Idho Manithargal | Wesly Maxwell | Tamil Christian Songs | HD | 2016

preview_player
Показать описание
Idho Manithargal is a beautiful worship song by Bro. Wesly Maxwell.

Like Comment and Subscribe.

Bethsaida Worship Centre.
A Tamil Church In Auckland

Facebook Page:
Рекомендации по теме
Комментарии
Автор

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே-2

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகிறோம் இயேசுவே-2

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2-இதோ மனிதர்கள்

harikishorepalanisamy
Автор

Lev 26:11, 12 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
ஆமேன்

tajnesaraj
Автор

Uyaramum unnathamum song lovers hit like✝️✝️✝️

praiselin
Автор

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே

எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே

எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே

உமக்கு சிங்காசனம் அமைத்திட

உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
2

பரிசுத்த அலங்காரத்துடனே

உம்மைத் தொழுகிறோம் இயேசுவே 2


எங்கள் மத்தியில் உலாவிடும்


எங்களோடு என்றும் வாசம் செய்யும் 2


இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே

எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே

எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே


உமக்கு சிங்காசனம் அமைத்திட

உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே


பரிசுத்த அலங்காரத்துடனே

உம்மைத் தொழுகிறோம் இயேசுவே 2


எங்கள் மத்தியில் உலாவிடும்

எங்களோடு என்றும் வாசம் செய்யும் 2


எங்கள் மத்தியில் உலாவிடும்

எங்களோடு என்றும் வாசம் செய்யும் 2

decemparanathanram
Автор

இதோ வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவன்... மனிதர்கள் மத்தியில் வாசம் செய்ய விரும்புகிறார்..அவர் நம் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வம்.... ஆமென்🙏

youngwarriorinchrist
Автор

Just remembering my college days

Early mornings +prayers +rainy days+ no one staying with me but he was alone with me .. Unforgettable

! what a mighty god we serve

He is faithful 🤍✨

sarahsjourneytobeautyworld
Автор

இந்தப் பாடலைக் கேட்கும்போது மெய்யாகவே தெய்வ பிரசன்னத்தை
உணருகிறேன்

rajesh
Автор

எங்களுக்கு ஜீவனை தந்த தேவனே உமக்கு நன்றி

jayabharathi
Автор

ஆமென்.. ஆமென்.. எத்தனை முறை கேட்டாலும் பிரசன்னத்தை உணர வைக்கும் பாடல்.. நன்றி வெஸ்லி பிரதர்

DevDoss
Автор

✝️ஸ்தோத்திரம் அப்பா✝️ பரிசுத்த ஆவியானவரே நீர் ஒருவரே ஜீவனுள்ள தேவன் அப்பா✝️ உம்முடைய பரிசுத்த நாமத்தை உயர்துகிரோம்✝️அப்பா மோசேவை நீர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினது போல எங்களையும் பயன்படுத்துங்க அப்பா✝️என் ஆன்மா என் தேவனாகிய கர்த்தரை உயர்த்துகிறது✝️

angelantony
Автор

There's something special about Bro Maxwells songs.

DSamuel
Автор

Engal mathiyil ulaavidum englodu endrum vaasam siyyum Appa...

christvijay
Автор

எங்கள் துதியின் மத்தியில் வாசம் செய்யும் என் தேவனுக்கே மகிமை உண்டாவதகா ஆமென்

muruganharikrishnadesign
Автор

தேவ பிரசன்னம் நிறைந்த பாடல். PRAISE THE LORD.

florancevimalarani
Автор

Mesmerizing, when ever I am listening every single time I feeling the God's presence

PraveenKumar-prco
Автор

ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

davidgereenasuhanthy
Автор

Whenever i used to hear this song i could feel the presence of holy spirit and forgot all burdens

kumarraju
Автор

I felt the presence of God and filling me with His comfort and peace

RainbowQueen
Автор

Praise the lord Jesus Christ 🙏
Amen. I love you Jesus
God Jesus Christ bless you pastor 🙏 Jesus bless your ministry and family

hemalatha
Автор

Just addicted with this song could feel the presence of God filling me.. Thank you Jesus 😊

richardrichie
welcome to shbcf.ru