Minister Anbil Mahesh | Teacher who cried in Excitement | Tn Schools | Sun News

preview_player
Показать описание
#anbil_mahesh #teacher #TnSchools #shorts

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

Teacher's acting is very, very superb....

OmPrakash-nkez
Автор

கல்வித்தந்தை காமராஜரை நேரில் பார்த்த தருணம்😮😮
காலக்கொடுமை😢😢😢😢

prem
Автор

அப்படியே ஷாக் ஆகிட்டேன் 😊😊😊😊😊
Good publicity

rajum
Автор

யாரையும் பார்த்து நெகிச்சி அடைய வேண்டியது இல்லை, தற்போது இது ஒரு நிகழ்வாக இருக்கிறது. நடிகர், அரசியல்வாதி, உயர் அதிகாரி, வெற்றியாளர் இவர்களை பார்த்து ஒரு வணக்கம், கை குலுக்கல் போதும், சமுதாயத்தை சமத்துவத்தோடு நோக்குவோம்.

SankarR-sn
Автор

அது எப்படி வரதுக்கு முன்னாடியே கேமரா மேன் மட்டும் கரெக்டா போய் நிக்கிறாரு

karthikeyankaruppannan
Автор

மாசம் 80, 000 90, 000 வாங்கினால் சந்தோசத்தில் அழுகை வராதா.. இதில் மாதம் பாதி நாள் விடுமுறை வருடத்தில் பாதி விடுமுறை 😢😢

Vetrivelveeravel-kt
Автор

அதே சம்பளம்தான் என்ன அழுதாலும் அவங்களே ஒரு நாடகம் காரங்க அவங்களை விட நீங்க மோசமான நாடகம் காரங்களா இருப்பீங்க போல

tamileswar
Автор

பள்ளிகூடம் ஆசிரியை என்பது வேறு அரசியல் என்பது வேறு

radhakrishnanr
Автор

நானும் கொள்ள அடிக்கணும் வழி சொல்லு என்று அழுவுறாங்க!

elangovanchellappa
Автор

The next day.... Teacher promoting to principal 😂😂

FreeFire-beow
Автор

இப்படித்தான் அடிக்கடி நாடகம் பொட்டுக்கிட்டே இருப்போம் அடிக்கடி அழா வேண்டி இருக்கும் கம்மியா அழாவும் இப்படிக்கு நிர்வாகம்

Kaala
Автор

நீ எல்லாம் படிச்சு பாஸ் பண்ணி வந்தியா ஆசிரியை சந்தேகமா இருக்கு நீ உண்மையான ஆசிரியை தானா😮😮😮😮

moumiganesh
Автор

I am also waiting for the chance to meet Mr.ANBIL SIR EDUCATION MINISTER

Prabhakaran_
Автор

ஆமாம் இவர்தான் ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற தமிழர்

eagannathansuresh
Автор

அப்டியே அம்புக்கோவில் தொடக்கப்பள்ளி க்கு வாங்க சார். பள்ளி காணாமல் போய் விட்டது. 10th பள்ளி யில வச்சு 2ரூம் கொடுத்து 5வருசமா நடக்குது. பாத்ரூம் இல்ல தண்ணி இல்ல யாரும் கண்டு கொள்ளவில்லை

selvisathiya
Автор

அமைச்சர் வந்தால் முதலில் வரவேற்பு 1, 2. என்ன நோக்கிற்கு வந்தார் என்பதை அறிந்து அப்பணியை எளிமையாக்கி தெளிவாக அவர் முன் வைத்தல் 3. அப்பணி நிறைவடைந்த உடன் அவர் கூறும் அறிவுரைகளை குறிப்பெடுத்த பின் 4.அவரை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தல்.
4 வேலையை முறையாக செய்ய இயலாமையின் வெளிப்பாடு தான் இந்த அழுகை. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் "மனநலம் நன்று " என்ற சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்ல வேண்டும்.

சுத்தியல்
Автор

எம் எல் ஏ வோ,
அமைச்சரோ,
முதல் அமைச்சரோ ....
ஐந்து வருடம்தான் Validity.
ஆனால் அரசுப்பணியாளர்க்கு
60 வரை validity இருக்கு...
இது புரியாமல்
ஒரு வணக்கம் போதுமானது...
புரமோசன் மாற்றல் இதற்காக கூழை கும்பிடு போடலாம்...

njagadeesh
Автор

உங்கள் மூலம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் பல மாதங்களாக போடாத காரணத்தால் பல குடும்பங்கள் அழுது கொண்டிருக்கிறது, அவர்களுக்கு சம்பளம் கொடுத்து அவர்களையும் அழ வேண்டாம் என்று கூறுங்கள் ஐயா.

sivajikumar
Автор

Cinema director yaaravudhu intha teacher ammavukku nalla role kudangappa, semma acting talent

karthikks
Автор

நல்ல மனித நேய மிக்க மனிதன்.உண்மையான விசுவாசி.கழகத்தின் பிள்ளைகள்.கலைஞரின் எதிர்கால கனவு நீங்கள்.திராவிட தேர் ஓட சாரதியாய் இருப்பவர்கள்.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.❤❤❤

ParvathiGopal-qo