The Romance Of Power Paandi - Venpani Malare (Official Video) | Power Paandi | Rajkiran | Dhanush

preview_player
Показать описание
Presenting the Official Video of 'Venpani Malare - The Romance Of Power Paandi..' from Power Paandi ; Directed by Dhanush starring Rajkiran in lead. Music Composed by Sean Roldan.

Song : The Romance Of Power Paandi - Venpani Malare (Male)
Movie : Power Paandi
Singer : Sean Roldan
Music : Sean Roldan
Lyrics : Dhanush

Stream it in

Musical Advisor / Associate Music Producer : Ravi G
Guitars : Joesph Vijay
Strings : Macedonian Symphonic Orchestra
Strings Arranged by Susha
Flute : Kiran Kumar, Vijayagopal
Bass : Mani
Ghatam & Kanjira : Chandrasekara Sharma
Rhythm Arrangement & Additional Rhythm Programming : Ravi G
Additional Programming : Sean Roldan, Ravi G

Recorded at Roldan Records, Strum Studio
Mixed by Ishit Kuberkar (Sound Potion Studios)
Mastered by Sujith Sreedhar at Krimson Avenue Studios
Mastered for iTunes by Ishit Kuberkar (Sound Potion Studios)

Vodafone Users-
Venpani Malare Male - Kaatril Parakkum DIAL 5379309404
Venpani Malare Male - Un Vaasam DIAL 5379309414
Venpani Malare Male - Thediya DIAL 5379309398

Airtel Users -
Venpani Malare Male - Kaatril Parakkum DIAL 5432116153800
Venpani Malare Male - Un Vaasam DIAL 5432116153817
Venpani Malare Male - Thediya DIAL 5432116153835

Idea Users -
Venpani Malare Male - Kaatril Parakkum DIAL 567899309404
Venpani Malare Male - Un Vaasam DIAL 567899309414
Venpani Malare Male - Thediya DIAL 567899309398

BSNL (South / East)
Venpani Malare Male - Kaatril Parakkum SMS BT 9309404 To 56700
Venpani Malare Male - Un Vaasam SMS BT 9309414 To 56700
Venpani Malare Male - Thediya SMS BT 9309398 To 56700

BSNL (North / West)
Venpani Malare Male - Kaatril Parakkum SMS BT 6583395 To 56700
Venpani Malare Male - Un Vaasam SMS BT 6583397 To 56700
Venpani Malare Male - Thediya SMS BT 6583396 To 56700

Aircel Users -
Venpani Malare Male - Kaatril Parakkum SMS DT 6583395 To 53000
Venpani Malare Male - Un Vaasam SMS DT 6583397 To 53000
Venpani Malare Male - Thediya SMS DT 6583396 To 53000

Uninor Users -
Venpani Malare Male - Kaatril Parakkum SMS CT 6578611 To 51234
Venpani Malare Male - Un Vaasam SMS CT 6578613 To 51234
Venpani Malare Male - Thediya SMS CT 6578612 To 51234

Power Paandi - Cast & Crew

Cast : Rajkiran, Madonna Sebastian, Prasanna, Revathi, Chaya Singh, Vidyullekha Raman & Others

Written & Directed by Dhanush
Produced by Dhanush
DOP - R Velraj
Music - Sean Roldan
Editor - Prasanna GK
Executive Producer S. Vinod
Banner - Wunderbar Films

Subramaniyam Shiva | Poetu Dhanush, Selvaraghavan, Raju Murugan | S Jayachandran BFA | Stunts Silva | Baba Baskar | Poornima Ramasamy | SP Chokkalingam | Stills Robert | Riaz K Ahmed | Kabilan

Music on Wunderbar Studios
Digital Partner : Divo

Connect with us on

In Association with Divo
Рекомендации по теме
Комментарии
Автор

தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே..
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே..
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகின்றதே..
Deep and Beautiful

Abi-sbcq
Автор

*உண்மையான காதல் எத்தனை ஆண்டுகள் கடத்தாலும் மறக்கபடுவதில்லை* 💕

AbrahamDenSingh
Автор

காதலில் தோல்வி அடைந்து இன்றும் மனதில் வைத்து ஏங்கும் காதலர்களுக்கு சமர்ப்பணம்

ayyanark
Автор

காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன❤ தேய்ந்த பின்னும் கூச்சம் தான்

donttrytoknowme.....
Автор

காலம் கடந்தாலும் வருடம் மாறினாலும் இசையை விட்டும் சரி இப்படாலை விட்டும் சரி என்றும் பிரியமாட்டேன் அதுல வந்ததும் அந்த lysrics இஸ் amazing❤❤

ramalakshmi
Автор

முதல் காதல் 😏😏 வெற்றி பெறாதவர்ளளுக்கு இந்த பாடலின் அருமை தெரியும் 🖐

sugumar
Автор

13 வருடங்கள் கழித்து என் உயிர் காதலியின் தொடர்பு கிடைத்தது அவளுடன் முதல் தடவையாக பேசும் பொழுது என் காதுகளில் ஒலித்த பாடல் இந்த பாடல் அப்படியே எனக்காக எழுதியது போல் இருந்தது ஒவ்வொரு வரிகளும்
காலங்கள் கடந்தாலும் அவள் மேல் கொண்ட என் காதல் என்று பசுமையாகவே இருக்கும்

mayooranmahi
Автор

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் காதலை நினைக்காத தருணங்களே😘 இருக்காது

sabarianandhan
Автор

வெண்பனி மலரே உன் வாசம் உயிரில்
புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்தப்பின்னும்
கூச்சம் தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்

பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
வெண்பனி மலரே உன் இருவிழியால்

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே

வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே

பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே
வெண்பனி மலரே உன் இருவிழியால்
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில்
புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்தப்பின்னும்
கூச்சம் தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்

durairajaa
Автор

காலங்கள் எத்தனை கடந்தாலும் நினைவுகள் மட்டும் நீங்குவதில்லை....🙌🖤

UIT-SVEERASEKAR
Автор

ரேவதி மிகச்சிறந்த நடிகை, அன்றும், இன்னும்..
ராஜ்கிரண் அருமை சார்..

syedhisyedhi
Автор

வந்ததும் வாழ்ததும் கண் முன்னே தெரிகிறதே😭

balamurgan
Автор

தனுஷ் அண்ண உங்க திறமையை பாராட்டணும்... நடிகர். தயாரிப்பாளர். பாடலாசிரியர். இயக்குனர்.. அருமை வாழ்த்துக்கள்... ❤️❤️👌👌

rajadevar
Автор

அவளுடன் சேர்ந்து இருந்தால். இந்த பாடல் இவ்வளவு இனிமையாக இருக்குமா என்று தெரியவில்லை..

நம்மதொழில்
Автор

இது கற்பனையே என்றாலும் மனதிற்குள்ளே இனம்புரியாத மகிழ்ச்சி#
இப்படிக்கு பா. பாண்டி

ragavspritz
Автор

ஒரு ஆண், தான் சிறுவயதில் காதல், முதல் காதல், காதலி, முதல் பார்வையிலேயே இன்னும் பலஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்க முடியாது

balajisrinivasan
Автор

காதல் தோல்வி என்பது இல்லை.
காதலிப்பதே வெற்றிதான்.

asrinivasan
Автор

Revathi has aged gracefully. Nothing plastic about her, unlike her peers. Very natural acting. :)

manavkrishna
Автор

வரிகள் எழுதுவதில் முதிர்ச்சி பெற்ற தனுஷ் 😍

dhanushmano
Автор

எத்தனை வயது ஆனாலும் முதல் காதல் மண்ணில் மறையும் வரை நம் மனதை விட்டு மறையாத பொக்கிஷம் காதல்

v.mokanmokan