QUARANTINE FROM REALITY | NETRU INTHA NERAM | TIK TIK TIK | Episode 474

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 474

#qfr #ilaiyaraja #kaviyarasar

Episode 474

Performed by : @Chandana Srihari
Additional Vocals : @Paddy Kumar

Guitar: Sundaresan
Bass: @Karthick K

Violin: @Rangappriya Sankaranarayanan
Drums: @Sandip Ramanan
Tumba: @Venkatasubramanian Mani

Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#kamlhassan #bharathiraja #tiktiktik #disco #piano #rockandroll #latharajinikanth #netru_intha_neram #80s #rajasir
Рекомендации по теме
Комментарии
Автор

Maestro may have composed the entire song with musical arrangement & scoring within 20 minutes. I doubt any musician in India or the world can do such a feat. Even with computers and modern technology, musicians struggle to give blockbuster songs in a single album. All songs in this film were massive hits. QFR did a commendable job.

luckan
Автор

பெருமையாக இருக்கு இளையராஜா சார் இசை 40 வருடம் முன்பே இப்படி ஒரு வெஸ்டர்ன் டிரீட்மென்ட் கொண்டு இன்றும் உயிர்புடன் இருக்கு என்பதில்.

Karthigai
Автор

இந்த இசை அந்த காலத்தில் 40 வருடங்களுக்கு பிறகும் பிரமிக்க வைக்கும் என உணர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதில் சுபஸ்ரீயும் இருப்பது பேருவகையாக இருக்கிறது. நண்றி QFR!

ramakrishnanmohan
Автор

நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் கூடவே இருந்து வரும் இளையராஜா அவர்களே, நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ வைத்து உங்கள் இசையை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி. QFR Team, no chance. கலக்கி விட்டார்கள்.

subbaraman
Автор

"இது ஒரு நிலா காலம்" பாடல் பதிவு செய்த போதிலிருந்தே இந்த பாடலுக்காக அதீதமாக காத்திருந்தேன். Finally Got It... வேற லவல் Performance. Drummer -ஆ ஒரு Unlimited Meals சாப்ட்ட திருப்பதி. மிக்க நன்றி.

karthi
Автор

சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ரசிக்கும்!
சில பாடல்கள் எப்போதேனும் கேட்டால் ரசிக்கும்!
ஆனால் நினைவில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும்!
அந்த ரகப் பாடல் தான் இது!
இதை எடுத்து பாட definitely ஒரு guts வேணும்!
எடுத்து பாடின Chandana, Paddy க்கு, பாட வைத்த சுபஸ்ரீக்கு, வாசித்து அமர்க்களப்படுத்திய ஷ்யாம், சுந்து, கார்த்திக், வெங்கட், ரங்கப்ரியா மற்றும் Drums Sandeep அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

raghunathansrinivasan
Автор

Who could have thought such a composition before those decades other than Isaignani...IR has always been way ahead of the time

sharadharaj
Автор

சூப்பர் என்ன ஒரு அருமையான சர்பிரைஸ் 💔💙QFR💓💚 குழுவில் அனைவரும் அமர்களம் பன்னீடேள் போங்கோ 💐🌷சுபஸ்ரீ💐🌹 மேடம் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

premanand
Автор

ஆஹா ஆஹா ஆஹா மிக மிக அருமையான படைப்பு பதிவு நன்றி நன்றி நன்றி. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு ஐயாவுக்கு எப்படி முடிந்தது இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம்மை கட்டிபோட இப்படியான பாடல்களை படைக்க.... அவருக்கு ஆனந்த கண்ணீருடன் வணக்கத்தை தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்து விட முடியும்.... நன்றி நன்றி நன்றி ராஜாதி ராஜா

rk
Автор

அன்று ரேடியோவில் கேட்டு மெய் சிலிர்த்த பாடல் இன்றும் QFR ல அதே இனிமையுடன்.
அய்யயோ ..டிரம்ஸ் பீட் & கிட்டார் இசை effect சான்சே இல்லை ... அவ்வளவு அருமை ..திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ...
ப்பா .. சுபா மாம் ... ஏற்கனவே ராஜா சார் எங்களை கிறங்க வைக்கிறார் .. நீங்க வேற அக்குவேறு ஆணிவேராய்
பாடலை எப்படி ரசிப்பதுன்னு சொல்லிக்கொடுத்து எங்களை மேலும் அவரோட இசையில் கிறங்க வைக்கறீங்க .உங்கள் விளக்கம் கேட்டபிறகு அப்படியே கண்கள் மூடி பாடலை கேட்பது தனி சுகம் ...
இசை கோர்த்த நண்பர்கள் மற்றும் புது பாடகி அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் .

ckumshr
Автор

Astonishing Composition by Raja, Today after the narration by Subha mam only i concentrated on BGM, Interludes and all, என்னாலமோ செஞ்சிருகாரு ராஜா Sir, எங்கெல்லாமோ போகுது, Unimaginable composition, wat a Journer of composition unbelievable Raja sir Rocks and Rules .

Coming to #Qfr team Applause to the Musicians wonderful mixing n Arrangement by Shyam Benjamin Super Duper Presentation, Unbelievable

Falling short of adjectives

#Forever_Rajaism

kamakshinarayan
Автор

What a lovely song by Raja sir and latha rajnikanth superb singing
Chandana nice singing and excellent orchestration

rajasekaranrajasekaranma
Автор

This is one of the gems composed by Isai Gnani. Chandana and Padhmanabankumar excellent singing. Welcome chandana to the QFR family.Venkat, Sundaresan, Karthick, Sandheep and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements. Tomorrow's song is " Pon Maalai Pozhuthu" from Nizhalgal.

velmaster
Автор

Welcome to QFR family Chandhana!
இந்த பாடலின் உற்சாகத்தின் அடித்தளமே Drums தான் அதை வாசிக்கும் சந்தீப்பின் முகத்தில் என்ன ஒரு பரவசம்! Sundaresan master and Karthik jodi super! Shyam ரசித்து செய்த programming super.
Rangapriya & Venkat sir - perfect as usual! Great song for the happy weekend!

parthasarathyvedantham
Автор

The movie came 41 years ago time travelled like a whisker, but music is still fresh, what a musical treat madam, thanks for selecting this song, all musicians done a great job especially both the guitarist are class and new drumer how he is enjoying, it's looks great, thanks amazing recreation..

anandc
Автор

What a melodious yet foot tapping composition - shyam brother prelude playing, first interlude ending right before ஆணும் பெண்ணும் line, then second interlude right before paddy's harmony ( you also sang along இல்ல?) All these are standout points from all through brilliance, எதை சொல்வது எதை விடுவது தெரியல... Your enjoyment is also likeable as your playing that crosses the digital screens and gets to the viewers. Mumbai Karthi wow wah wah whataayyy playing! Ta ta taan at 5.12-5.14 and then many many parts in both interludes you totally rocked! You applauded for the harmony was like coming from the heart...so natural like your honest playing. Thanks to Siva to show you and sundaresan sir 🙏 appropriately to understand your both remarkable playing. Sami sir எப்படி தாளம் போட்டாலும் super 👌 ranga Priya as always amazing! Sandip ramanan the way he opened his mouth as he involved into the song as he played is simply superb... At the end of the first two lines நேற்று இந்த நேரம் those two strokes at the end and again in ஆற்றங்கரை ஓரம் those two last strokes என்ன ஒரு அனாயாசமாக ... இதற்காகவே நான் பிறந்தேன் மாதிரி பின்னி எடுத்தாச் சு! Wonderful! Chandhana great singing ஆற்றங்கரை உச்சரிப்பு super... The locale near a water front was so apt so was the disco light effect at the end... Flawless pitch perfect singing and Tamil words were very clear and nice, ... உன்னை தொட்டு என்னை தொட்டு ல ஒரு மாதிரி கொஞ்சலுடன் வருகிற effect was given well chandhana.. fabulous recreation - team always gets full marks and tick 3 ✔️✔️✔️

vidhyaaiyer
Автор

லா ல லல்லலா லா, செம சூப்பர் குரல், புது வரவிற்கு வாழ்த்துக்கள், மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

chitramani
Автор

Wow.
What a melodious voice.
well sung by the cute girl Chandhana Srihari.
May God bless.her with more feathers.
Superb musical band
Congrats to the eminent organiser Ms.Subashree madam.💐💐💐💐

rajarathinamnatarajan
Автор

Beautiful music reproduction and singing... ❤❤

SSMKT
Автор

Early 80 களின் தமிழனுக்கு அமெரிக்கான்னா என்னவென்று முதலில் உணர்த்திய மஹா கலைஞர் ராஜா சார்... 🙏🙏🙏🙏

sridharr