Rasathi Rasathi Unnai Enni(Edited) (Remastered) -Poovarasan(1996) - S.P.Balasubramaniam, K.S.Chithra

preview_player
Показать описание
ராசாத்தி ராசாத்தி - பூவரசன் (1996) - எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா

#rasathirasathiunnaennivideo #poovarasan #ilayaraaja #nskremastered #remastered #spb #spbala #spbalasubramaniam #sjanaki #janaki #ilayaraja #hqquality #highquality #24bit
Рекомендации по теме
Комментарии
Автор

Superபாட்டுயா...சின்னபுள்ளைல எல்லா கல்யாணவீட்லயும் ஓடும் இந்த பாட்டு. கல்யாணத்துக்கு வந்தவன் லாம் அவன் கல்யாணத்துக்கு பிள்ளைகளை கரெக்ட் பண்ண பாப்பான்.

uvapandian
Автор

What a beautifull song and. Amazing voice singing 👌👌👌👌🌻🌻🌻🌻

lokanathenmunusamy
Автор

இந்த பாடல் படத்தில் இல்லை.
இப்பாடலை பதிவு செய்ததற்கு நன்றி.

v.ravi.v.ravi.h.m
Автор

Pls upload intha poovuku oru arasan song 😊

anbarasuvaradan
Автор



Vaali

Raasathi Raasathi Song Lyrics

in Poovarasan

Englishதமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

ஆண் : செந்தாழம் பூவே
சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம்
நாள் சொல்லடி

பெண் : ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே
ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே

குழு : ……………………………

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல
என் மனசு லேசாச்சு
ஏறி நின்னு உந்தன் மேல
ஆசை கொண்டு அலையாச்சு

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக
காத்திருக்கும் ராசாவே
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு
என் மனசு லேசாவே

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா
நீதானே எந்தன் கோமானய்யா

பெண் : ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே
ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்த்தேனே
கொஞ்சி வந்த நாதஸ்வர
ஒசை ஒன்று கேட்டேனே

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா
மணவறையில் பார்த்தாயா
உன்னை என்னை ஜோடியாக்கி
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை
நாளாகும் போது பெருகுது ஆசை

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

ஆண் : ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

பெண் : செந்தாழம் பூவே
சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம்
நாள் சொல்வா

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி




Other Songs from Poovarasan Album



Intha Poovukoru Arasan Song Lyrics



Kattikidalaam Kattikidalaam Song Lyrics



Pottu Vacha Kiliye Song Lyrics



Rasa Magan Raasanukku Song Lyrics

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT




Mona Lisa Song Lyrics



Neethiyin Kurale Song Lyrics



Innadu Nam Naadu Song Lyrics



Oh My Sweety Song Lyrics



Aadal Paadalil Song Lyrics



Anange Nee Sinungida Song Lyrics



Buddhiyulla Song Lyrics



Inaiye Inaiye Song Lyrics



Manjal Meni Mayakkum Song Lyrics



Vidala Pulla Song Lyrics



© 2023 - www.tamil2lyrics.com

Home

Movies

Partners

Privacy Policy

Contact



"Vettaiyan"Manasilaayo Song: Click Here

akm
Автор

Video is for a different song "" kattikkidalam kattikkidalam""
This audio is not at all suits..
Wrong remastering....

subbaiyahthangarajan