Ponni | 24th to 29th July 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த சீரியலை ஒரு எபிசோட் கூட பாக்காதவங்க யாராவது இருக்கீங்களா 😂😂😂

Leodass
Автор

எத்தனை சீரியல் ல தான் இதே சீன் எடுப்பிங்க...புதுசா யோசிங்க டைரக்டர்

iraher
Автор

Heroine accidently falls on Hero...both of them looking each other...then move away 🤝 Fresh scene 🙌

jhndejker
Автор

யாரெல்லாம் ஒன்லி புரோமோ மட்டும் தான் பார்ப்போம் சீரியல் பார்க்க மாட்டோம் என்று நினைக்கிறவங்க 🙋🙋🙋

dhanabal
Автор

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி ‌சிரிப்பின் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

sakila
Автор

Eppavum keezha vizhurappo pudichita hero ku heroine ah pudichurum😂😂😂 physical touch

maharanisridhar
Автор

இந்த நாடகத்தில் கதாநாயகி சுறுசுறுப்பான கேரக்டர் கொடுத்த நல்லா இருக்கும்

ckavin
Автор

பல்லி 🦎 சார்பாக இந்த நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅😅😅

dharsansivasiva
Автор

அவுட் ஹவுஸ் இல்லாத அவுட் ஹவுஸ் ஜனனி சக்தி சார்பாக சீரியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

ajithnikhilselvan
Автор

இதெல்லாம் நாங்க 25 வருஷம் முன்னாடியே சூரியவம்சத்துல பாத்துட்டோம்.. போவியா...

priya-jk
Автор

சூப்பர் சீரியல் ❤️😍👍
😍பொன்னி ❤️ சக்திவேல் 😊👌👌

SRramanS-NNK
Автор

Adadada enghada indhe madhri sceans innum varalaye nu paarthen....vadhurichi ❤

indramickey
Автор

intha ponni voice suthama kekkave sagikkala 😒😕

ravichandran-unzn
Автор

Parthachu parthachu intha scene ellam suryavamsam padathulaye pathachu😂

PriyaKumari-qljt
Автор

Super semma cut rommans super sakthi ponni onagunum child pirakanum i like happy sir

murugankausalya
Автор

Heroine change pana serial nalla eruku

PonlakshmiPonlakshmi
Автор

பல்லிக்கு அடுத்து குளிக்கும் போது வழுக்கி விழும் பொன்னியை தாங்கி பிடிக்கும் சீன் தான....😅😅 போங்கடா நீங்களும் உங்க கதையும்...😒😒பிடிக்காம கல்யாணம் பண்ணுவாய்ங்க... அப்புறம் இப்படி வார வாரம் விழுந்து நம்ம உயிர வாங்குவாய்ங்க....

aafrinsiddiq
Автор

Neenga ena venum na pannunga but nalla song ah spoil pannathinga 😢

Explre..with_swe
Автор

Intha serial ku pathila ethavathi program podalam

ramyar
Автор

இப்படிதான் நடக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும்.

sundari-hboz