Dholak-Amos
Vocals - Elisheba Shalom , Diana Teresa & Jasper Praiselin John

Special thanks-
Prabhu & Prisci
Htower youth girls

Cecil Samuel
Malarvizhli
Immauel and Ashma
Jawahar and Jessy
Sara Evangeline

Video production by Christan studios
Filmed by Jehu Christan and jebi Jonathan
Edited by Jehu Christan
Assited & stills -Siby CD
Lighting Engineer- Noel Prashanth
DI colourist - Kowshik
Production manager- Jacob Rajan
Designs - Chandilyan Ezra

follow us on

Join this channel to get access to perks: @zacrobertofficial

Lyrics
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க

Chorus
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்

1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க

2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்

Bridge
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்

என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப் படுத்துறேன்
Рекомендации по теме
Комментарии
Автор

So glad to have been part of this wonderful song zac. May God bless this song to millions.

JOELTHOMASRAJ
Автор

பாடல்!

மண்ணான என்ன மனுஷனாய்
மாற்றீன மன்னனீங்க
மாய்மாலமான மனுஷன
மகனாக மாற்றீனீங்க - (2)

என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்கத்தானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்ன மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கத்தானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன் - (2)

1) ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கைய
ஒளிமயமாக மாற்றீனீங்க - (2)
மங்கி எரிந்த மனுஷன என்ன
மகுடமாக மாற்றீனீங்க -(2)

என்ன மகிமைப்படுத்துறேன் (1)

2) அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றீனீங்க - (2)
புழுதியிலிருந்த
மனுஷனென்ன
பொன் சிறகாக மாற்றீனீங்க-(2)

என்ன.... மகிமைப்படுத்துறேன்
- (1)

மண்ணான மகனாக மாற்றீனீங்க-(1)

மகிமைப்படுத்துறேன்- (2)

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்-(2)

மகிமைப்படுத்துறேன் - (2)

Sudha(Kerenap Vernica )

sudhavernica
Автор

❤அலங்கோலம் ஆக்கும் இந்த உலகில்... என்னை அழகு படுத்தி பார்க்கும் ஒரே தெய்வம் இயேசு மட்டுமே..❤

-prayerguide
Автор

என்ன அழகுபடுத்தி வாழவைக்கவே..
பூமிக்கு இறங்கிவந்து தம் அழகையும் மகிமையையும் எனக்காக இழந்த என் பரம தகப்பன் நீர்தானய்யா.உமதன்புக்கு ஈடு இணை இல்லை அப்பா.❤🙏

sutharson
Автор

'மகிமை' தேவன் ஒருவருக்கே... எந்த ஊழியனுக்கோ மனிதனுக்கோ அல்ல...

fredricsamuel
Автор

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்

ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கைய
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க

அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கைய அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாக மாற்றினீங்க

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்

malcommarshall
Автор

ஒரு மனதோடு நம் தேவ பிள்ளைகள் இணைந்து ஆராதித்து பாடுவது எத்தனை இனிமை.. வளர்ந்து செழித்து வரட்டுமே நம் தேவ பிள்ளைகள். தேவனுக்கே மகிமை.

premdpk
Автор

என்ன அழகு படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா super வரிகள் ஆமேன் god bless brothers

gamingtamilan
Автор

❤ தெய்வீக அழகு நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரர்களே 🎉

VijayGS-ojve
Автор

Happy to see all Worship Leaders in One Song...
Great team work...
God bless you all Pastors...
Please come up with many More Songs...

ApostolicWorld
Автор

என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா. மூன்று பேரையும் மகிமைப்படுத்தியுள்ளீர்கள் இயேசப்பா உமக்கு நன்றி

paulbala
Автор

புழுதியிலிருந்த மனுஷனென்னே பொன் சிறகாக மாற்றினீங்க - nice --- yes very true

nlfchurchkgm
Автор

Truly the lord is the one who beautifies us.
Soulful singing.May this beautiful song minister to everyone and change their affliction.
God bless the entire team 🎉❤🙏💐💕
Blessed to hear this song which is personally ministering to me.
Thank you Jesus.

logambal
Автор

*LYRICS (in Tamil)*

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின,
மன்னன் நீங்க,
மாய்மாலமான மனுஷன மகனாக,
மாற்றினீங்க -(2)

(Chorus)
என்னை அழகு படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
அன்போடு ஆராதிப்பேன்;
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
மனசார மகிமைப்படுத்துறேன்.

1) ஒழுங்கினம் நிறைந்த என், வாழ்க்கையில,
ஒளிமயமாக, மாற்றினீங்க -(2)
மங்கி எரிந்த மனுஷன் என்ன,
மகுடமாக மாற்றினீங்க ....(என்னை)

2) அலங்கோலம் நிறைந்த என், வாழ்க்கைய,
அலங்காரமாக, மாற்றினீங்க -(2)
புழுதியில் இருந்த, மனுஷன் என்ன,
பொன் சிறகாக மாற்றினீங்க.

என்னை அழகு படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
அன்போடு ஆராதிப்பேன்;
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
மனசார மகிமைப்படுத்துறேன் -(2)

(Bridge)
ஆராதனை செய்கிறேன்,
மனசார மகிமைப்படுத்துறேன்,
ஆராதனை செய்கிறேன்,
மனசார மகிமைப்படுத்துறேன்.

என்னை அழகு படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
அன்போடு ஆராதிப்பேன்,
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம், நீங்கதானப்பா,
மனசார மகிமைப்படுத்துறேன் -(2)
.

leninrajesh
Автор

Padalgala rommba humble la na words potta reach agidum nenaikum ungal anaivarukum vazhthukal.. orey oru Chinna vendukol… content tu kaaga paatu compose pannadhinge nanba.. I can’t feel any touch of God in this song.. 🙏🏼

andrewssolomon
Автор

Beautifully conveyed the love of God towards us! Awesome lyrics Anna! Praising God for you! Loving the whole production! 🥰

SolomonJakkimJ
Автор

இயேசு என்ற ஒரு வார்த்தை யும் இப்போதுள்ள பாடல்களில் வருவதில்லை யே ஏன்? போடாமல் இயேசு என்ற நாமத்தை

pr.abrahamjebakumar
Автор

மனுஷனாக மகனாக மாற்றி மகிமைப்படுத்துகிறீர் உமக்கு நன்றி இயேசப்பா அப்பா

jeniferful
Автор

Really a blessed and beautiful lyrics and tune zac anna may the lord bless you and give you more songs and may this song bless encourage and touch the hearts of the people amen ❤️🙏🙌🥰

abithphilipvargheseofficia
Автор

🎉❤
Hallelujah
🎉❤
Glory to Our Lord and Saviour Jesus Christ
🎉❤
Hallelujah
🎉❤
Praise the Lord
🎉❤
Hallelujah
🎉❤

justinprabakaran