Nee Naan Kaadhal | 26th to 30th August 2024 - Promo

preview_player
Показать описание
நீ நான் காதல் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeNaanKaadhal #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

அபி முரளி பத்தின உண்மை தெரியும் போது ரொம்ப கஷ்ட படுவிங்க ராகவ்...😅😂

vigneshbala
Автор

ஹீரோயின்களில் அபியும் மகாநதி காவேரியும் குறும்புத்தனம் அதிகம் உள்ளவர்கள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤

robertgnanapragasam
Автор

Ragav ku kovam irunthalam love um naraiya iruku pa❤😅

arunakamlovely
Автор

Raghav behaving like anniyan... Reveal the truth man 😏😏

incredibledestiny
Автор

ஏதோ கருகுற Smell வருர மாறி இருக்கோ (முரளி)😂😂😂😂❤❤

DivyaSri-grhs
Автор

Nee naan kadhal 2 promo வா super 2 promo வும் super என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க
அதோட ABI❤❤RAGAV pair பிடித்தவர்கள் like பண்ணுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👍👍👍👍

SuyaThushi
Автор

யாருக்கெல்லாம் அபி ராகவ் ஜோடி ரொம்ப புடிக்கும் ❤

vigneshbala
Автор

Hayyo semma...❤❤❤ sandailayum oru love ❤❤❤

HapshaHaja
Автор

Enna pa Raghav neengale kaya paduthi, marundhum pootu...hmm. vera level feeling❤️ ❤

jaiideeshi
Автор

Ithu allava promo ❤️❤️ mahanadi team negalum irugigala 🤦🏻🤦🏻

dineshabalakrishnan
Автор

எப்போது தான் இந்த அபியை ராகவ் புரிந்து கொள்வார்

shebasudha
Автор

ராகவ் ரொம்ப ஓவரா கோவப்படுற உண்மை தெரியும்போது வருத்தப்படுவீங்க

BalaChidambaram
Автор

Ithula vara song name sollunga please 😊

Md_kamil
Автор

Anjali conceive agarathuku abithan reson apram enna doubt abi mela ragavku

jayanthir
Автор

முரளி பத்தி அபி கிட்ட direct ah கேட்ட problem solved 😂ஆனால் அத panna மாட்டிங்களே 🙄

SubhaSiva
Автор

Oru story kuda urupidiya kondu pogamatangea unmaiya solli tholaya vendithana serial na vea eppadi aduthavan purusan or pondatiya love pandra mari yen kondu porangea

Krishbup
Автор

என்ன சீரியல் டா எடுக்குறீங்க சீரியல் பார்த்தாலே கடுப்பா இருக்கு

mrameshsathies
Автор

Lusu nadagam heroine um muralium anna thangachi mura varum epdi ipdila scene edukuranga chai

SriKrish
Автор

Abi acting and look erandum parpadharku 90's actress revathi madhiri eruku. So sweet and chutti.

selvamramasamy
Автор

Abi Kum Murali Kum brother and sister relationship dhana varum Abi murali ya paathu anna ku kupudra scene iruntha nalla irukkum nu nenaikan 😂

jebaa