ONNU RENDU JESUSKKU FRIEND- ACTION SONG ll VBS - 2022 ll CITY CHURCH OF GOD COIMBATORE ll PAS.BENZ l

preview_player
Показать описание
#vbssongs2022 #vbs #beulahbenz #citychurchofgod #coimbatore #shortvideo #vbs #vbs2022 #vbssong #tholviyakattum #coimbatore #coimbatorevbs #citychurchvbs #benzchurchvbs #2022vbssongs #onnurendujesusodafreind
Рекомендации по теме
Комментарии
Автор

தோல்விய காட்டும்
தலையில கொட்டும்
தலவலி கூட்டம்
பின்னே போகாதே
நீ ஒரு waste - tu
Zero cost -tu
Negative statement-அ
காதில் வாங்காதே -2

உன்னோட கிரியைக்கு
சூப்பரான Motivator
அவர பாத்து நீயும் வாழ்ந்து பழகு -2

ஒன்னு ரெண்டு
Jesus - க்கு frienddu
மூணு நாலு
ஆனா கொஞ்சம் வாலு
ஐஞ்சு ஆறு
ஆட்டம் தாரு மாறு
ஏழு எட்டு
சாத்தானுக்கு வேட்டு-2

நிக்கிரா கோலியாத்து
மெகா சைசா
நம்ம தாவீது
மினி சைசா
சுத்தி நிக்குது கூட்டம்
எம்மா பெரிசா
இதெல்லாம் தாவீதுக்கு
ரொம்ப புதுசா

அண்ணன் தம்பி கூட
கால வாரும் வேளையில
ஆண்டவர் மட்டும் தான் கையவிடவே இல்ல -2

ஓங்கி அடிச்சா கல்லு
அதுக்கு வேணும் தில்லு
நெத்தி அடி மாசு
கோலியாத்து close-su -2

(ஒன்னு ரெண்டு)

avaraalnaan
Автор

I choose this song for my Sunday school children's. They enjoy it ❤

ramalakshmijeya
Автор

Kindly send lyrics.
Superb song.Glory to Jesus.

amalitheresav
Автор

super song and super dance❤ wow 🎉 awesom😊

manase
Автор

❤Beulah aunty🔥🔥🔥 God bless you abundantly

libniwhite
Автор

Entha song gu tamil lyrics anupuga plzzzz

a.jenisha
Автор

I think Benz Anna is also in this dance

st.thomasbrothersandposter