22 March 2025 @ 06:00 am Tamil Mass

preview_player
Показать описание
Vailankanni Live Mass Timing

05:40 am - Morning Prayer
06:00 am - Mass In Tamil
07:00 am - Mass In Tamil
07:30 am - Mass In Tamil (Sunday Only)
08:00 am - Mass In Telugu
09:00 am - Mass In Malayalam
10:00 am - Mass In English
11:00 am - Mass In Hindi
12:00 pm - Mass In Tamil
03:00 pm - Mass In Tamil (Monday to Thursday)
03:00 pm - Eucharistic Adoration and Tamil Mass (Friday to Sunday)
05:00 pm - Mass In Tamil (Sunday Only)
05:00 pm - Mass In Kannada (Monday to Friday)
06:00 pm - Rosary
06:30 pm - Mass In Tamil
Рекомендации по теме
Комментарии
Автор

Mother Mary bless me to overcome all my finical problems amma

johnbosco
Автор

இயேசுவே ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க மூவொரு கடவுளாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உம்மை போற்றுகிறோம் புகழ்கிறோம் ஆராதிக்ககிறோம் நன்றி செலுத்துகிறோம் நன்றி ஆண்டவரே அண்ணையே உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வத்தரளும் நன்றி மாதாவே மிக்க நன்றி

rajamichaelmichael
Автор

🙏🙏🙏அம்மா 🙏🙏🙏
உம் இறைமகனிடம் எனக்காக
என் குடும்ப
ஒற்றுமைக்காக வேண்டிக்கொள்ளும்
🙏🙏🙏தாயே 🙏🙏🙏
என் மகனை ஆசீர்வதியும் எங்களை கரம் பிடித்து வழிநடத்தும்
🙏🙏🙏அம்மா 🙏🙏🙏

thangam
Автор

Amma pray for my children and for my job.. Keep us from torturing of employers and grant us health and peace through your beloved son Jesus Christ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

prasadjose
Автор

மரியே வாழ்க எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

johnkennedy
Автор

அருள் தாங்க தாயே நன்றி அம்மா ஆமென் ஆமென் ஆமென் ⛪⛪⛪

mariemed
Автор

Maa bless my son good health good mind good job and protect youth 🙏🏻 Amen 😭

tuhinabagh
Автор

அன்பின் தாய்மரியே கடன்கள் அதிகமாகியுள்ளது. வியாபாரம் இலாபத்தில் நடைபெற்று இவை அனைத்தையும் சமாளிக்க அருள்தாருங்க.ஆமென்

antonyjoseph
Автор

இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி, அருள் நிறைந்த மரியே வாழ்க…ஆமென்.🙏🙏🙏
Mother Mary bless my family with good health and peace Amen…❤❤❤
Mother Mary pray for us and protect us from every evil Amen…❤❤❤

JeyakumarV-kctb
Автор

அம்மா மரியே வாழ்க இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் அம்மா தாயே உம் திருநாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் அம்மா ஆரோக்கிய தாயே என் கால்களை குணப்படுத்தும் நீரே உம் இறைமகன் இயேசுவின் வழியாக எனக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் அம்மா தாயே உலக மக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமெ் அம்மா தாயே என் கால்களை குணப்படுத்தும் எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤

hildaxaviere
Автор

இறைவாஎங்கள்மன்றாட்டுக்களை கண்ணோக்கும் எங்களுக்காக எம்அன்னைவழியாக உதவி செய்யுங்கப்பா ஆமென்

jaikkar
Автор

மாதாவே துணை
ஏசுவே தூணை
அன்னையே தூணை
மரியே தூணை

தமிழாய்
Автор

Mother Mary bless me and my wife with a baby ma and help us to overcome all our problems amma

johnbosco
Автор

ஏசுவுக்கே புகழ் 🙏🙏🙏
ஏசுவுக்கே நன்றி 🙏🙏
மரியே வாழ்க 🙏🙏🙏

thangam
Автор

அம்மா வேளாங்கண்ணி மாதவே எனக்கும் என் குழந்தை க்கும் எந்த பிரச்சனையும் இல்லாம சுக பிரசவம் ஆகணும் அம்மா 🙏🏻ஆமென்

nivethanivetha
Автор

அம்மா ஆரௌக்கியதாயேநிவாழ்க 🙏இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம்கூவி அழைக்கும் எந்தன் வேன்டுதலுக்குசெவிசாய் அம்மா அம்மா மரியேவாழ்க 🙏இயேசுவுக்கேபுகழ்🙏

jeyaselvarani
Автор

❤❤❤🎉🎉🎉ஆவே மரியே வாழ்க இயேசுவே உமக்கே புகழ் நன்றி ஆமென்🎉🎉🎉❤❤❤

sepastinraj
Автор

அம்மா வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா வே எங்களுக்காய் வேண்டி கொள்ளும் தாய் மரியா வாழ்கா வாழ்கா வாழ்கா ஆண்டவருக்கு புகழ்

VeeraAyya-vmgn
Автор

Oho Kind Mother Valankani mai please bless and protect me my children and grandchildren with good health and happiness in their's life Amen Amen Amen ❤❤❤❤❤

anitaakolawala
Автор

Please stay with me today madha amma for my class

monikastephy
welcome to shbcf.ru