Usuraiya Tholaichen - Stephen Zechariah | Lyric Video | T Suriavelan | Rupini | SKPRODUCTIONS

preview_player
Показать описание
iTunes :

Spotify :

#usuraiyatholaichaen #sagiyae #vilagathey

Music Credits:
Composed & Arranged by Stephen Zechariah
Vocals: Stephen Zechariah | Pragathi Guruprasad
Bass & Guitars: Keba Jeremiah
Rhythm Programmer: Arjun Vasanthan
Saxophone & Flute: Finny David
Additional Programmer: Raghu Natesh
Lyrics: Suriavelan
Additional Lyrics: Sri Devanand
Mixed & Mastered: A M Rahamathulla (Chennai) (AH Studios)

Video Credits:
Banner: Vikadakavi Productions (Magendran Raman)
Written & Directed by: Suriavelan
Executive Producer: R.Yuvan
Producer: Isabelle Love Saritha
Assistant Director: R.Yuvan | Isabelle Love Saritha
Casting Director: R.Yuvan
Associate Producer: Divagaran Kesavan | Satesh Kumaran
Assistant Producer: Arnesh Kumar
Grip: Kamalakanan Kumar | R.Yuvan | Navin Jonathan | Dinesh Gopal | Karthik Murugan
Gaffer: Murali Murugan
Camera Assistant: Murali Murugan
Director of Photography: Aran Hari | Dinesh Gopal
Costume Designer: Isabelle Love Saritha
Wardrobe: Isabelle Love Saritha | R. Yuvan
Location: Suriavelan | Isabelle Love Saritha
MUA: Sindu Ruth Suria | Isabelle Love Saritha | Jherine Charmaine David Navoa

Cast:
Suriavelan
Rupini Anblagan

Supporting Cast:
Nagelan
Joshuel Pravin
Raveen
Nikesh
Divagaran
K. Vicknesh
R. Yuvan
Arnesh Kumar
Shahmemah Banu
Aishwariya

“All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.

Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
Рекомендации по теме
Комментарии
Автор

4years ahu intha pattukku adid ahi.❤️💯 விரல் பட்டு பூ வாசம்பொய் ஆகுமா உன்இதல் பட்டால் என் சுவாசம் மெய்ஆகுமா sema line ❤️

mariatethista
Автор

கண்களை மூடி கேட்கும் போதெல்லாம் கண்ணெதிரே அவனின் முகமும்.... விழியில் வழியும் கண்ணீரை ஏந்த அவன் கைகள் வராதா என்ற ஏக்கமும் இன்னும் நீளமாக கொண்டு செல்கிறது இந்த 🥺🥺🥺

anusuyavishwanathan
Автор

Long Distance Loves ( இமை மூடும் தருணங்களில் உனை அருகினில் உணருகிறேன் ) என்ன வரிகள் 🥺💙💙

nishanthpvm
Автор

நீ நீயாக இரு..
நான் நானாக..இருக்கிறேன்...
ஆனால் நம் இதயம்

vinayagamvinayagam
Автор

இந்த பாடலை அனைவரும் கேட்கும் போது ....முதல் காதலை தான் ...நினைவு படுத்துகிறது💔😢முதல் காதல் பிரிவின் வலி கொடுமையானது😭

வணக்கம்டாமாப்ள-யஞ
Автор

2019 இந்த பாடலை எனக்காக என் காதலி அணுப்பிணால் அவள் என்னோடு இல்லை ஆனால் இந்த பாடல் மூலமாக அவள் நினைவுகளோடு தினம் தினம் பயணிக்கிறேன் 🥀🥀💔

APORTAL
Автор

யாருக்கெல்லாம் இந்த Song ரொம்ப பிடிக்கும்🤩😍🥰💞💗

mahes
Автор

காதல் இங்க வானம் என்று சொல்லவில்லை உயிரை தொலைத்து காதலிக்காதீர்கள் ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் என்றால் அன்பு ஒன்றுதான் அனாதை நீங்க யாரை சந்தோஷப்படுத்துறதுக்காக வேண்டி எதெல்லாம் செய்றீங்களோ அவங்களுக்கே ஒரு கட்டத்தில் உங்களை வெறுத்து விடும் ❤ பட்டு இருக்கிறேன் சொல்லுறேன்

mj_music_and_reverb
Автор

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னால...
எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணருகின்றேன்
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வதம் செய்கின்றாய்
நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
உன்னாலே உயிர்த்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே...
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டாள
விழி மூடவில்ல உன்னால...
இணை பிரியா வரம்கேட்பேன்
உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்
விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா
உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா
நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்
உனை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
என் இதயத்தில் யுத்தம் செய்யாதே...
அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே...

mohamedmohammedakeel
Автор

2024 யாரெல்லாம் இந்த பாட்ட விரும்பி கேக்குறீங்க

Vithuvithusb-cunj
Автор

இந்த பாடலிற்கு இணையான பாடல் இன்னும் பிறக்கவில்லை ❣️❣️❣️

manubaskar
Автор

💯காலம் கடந்தாலும் மறக்க முடியாத நினைவுகளை தந்த பாடல் 😍🤩😊💜💜💔😔😒😒

kartic_vision_tamil
Автор

அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
ஆசைய வெதச்சேன் உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே.
உன்னாலே இனி உன்னாலே.
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல.
மொழி தேவை இல்ல..
என் ஜீவன் என்றும் நீதானே

ஏ ஒரு பார்வையால.
என்ன சாச்சிட்டானே.
விழி மூடவில்ல உன்னாலே

எந்தன் தேடல் உன்னை சேரும்.
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்.
உனை அருகினில் உணர்கின்றேன்

இரவுக்கு நிலவாக
நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வாதம் செய்கின்றாய்

நான் போகும் வழி எல்லாம்
ஒளி வீசினாய்.
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்

உன்னாலே உயர்ந்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே.

நம் காதல் சொல்ல.
மொழி தேவை இல்ல..

என் ஜீவன் என்றும் நீதானே

ஏ ஒரு பார்வையால.
என்ன சாச்சிட்டானே.
விழி மூடவில்ல உன்னாலே

இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்

விரல் பட்டு பூ வாசம்
பொய்யாகுமா.
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா

நீ தூங்கும் நேரம்
உன் கன்னம் ஓரம்
உன்னை தீண்டும்
என் தாபம் உடைந்தே போகும்

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே

அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
ஆசைய வெதச்சேன் உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே.
உன்னாலே இனி உன்னாலே.
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல.
மொழி தேவை இல்ல..
என் ஜீவன் என்றும் நீதானே

ஏ ஒரு பார்வையால.
என்ன சாச்சிட்டானே.
விழி மூடவில்ல உன்னாலே

SanjaySanjay-durm
Автор

Heart touching song.... ❤Stephen voice... 🔥one of the beautiful song in this I'm Magic voice.... ❤ most favorite❤❤

dineshm
Автор

Unaiperiya varam ketpen viral pattu povasam poiyaguma un ithazal pattal en savasam maiyaguma lines vera mari 💞♥️💞💞♥️

priyad
Автор

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே...
அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல

eswareswa
Автор

இதை கேட்கும் போது எனது காதலன் தான் என் நினைவில் வருகிறான். I love you so much da tharun . Thanga kutty ongala naa eppaiyu miss panna mate pa ❤❤❤❤❤ உன் நினைவுகளுடன் எப்போதும் காத்திருக்கும் உனது காதலி 🥰🥰sasikka❤❤❤

GamGam-uv
Автор

Lock down time la kethathu....bring back lock down memories

krishnaveni
Автор

Daily indha keata dhan ennaku day full fill ah irukum

neelavenim-loln
Автор

எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு

nirmalarani