Rajendran Mani Inspirational and No.1 Bodybuilder in Tamilnadu 🔥 Facts In Loop 🔥

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

திறமை மதிக்க படுவதும் இல்லை
ஏற்றுக்கொள்ள படுவதும் இல்லை....
அது தான் இந்தியாவும்.... அதன்

karpanaikavignan
Автор

Thamilnadu oda big Hulk bro rajendramani

prasanthrockprasanth
Автор

இவரை எனக்கு ரொம்ப புடிக்கும் இவரை பார்த்துதான் நான் உடற்பயிற்சி செய்ய துடங்கினேன்

ragu
Автор

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😍

johnboopathi
Автор

இந்த அண்ணன் எனக்கு ரொம்ப ரொம்ப தெரியும்

vanarajvanaraj
Автор

நமது தமிழ்நாடு அரசு அல்லது பத்திரிக்கை துறை வெளிக்கொண்டுவராக சிறப்பான செய்தியை வழங்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்... நமது சொந்தம் தமிழக மண்ணில் பிறந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அவருக்கு தமிழக மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்

krishnakumar.k
Автор

தமிழ் நாட்டின் பெருமை மிக்க மகிழ்ச்சி நாம்தமிழர்கள்

Thamizhar_ulagam
Автор

மணி அண்ணா உங்களின் கடின உழைப்புக்கு நான் அடிமை

praveenammu
Автор

இது ஒரு திறமை அல்ல, இது அவரது கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்திற்கான அவரது பரிசு ❤️kandippa avarudaiya maanavan ah naa oru naal avara peruma padtuven

Harshith_
Автор

திராவிட கூட்டம் தமிழனை கொண்டாடது எங்கள் அரசியல் வரும் போது நாங்கள் கொண்டுவோம்💪💪💪நாம் தமிழர்

sureshsg
Автор

சாதாரண சினிமாக்களுக்கு நிறைய நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதுபோன்ற மனிதர்களை உற்சாகப்படுத்தி அவர்களை கனப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் அரங்கேற்ற வேண்டும்.

kasadara-j
Автор

தமிழர் என்பதனால்தான் மட்டுமே இவருக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை....

tamilanbala
Автор

ஐ லைக் தமிழ்நாடு ஹல்க் ராஜேந்திர மணி அண்ணன்

gopisankar
Автор

அருமை நம்மதான் சினிமா சினிமா மூழ்கி கிடக்கிறோம்

VijayKumar-qvcu
Автор

தமிழன் என்பதுதான் மணி அண்ணாவுக்கு மிக பெரிய பட்டம்

kanthasamyp
Автор

வருங்கால முதல்வர் இவரை ஆதரித்து உள்ளார் (சீமான்)

muthukrishnan.p
Автор

தமிழன் என்பதால் தான் அவர் புறக்கணிக்கப் படுகிறார்

VasantharajanM-yjtz
Автор

Tamilians are so strong and powerful in all we should appreciate 🎉❤

chendrayann
Автор

RESPECT THE GREAT LEGEND OF INDIA
RAJENDRAN MANI SIR
❤️❤️❤️🥰🥰🥰😇😇😇🙏🏽🙏🏽🙏🏽

sangkarmogan
Автор

வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. என் கணவும் இதுவே நடுத்தரவர்க்கம் என்பதால் சாதிக்க முடியவில்லை. தடைகளை உடைத்து எரிந்து சாதித்த இவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். One big salute to this great human.

Shanstallion