Baakiyalakshmi | 16th to 21st September 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாக்கியலட்சுமி இந்த வாரமே முடிஞ்ச சந்தோஷம் படுபவர்கள்

UmaraniB-zu
Автор

சீரியல் க்கு End போடு னு சொன்னா தாத்தா க்கு மாலை ய போட்டுட்டாங்க

chandrasekar
Автор

கூப்பிடாத இடத்துக்கு ஓடி வந்து வாலு ஆட்டுவது கோபியி‌ன் வழக்கம் போல 😅😅😅

vallimoorthy
Автор

இந்த நாடகம் ஒரு சமூக கேடு இதை தயவு செய்து முடிங்க

mariappana
Автор

Amirtha purushan thirumbi vantha mathiri thathavum thirumbi varalam 😅😅😅

sweeTG
Автор

கோபிக்கு ராதிகா பாக்கியாவ விட பாரதி கண்ணம்மா ல வர்ற வெண்பா மாதிரி ஆளுங்க தான் சரியா இருப்பாங்க 😂😂😂😂

vishalvinod
Автор

இந்த சீரியல் இப்போதைக்கு முடியாது போலையே 😂

A.S.Harimithra
Автор

திரும்ப திரும்ப பேசிய வசனத்தை யே பேசுறாங்க ஒன்னு சீரியலிலை முடிக்க இல்லைன்னா வசனத்தை யாவது மாத்துங்கடா கேட்ட வசனத்தை கேட்டு கேட்டு காது மறுத்து விட்டது

evanjalinarmstrong
Автор

இந்த வார கதைகளம் நீ மகனே இல்லை இவர் என் அப்பாவே இல்லை 😂😂😂

shinchanveriyanclubtamil
Автор

epdiyum intha serial mudiya innum 50 varusham aagum...appo Nila paapa ammava nadikum paarunga....

VinothAR-tp
Автор

Promo parakkave mudiyala idthuku end card போட்டால் நல்ல இருக்கும்

rrnstar
Автор

இத முடிச்சுட்டு மகாநதி போடுங்க இந்த time ku அப்ப தான் சனிக்கிழமை கூட நாங்க பாக்க முடியும். Please

fazilbasha
Автор

கோபிக்கு தாத்தா நல்ல மனைவி நல்ல வாழ்க்கையை தான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார் ஆனால் கோபி தான் போய் சாக்கடையில் விழுந்தாச்சு இப்போ தாத்தாவை நல்ல அப்பா இல்லைன்னு சொல்றாரு என்ன கொடுமை இது

joyfulhome
Автор

Gopi sollradhu correct dhan avanga appa appovae gopi kum radhikavukum kalyanam panni irundha avaru sandhosama irundhuruparu aana gopi pannadhu ella seri nu solla la aana avar side la yum oru niyayam iruku

manek-rfbx
Автор

Intha baakiyalakshmi finish pannuga pa especially ippo ellam irrating iruku

raghaviyer
Автор

I accept Gopi's point. Because Ramamoorthy was failed to be a good father and spoiled his own son's life. Till now Gopi didn't hate his family. He loved his family and respected his parents very much. Only Ramamoorthy and Ezhil didn't understand his situation and pain points from beginning to till now.

ShyamS-mqmv
Автор

Sir, please mudichudunga....mudiyala 😢

NewPhone-qrxp
Автор

use Gobi character to disturb be a bit reasonable and don't go to much on the boring side😢

augustinedevarajah
Автор

Big twist and it’s time for face off climax between Gopi and Baakiya

kkidsblock
Автор

It's true from gopi's perspective. He was never a good father to his son Gopi. Always showing him low in front of others! Which son will feel good? 😡

vinuthatilak
join shbcf.ru