Pandian Stores | 16th to 18th September 2021 - Promo

preview_player
Показать описание
#PandianStores #VijayTV #VijayTelevision #Sathyamoorthy #jeeva #Kathir #Kannan #Dhanalakshmi #StarVijayTV #StarVijay #TamilTV

Рекомендации по теме
Комментарии
Автор

Kannan be like: உங்க கடையில அப்பளக்கட்ட காணம்னு கத்தல
என் அம்மாவ காணம்னு கத்திகிட்டுருக்கன்😂😂

instagraminside
Автор

எனக்கு எம்டன் மகன் movie vadivelu scene ஞாபகம் வருது
ஆனா பாவம் தான்

srivignesh
Автор

நிஜத்தில் நடப்பதுபோல் இருக்கின்றது. உன்மையில் இந்த நாடகம் எதார்த்தமாக இருக்கின்றது

_GOLD_STAR_
Автор

Omg her mother is really to be appreciated for this role she deserves 👏

swethakrish
Автор

மனத்தை பாதித்த எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரிடமும் பார்க்கிறேன்

latharajendranlatha
Автор

கண்ணன் வராம எப்படி என கேட்ட மூர்த்தி... இதுதான் அண்ணன் தம்பி பாசம்...இரத்த பாசம்...

keerthikatamilselvan
Автор

இது நடக்கும் னு யாருக்கெல்லாம் already தெரியும்... Kannan காலி.. 🥺🥺

mukeshanand
Автор

எம்டன் மகன் aaa 😂😂😂😂
யாருக்கு Vadivelu தான் நியாபகம் வருது

kirubakaranrajasekar
Автор

Vikranth’s mom great role. She deserves a huge applause. 👏🏻👏🏻👏🏻👏🏻

subuthay
Автор

Pinnadi vare voice over somehow reminding about Mullai. And seeing ps artist crying here just brings back to the black day.
Miss you mullai 😓

TimePass-kkhc
Автор

அம்மாவின் ஆக்டிங் நேச்சுரல்லா நடிச்சிருக்காங்க நீங்க இந்த கதையை விட்டு போனாலும் உங்களுக்கு இந்த வருஷம் 💐🔱👑👑👑 அவார்ட் தரணும் அம்மா

anbuthilaga
Автор

கண்ணன் பண்ணது தப்பு தான். ஆனாலும் அம்மா முகத்த கடைசியா பாக்க முடியாதது பெரிய தண்டனை. பாவம் கண்ணன்.😭

laks
Автор

இந்த promo பாத்ததும் யாரெல்லாம் அழுதிங்க நடிப்பு மிக அருமை

Poochiyin_attagasanagal
Автор

ஆயிரம் தான் இருந்தாலும் கண்ணன் அம்மா முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என் எதிரிக்கு கூட இப்படி ஒரு சூழ்நிலை வரகூடாது

paramasivanr
Автор

நாடகம் தான் என்று நினைத்துப் பார்த்தாலும் மனது வலிக்கத்தான் செய்கிறது😭😭😭

minifoodsjaisingh
Автор

இழப்பு என்பது நாம் சாகும் வரை நம் மனதில் இருக்கும் ஓர் ரணம்

RadhaKrishnan-teql
Автор

அடுத்து தனத்துக்கு பொம்பள பிள்ளை பொறக்கும் அதுக்கு லட்சுமி அம்மா பேரு வைப்பிங்க அதானே

Rakshanasheik
Автор

Pavam kannan ..avan thapu senjurundhalum indha situation vandhruka kudadhu

Kiruthisworld_
Автор

நாடகமா இருந்தாலும் மனசை தொடுவதுபோல் அனைவரும் நடித்திருக்கிறார்கள்..

aronsee
Автор

Actually in this death scene actress sumangali Dhanam's mom and Meena scored wonderfully that's after she knews laxmi amma died she convey the message with her eyes to Meena by holding her hands totally awesome performance

thangarajkandhaswami