JAMA movie #tamilmovie #jokes

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அவ்ளோ தான் மா கிச்சடி. என்ன ஒரு எதார்த்த நடிப்பு. கலைஞன் டா

prradeepja
Автор

தமிழ் சினிமா இறக்கும் தருவாயில் உயிர் கொடுக்கும் நல்ல நடிப்பு நல்ல கதை நல்ல இயக்கம்

gopipriya
Автор

He should really get a national award.

srinathr
Автор

இந்த படத்தின் இயக்குனர் தான் ‌ஹீரோ.பாரி இளவழகன் 🔥

karthickm
Автор

எதார்த்தமான நடிப்பு... அலப்பறை இல்லாத காட்சி

sarankali
Автор

எப்பா ஊரு வம்பு நமக்கு எதுக்கு அப்படிப்பட்டவன் இல்ல இந்த கல்யாணம்❤ யோவ் நீ வேற லெவல் யா

ManikandanManivel-bltf
Автор

நடிப்புன்னா என்னென்ன இவன்கிட்ட கத்துக்கோங்க டா தமிழ் சினிமாவில் இருக்க அனைத்து பேரும்❤

veeraiahpalanikumar
Автор

இந்த மாதிரி டைரக்ட்களை மனசார வாழ்த்தி அவர்களை மேலோங்கி நிற்க வைக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் வேண்டிக் கொள்கிறேன்

RakeshRakesh-etmp
Автор

ஊர் வம்பு நமக்கு எதுக்கு அப்படிப்பட்டவன் கிடையாது இந்த கல்யாணம்😂

sangisangi-jmkz
Автор

மக்களின் மனதை வென்ற கலைஞன். வாழ்க வளமுடன்
U won ppl's heart

Aadal
Автор

What a beautiful cute and natural acting ❤❤

bhavyanaidueee
Автор

Very Natural acting❤ He deserves an award

prabhukevin
Автор

சந்திரக்குல அர்ஜுனராஜன் வந்தான் ❤️❤️❤️...

sudharsanraj
Автор

Dei yaaruda nee..kalakura😂😂😂😂sema acting pa

theneerilsnehidham
Автор

பல காலம் கழித்து நான் பார்த்த அருமையான படைப்பு...

HandsomePrithi
Автор

Nalla padam and hero awesome acting❤ ithuve vera language la intha maari padam vantha nammalunga atha nalla padamnu solli trendingla vitrupanga....😅

vanisri
Автор

Ipadi cook pantra . husband kitacha verry lucky than 👌👌👌👌👌👌

ammudivya
Автор

பட்டையை போட்டுகிட்டு
பட்டைய கிளப்பிய
கல்யாணம்...❤❤❤

வேற லெவல் பாரி அண்ணா❤❤❤❤

rajakyuva
Автор

Ippadi oru padam vanthathae intha youtube shorts ah paathu thaan therinjithae yaar ivaru nalla nadichi irukaaru

ManikandanVsince
Автор

He deserves national award for this movie

Naveenkumar-ocvk