How to shoot Amazing Silhouettes? | Learn Photography in Tamil

preview_player
Показать описание
Silhouette pictures are always a fascination for beginners in Photography. Learn how to shoot creative silhouettes in this video!

Watch the video and unleash your creativity.

ஒரு நிழல் என்பது ஒரு பிரகாசமான பின்னணிக்கு எதிரான ஒரு பொருளின் திடமான, இருண்ட படம் (Silhouette). சில்ஹவுட் படங்கள் மற்ற வகை புகைப்படங்களைப் போலல்லாமல் இருப்பதால் அவை வியத்தகு மாறுபாட்டைக் காட்டுகின்றன. கமெராவில் அழகான சில்ஹவுட்ட் (நிழல்) படங்கள் எப்படி உருவாக்குவது ? இந்தவிடீயோவை பாருங்கள்.

Contact us for Photography courses. WhatsApp +91 9444 441190

Related Videos:

Video Set Up Equipment:
Canon EOS 5D SR with Canon 85mm f/1.2 lens
Sennheiser Professional Audio Sennheiser EW 112P G4-A.

Team:
KL Raja Ponsing - Concept and Content
R.Preethaa Priyadharshini - Camera and Editing

Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
@ambitions4

Рекомендации по теме
Комментарии
Автор

வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு. பாடங்கள் படங்களாக கண் முன் விரிகிறது. "தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்" எனும் வள்ளுவர் வாக்கின் பொருளை தாங்களைக்கண்டு அறிகிறேன். நானறிந்த நல்லாசிரியர் தாங்களே. தங்களால் இக்கலை மேலும் வளர்ந்து சிறக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் தங்களின் தொண்டை வாழ்த்தி வணங்குகிறது.

kathiresanmadasamyraja
Автор

அருமை பேச்சு அழகு சொல்லும் விதம்
அசத்தல் சொல்லும் விஷயங்கள் வாழ்த்துகள் சார்🎉

RamalingamB-ev
Автор

அண்ணா நீங்க சொல்ற தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு நன்றி அண்ணா

mohanc
Автор

நல்லதகவல்களை அள்ளி கொடுக்கிறீர்கள் ஆசான் அவர்களே. நாங்கள் இந்தபதிவுகளின் மூலம் எங்களை பட்டைதீட்டி தனித்துவமாக நிற்பதே தங்களுக்கு நாங்கள் செய்யும் நன்றியும் கைமாறும் என்று நினைக்கிறேன்.

sivarajm
Автор

வணக்கம் அண்ணா
மிகவும் சிறப்பான தகவல் 👌🏾👍🏾

sivamanickam
Автор

Brilliant, no one can explain better than you

senrajmuthiah
Автор

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிங்க சார்

vmselvaphotography
Автор

Super sir..
Good information...to all...tq sir❤️

suresh_
Автор

ThanQ sir, I'll join your course soon.

soundharmullai
Автор

SUPER, CONGRATULATIONS,***
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

manoharmgr
Автор

Thanks for this video & learnt about Silhouette. I remember in one video you are discussing about the best lens for wedding shoot, - F2.8 vs F4.0. There you told that we can make f4.0 to look like f2.8 in photos. Even though the difference of DOF is very little, how can we make f4.0 output look like f2.8. Kindly educate this topic. Thanks in advance.

guruprasathkrishnamoorthy
Автор

Thank you very much sir for choosing my image

gopi
Автор

Thank you for this topic sir...
I use lot in my pictures ❤️

GOWTHAMSESHADRI
Автор

Sir ivlo detail ah photography solli thara mudiyum nu ippo dhaan paakren

subashtamilmani
Автор

Very very useful tutorial sir..
thank u...

focuzzonedigitalmedia
Автор

Please do a video about compositions sir ❤️

nithieshkumar
Автор

Sir i will have Nikon D5300 how take this type of photos pls explain me

laurancelaras
Автор

Dear sir my lens not work F000 value all time not take photos. Communication between fault camera or lens what problem plzz solution kudunga

Ashoknarayanan
Автор

Exposure athu yapati contro pandrathu anna

cutecouple
Автор

Your knowledge could have reached larger number of masses if you made your videos in English language. More people would thus benefit from this. Please consider.

sharadshirali