Civil Court Judgement and Decree Registration In Tamil - High Court judgement

preview_player
Показать описание
W. P. (MD). No - 8091, 8093 & 9446 /2020

Dated - 25.06.2021

M. Rajendran Vs The inspector of general and others

Justice - N. Anand Venkatesh

Registration act - section 23

Registration act - section 25

நீதிமன்றம் வழங்கும் உத்தரவு மற்றும் தீர்ப்பாணையை எப்போது வேண்டுமானாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.

எங்களது முகநூல் குரூப்பை தொடர கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.

எங்களது முகநூல் பக்கத்தை தொடர கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.

சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு

ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094

ப. ராஜதுரை, அட்வகேட்
செல் - 7299703493

சி. அர்ச்சனாதேவி, அட்வகேட்
செல் - 9597813018, 8438863018
Рекомендации по теме
Комментарии
Автор

நல்ல நேரம் உங்கள் பதிவு பார்த்தேன் சார். நன்றி. M ஷங்கர்

shankarjobe
Автор

தெரியாத தகவல்கள் தெளிவான விளக்கம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

sivasadacharam
Автор

Very very useful information to the people.
All the best
We expect more information from this channel.

pramilanainar
Автор

ஐயா வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் சொல்லியிருக்கீங்க ஐயா

karthikeyankarthikeyan
Автор

U r a God sir, good help sir.thank u very much

padmasriv
Автор

Sir, Really very very useful information sir, Thanks sir

chandramohan
Автор

இந்த உத்தரவு நகல்கள் எப்படி பெறலாம் என்று சொல்ல வேண்டும்.

kamartheen
Автор

Hi Sir,
I have a property deed for a non-registered family property, which includes my allocated portion as per the 'B' Schedule. This deed has been signed by all my family members who are legal heirs. Is it possible for me to register my allocated portion of the property with the sub-registrar’s office using only my signature? Please let me know.

rajeshdheenan
Автор

Hi sir

My land registered on August 2002, but there is a court order registered against my property on Nov 2002, oct 2002.

How to cancel this please advise

RamanVandanapu
Автор

Sir my name is karthi gudiyattam land civil case is judgement is favour but judgement copy did not sent to vellore court

karthisiva
Автор

உரிமையியல் நீதிமன்றம் கிரையம் தொகை செலுத்தாது மேரசடியா பெறப்பட்டது என்ற பின்
1. பதிவாளர் அதை E.C. யில் ஏற்ற மறுக்கின்றார்.
Given document by person
Petition to register in ec
1.court judgement and degree original
2. Previous owner document certified copy
3 void document certified copy
4. EC
5. Previous owner Patta xerox
எப்படி EC யில் Court தீர்ப்பை பதிவு செய்வது.
மேலும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

makendrankumar
Автор

, ,,இந்த உத்தரவின் நகல் எப்படி கிடைக்கும்

sankaransankaran
Автор

We got our court decree in 2008, can we register now?

sountharkrishna
Автор

We purchased mosque trust land through court paid as per court order past 35years back trust always denying. Now is it possible to regr. by way of court order.

harirao
Автор

Hi sir,
Kindly mention supreme Court judgment regarding, whether registration is required for court decree in sub register?

maheshbs
Автор

நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நிர்வாக அலுவலர்கள். நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. இதே காரணத்திற்காக நான் 2004 முதல் போராடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு காரியத்திற்கும் ரிட் போட்டுத்தான் ஆகணுமா. இதற்கு வேறு வழியில்லையா?

kamartheen
Автор

கீழ் கோர்ட்டு தீர்ப்பு சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யலாமா ?

mu.ganesan
Автор

எந்த எந்த சூழ் நிலைகளில் நாம் பத்திரம் கோர்ட் டிக்ரீயின் அடிப்படையில் பதிகிறோம் புரோநோட் கேசில் நிலத்தை ஜப்தி செய்து ஏலத்தில் விடுகிறார்கள் அதிலா ? வேறொருவரின் மேல் போலி பத்திர பதிவு இருக்கும் சமயம் ஒரிஜினல் ஓனர் என உயர் நீதி மன்றம் உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு வாங்கி வரும்போது பதியணுமா ?? என விளக்கமாக கூறவும் .

venkatapathy
Автор

1982 judgment order copy eppa register panna muduyuma sir.

padmavathis
Автор

Sir, whether this judgment is reported?

ramaduraig