Diwali memories 😊🙂 | #shorts #diwali #couplegoals #tamil #jomasjourney

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இறைவனின் அன்பும் அருளும் என்றென்றும் உங்களுடன் இருக்கும்

Murugesan-yn
Автор

பிச்சைக்காரங்க ன்னு சொல்லிட்டு போறவங்க மத்தில யாசகம் கேக்கறவங்க ன்னு சொல்றது ஒன்னும் தப்பான வார்த்தையலாம் இல்ல sis. நீங்க கரெக்ட்டா தான் பேசுறீங்க. உங்கள பாத்து சில பேர் குறை சொல்லாம இல்லாதவங்களுக்கு உதவி செஞ்சா அதுவே போதும்.👍👍👍

jegakks
Автор

கொடுப்பவர்களுக்கே இவ்வுலகம். ❤❤🎉
நல்ல செயல்.
நல்ல சொல்.
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி இறைவணுக்கு நன்றி❤🎉

UniqueVaastuBuilders
Автор

பிச்சைக்காரர்கள், யாசகம் கேட்பவர்கள் என்று எதுவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உதவனும் என்ற எண்ணம் அத தான் முக்கியம்

mrgamingwhite
Автор

உங்க நல்ல மனசுக்கு நல்லா வருவீங்க. தீபாவளி வாழ்த்துகள்

jeevananthampaulsathiagiri
Автор

கோவை ஜோமாஸ் ஜோடிக்கு
குட்டி தங்கத்துக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்...
தாங்கள் செய்த சேவை மிக மிக சேவைகள் தொடரட்டும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤

premaravi
Автор

அன்புள்ள நல்ல உள்ளங்களுக்குஎனது வாழ்த்துக்கள் அன்புள்ளம் கொண்டவர்களுக்கு நல்ல மனம் இருந்தால் போதும் அவிநாசி ஈஸ்வரன் ❤❤

eswaranes
Автор

உண்மை தான் அக்கா !.... உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் ❤😊🙏💯....

RKowsalya-enwd
Автор

Super mam...itha vida niraiya money vachurukavangaluku kooda indha manasu varathu...ungalukuthanga diwali... super vazhthukkal

gayathrijeevanantham
Автор

வாங்கித் தருவதற்கு மனசு இருக்கு ஆனா காசு தான் இல்ல இருக்கும்போது கண்டிப்பா செய்கிறோம்😅. இப்போ உங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் நிறைய குடுக்கிற மாதிரி உங்கள் கடவுள் வச்சுக்கணும் நான் வேண்டுகிறேன்

DhivyaKumar-vh
Автор

வாழ்த்துக்கள் இந்த பிரபஞ்சம் உங்களை வழிநடத்தி செலுத்த நிச்சயம். 🎉

girija.nakkeeran
Автор

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

h.hakkeem
Автор

ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் அக்கா இன்னும் கொஞ்சம் நிறைய எல்லாருக்குமே உதவி பண்ற அளவுக்கு நீங்க வளரனும் அக்கா கடவுள் உங்க கூட இருக்கணும் வாழ்த்துக்கள் கா 👌❤️🌹👍🙏🫂

ArunaR-zd
Автор

உங்கள் சுக வாழ்வு, சீக்கிரத்தில் துளிர்விடும்.

arunprasath
Автор

Actually ithu oru nala vishyam kaduvule next year diwali en nelamaiyai mathu kovil vanthu parigaram panuranu vendama illathavangalum new dress yeduthu thara num nu nenaikirathu 👏👏💯❤

darlingnivi
Автор

மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு பா.நீங்கள் சொல்வது நூறு சதம் உண்மை மா.நா எப்பவும் இப்படி செய்வேன்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

kalaiselvi
Автор

யாசகம் என்பதை விட இல்லாதோர் என்பதே சிறந்த சொல். ஆயினும் உங்கள் நல்ல மனதுக்கு இறைவன்
உங்களை இறைவன் எப்போதும் ஆனந்தம் படுத்திக் கொண்டே இருப்பான. உங்கள் வாழ்வில் சந்தோசம் எப்போதும் நடனம் ஆடிக் கொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனிம். துவா செய்கிறேன்..❤️

kadharnilo
Автор

ஐயோ அன்பு தங்கையே நீங்கள் எனது தோழி பவதாரணி போல் உள்ளதனால் தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்... ஆனால் நீங்கள் பயங்கரம் sis...உங்கள் எதார்த்தமான பேச்சும் உதவும் மனமும் மிகவும் அருமை..God bless you my dear sis..i am Priya

SaravanaKumar-unql
Автор

No words to say that feelings sister ❤️ I feel proud to see that 💗 God bless you & u r family... stay blessed always 💐🙏

jenijeniferjohnjeni
Автор

Super Sister 👌👍 அருமை / அருமை🥳🥳🥳 இந்த சேவை தொடரட்டும்

kalaivani-dpuv