March 21, 2024 arulmigu varasithi varahi Amman temple kambiliyampatti dindugul 7094356698 9750565098

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அழகான பாடல் வரிகள் இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி

fluffycandyfloss
Автор

அம்மா தாயே வாராகி அம்மா தாயே போற்றி போற்றி என் மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எலுத்தி இருக்கிறான் நாள்ள முறையில் பரிச்சை எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் அம்மா தாயே போற்ற🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

tamilmala
Автор

அம்மா அற்புதமான பாடல் அம்மா.கம்பிளியம்பட்டி வாராகி புகழ் உலகெங்கும் பரவட்டும்.கேடீடவர்க்கு கேட்ட வரம் தரும் அற்புத தாய் இந்த வரசித்தி வாராகி

JKJALLIKATTU
Автор

ஓம் வராஹி தாயே போற்றி.. நல்ல பாடல் வாழ்த்துக்கள் 🎉🎉

sugunapriya
Автор

அம்மா தாயே வாராகி நீ எனக்கு துணையா இருக்கணும் அம்மா

akashshirisha
Автор

சகோதரி இது போல் நிரைய பாடல்கள் எதிர்பார்க்கிரேன் நன்றி சகோதரி ஜெய்ஜெய் வராஹியம்மா

krishnasamy
Автор

அம்மா தாயே என் கடன் பிரசனய் கண் திரந்து பாரம்மா.🌺🌺🙏🙏🥥🥥🌹🌹🙏🙏🌺🌺

RamuRamu-nfdi
Автор

அம்மா தாயே என் மகனை காப்பாற்றுமா அழகி உங்களைத்தான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் தாயே வாராஹி அம்மா போற்றி வாராகி 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🔱🔱🔱🔱🔱😭😭😭😭

sivanshakti
Автор

தாயே கருனை நிறைந்தவள் என்தாய் ஸ்ரீ வாராகி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲பாடல் அருமை மிக்க நன்றிங்க

vigneshwariVaiyapuri-lohv
Автор

வாராளாம் வாராவாரம் வாராஹி அம்மன் பாடல் அருமையான பாடல் பாடிய இராஜலட்சுமி குரல் இனிமையோ இனிமை...! வாராஹி அம்மன் அருள் கிடைக்கும்.🙏🙏🙏🙏

ffkgameing
Автор

Neeya kathuarulvai thaye varahi amma❤🙏🙇🏻Romba romba pudicha song😍😍😍😍 Daily Eatha song mrg keepen 🔥🔥🔥🔥

valliageboyramesh
Автор

மகளே உன் குரலில் கேட்க்கும் போது இனிமை ஆக இருக்கிறது

SamsungMohandas-ygfq
Автор

அம்மா தாயே நான் உன்ன தான் நம்பி இருக்கேன் என்ன கை விட்ராத 🙏🙏🙏🙏🙏🙏🙏

ganesanmegala
Автор

Super akka this song we are sing kovil bajan at 4th September

rathalakshmi
Автор

❤❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பி ரகுபதி கோகுலன் ஆஸ்ட்ரேலியாவில் மதுக்குடிப்பழக்கத்தை திருத்தி தா தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤

ragupathisivakami
Автор

பஞ்சமித்தாயே போற்றி போற்றி, ....!!!!
பாடல்கள் மிக அருமை....!!!🙏🏾❤️👍🏾

PATHI
Автор

ஓம் வரசித்தி வாராகி அம்மா என்றும் உம்மை மறக்காத நிலை வேண்டுமாம்.. ஜெய் வாராகி

ThandapaniThandapani-oidk
Автор

Akka super song ennum inthamathiri paadal venum❤❤🎉🎉🙏🙏🙏👌👌👌

kaliswarikaliswari
Автор

అక్క పాట పాడుతూ వుంటే ఎంత చెప్పినా తక్కువే అవుతుంది అక్క పాట చాలా చాలా ఇష్టం అక్క పాట అమ్మ పాటలు🙏🙏🙏🙏👏👏👏👏🌺🥥🌺🍎🍎🍎🍎🙏🙏

Sud_arshan
Автор

❤❤amma eniyum karthica vum sethi vaianga amma nanga rendum perum ona erukunum amma ❤❤💯💝💝💘💘💖👫👫👫👫💖💝💝👫👫

JasvanthS-mm