Dharma Durai | Maasi Maasam | Ilaiyaraaja | Rajinikanth, Gouthami

preview_player
Показать описание
Listen to the melodious song, Maasi Maasam sung by K. J. Yesudas and Swarnalatha from the movie Dharma Durai only on Ilaiyaraaja Official.

Song: Maasi Masam
Singers: K. J. Yesudas, Swarnalatha
Lyrics: Panchu Arunachalam, Gangai Amaran
Cast: Rajinikanth, Madhu, Gouthami, Nizhalgal Ravi, Charan Raj
Music Director: Ilaiyaraaja
Director: Rajasekhar

Рекомендации по теме
Комментарии
Автор

2024 la yaru pa kekuringa ....
Enna vibe and ❤ Humming Queen SWARNALATHA & YESUDAS sir voice ...🎉always vibe....

karthickvk
Автор

எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் யானும் எனது மனையாளும் இந்த பாடலை மேடையிலே கொஞ்சி கொஞ்சி பாடிய தருணங்கள் இன்றும் இனிப்பான வை

sengodetevan
Автор

என் தெய்வமே
ஐயா ராசா உங்க இசைக்கு நான் அடிமை

subramanian
Автор

Indha mathiri song yaarum inime kudukka mudiyaathu. Raaja is the king of music❤

a.sasikumararumugam
Автор

yesudas and swarnalatha combo with illayaraja. ...கேட்டுக்கொண்டே சொர்ககத்திற்க்குச் சென்றுவிடலாம்

gsampathkumar
Автор

என்னிக்கு போட்ட பாட்டு. இன்ன வர நின்னடிக்குது.! அது தான் இளையராஜா.!

RespectAllBeings
Автор

I second this statement "I am proud to live in this world when raja sir is living" Gift to this Universe ...One and Only Raja Sir...May god allow him to compose for one more Century so tat people celebrate with him in

thambi
Автор

தேனை விட இனிமையாக தித்திக்கும் குரல் சொர்ணலலா அம்மாவுக்கு மட்டுமே

rajithkumar
Автор

91 movie
18yr old swarnalatha madam
51yr old das ettan.
48yr old Ilayaraja sir
Swargam, 😍😍🙏🙏

Wishes from Kerala 😍🥰☺️🙏🌹🌹

rohiths
Автор

நான் திரு. கே.ஜே. யேசுதாஸ் ஐயா அவர்களின் குரலுக்கு அடிமை

MariyaPrabhakaran
Автор

தெருப்பாடலை உவந்து எனை சிவமாக்கினாய்-- வள்ளலார்.
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே-- இசைஞானி.

meganatharamakrishnachandr
Автор

நமது இசைஞானி 64வது நாயன்மாராய் தமிழும் தமிழினமும் இருக்கும்வரை எங்கும் இசையாய் நிறைந்திருப்பார்🙏🏿

tamizhnesan
Автор

ஆயிரம் ரஹ்மான்.யுவன் வந்தாலும் இப்படி ஒரு பாடலை மீண்டும் தர முடியாது

godresearchprayerfellowshi
Автор

இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டால் அவ்வளவு அழகாக இருக்கும் ☺☺😚😚😘😘

sivasakathisivasakathi
Автор

இந்த ஜென்மத்தில் பிறந்ததர்க்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இசை கடவுள் வாழ்க

Surendhar-SJs
Автор

இசை கடவுள் என்று ஒருவர் இருந்தார் அவர் பெயர் இசைஞானி வரலாறு பாடத்தில் இருப்பார்

sekarpadmanaban
Автор

காம லீலா வினோதம்.... காதல் கவிதா விலாசம்....❤❤❤❤❤❤அருமையான வரிகள்....❤❤❤❤

gokulvikki
Автор

யாரெல்லாம் 2024 ல கேக்குறீங்க லைக் போடுங்க பாப்போம் 😊

vksL
Автор

இந்த வருடமா மட்டுமல்ல நம் தலைமுறைக்கும்... தலைமுறைக்கு மேல் இந்த பாடல் காலத்தால் அழியாது இசைஞானி இளையராஜா இசையும்.... கே ஜே ஜேசுதாஸ்....அவர்களும்.... சொர்ணலதா அம்மாக்காக செதுக்கப்பட்ட இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்கலாம்

murugaboopathi.d.m.k
Автор

வானில் பறப்பது போன்ற உணர்வு இந்த பாடலைக் கேட்கும் போது! அற்புதமான இசை! திரு. ஜேசுதாஸ் மற்றும் தனித்துவம் பெற்ற குரல்வளம் கொண்ட பாடகி, ஸ்வர்ணலதா அவர்களின் அருமையான குரல்களில்! தெவிட்டாத தேன்!❤❤

krishnaraj.mkrishnaraj.m