🛵Delivery kadhal ❤️ Episode- 24 Delivery boy loves school girl #chillpannumaapi

preview_player
Показать описание
Engal Followersey Engal Thunai ❤️🙏
________________________________________________________

FOR CONTACT US - 8072263516

FS❤️ PRODUCTIONS
Fahad & Santhosh ❤️

SAMARAVEL CHEZHIYAN PRODUCTIONS
G Praveen Kumar
________________________________________________________

________________________________________________________

In Association with DIVO - Digital Partner
________________________________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

I'm karthi fan...🤩 Waiting for next episode...🥳🥳

indumathiindumathi
Автор

ரிசன்ட்லி ஐ addict திஸ் வெப் சீரியஸ் யாருக்கு எல்லாம் இந்த வெப் ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

arasu
Автор

இப்போ தான் இந்த கதை ல ஒரு மிக பெரிய twist வந்து இருக்கு வேற லெவல் 😱😱😱🥰🥰🤩🤩

arasu
Автор

அந்த குண்டாத்தி தொள்ள தாங்க முடியல 🤣🤣🤣🤣

arasu
Автор

உண்மையான காதல் என்றும் தோற்றுப் போகாது

sathishkumar
Автор

இப்பிடி ஒரு twist ku தான் வெயிட் 😍😍😍😍😍இனி கார்த்திக் சாய் லவ் ஸ்டோரி ஸ்டார்ட் 😍😍😍😍😍😍😍

dhanamsubramani
Автор

எல்லோரும் நல்ல நடிப்பு அதிலும் கஜேந்திரன் நடிப்பு அருமை அருமை வில்லன் நடிகர் அத்தை அப்பா அக்கா சாய் நடிப்பு அருமை

malinisugumaran
Автор

First time addicted in mini series delivery kathal🙈😘💖❣🥰🤩💋💋💋💋💝💝💝I love karthik💏

pawviyasivasami
Автор

குண்டம்மா நடிப்பு வேற லெவல் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்க தான் 🔥🔥🔥

ArunKumar-stlk
Автор

Recently adiitted intha herovukkaga than na.pakuren

kum
Автор

I love 💕 Karthik, , Waiting for intersting episodes, ,

vijiravi
Автор

ரொம்ப பிடிச்ச வெப் சீரிஸ்னா அது இதுதான் 👌👌

svuma
Автор

அடடா கதையில் நல்ல திருப்பம் சூப்பர் இந்த திருப்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

malinisugumaran
Автор

Today episode is the very nice and we are not imagine this turning point...👌.. such a good Karthik acting is very natural.💐.... all the best
💝

jaichandran
Автор

காதல்ல இருவருமே ஆணித்தரமா இருக்காங்க.இப்பதான் இந்த காதலுக்கே ஒரு திருப்பம் வந்திருக்கு.ஐ லவ் சாய்&கார்த்திக் ..

babuvel
Автор

Intha series expect panni panni ayyo oru valiya vanthuruchu ❤yes im also karthi 😍fan

sonapapa
Автор

Last la vera level❤❤😍😍🥰🥰 I like more this ❣️❣️❣️❤❤... Na think panni kala ipadi oru scene varu nu.... Mass ah irruku

gomathigothandaraman
Автор

👌👌👌👌👌👌 vera leval samaya pesunanga sai😍😍😍😍😍

gokilagokila
Автор

கார்த்தி பேச்சு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

elavarasi
Автор

Semma..😍twist..😊
Marana waiting.. Semma.. ❤️

SuryaSurya-escs