STAR-Vintage Love Video | Kavin | Elan | Yuvan Shankar Raja | Lal,Aaditi Pohankar,Preity Mukhundhan

preview_player
Показать описание
Starring – Kavin, Lal, Aaditi Pohankar, Preity Mukhundhan, Geetha Kailasam

Writer - Director : Elan
Music Director : Yuvan Shankar Raja
Singer : Yuvan Shankar Raja
Lyrics: Kabilan
Director of Photography : Ezhil Arasu K
Art Director : Vinoth Raj Kumar N
Editor : Pradeep E Ragav
Choreographer : Leelavathi kumar
Stunt Director : Vicky
Costume Designer : Sujith Sudhakaran
Audiography : M R Rajakrishnan
Special Makeup: Libin Mohanan
Makeup : S A Shanmugam
VFX : A Muthukumaran
Stills : Sheik Fareedh
DI: Pixel Light Studio
Colorist: Ranga
Stylist (Aaditi Pohankar) : Abinanthini M
Designs: Venky
Production Executive : G Kannan, Bhalamurugan C, K Kumar
Executive Producer : S Vinoth Kumar
Pro: Yuvraaj
Co Producers: P Rupak Pranav Tej, Sunil Shah, Raja Subramanian
Produced by: B.V.S.N Prasad, Sreenidhi Sagar

Music Credits :
Recorded By : M . Kumaraguruparan
Song produced and & recorded @ U1 Records
Mixed & Master by : Kaushikan sivalingam
Mixed & Master @ Hightide studios Germany

Direction Team : Gerald R, Thava Guru, Sugumar Chandrasekar, Viggnessh Saravanan,
Associate Cinematographers: Kannadasan Chezhiyan, M. Adhiran
Assistant Cinematographers: Ajith Kumar P, Rahul S, Dhivahar K
Associate Editors: Ahmed Asif, SS.Stalin, Balakumaran, Ganesh Hari
Premix Engineers : Balaji.R, S.P Narayanan, Biju Basil, Gautham.M, Goutham.G

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

பாடல் வரிகள் அருமை...😍👌
கவின் ஆக்டிங் செம...🔥🔥🔥🔥

kavidharun
Автор

After seeing vj siddhu video 😅 Heyyy.. heyyy...ohhh....ohhh... level 🤩😍😍😍Music vibe vera 11 🥳🥳

santhoshinichandran
Автор

என்றும் ❤ யுவன் சங்கர் ராஜா இசை 🎼 ஸ்டார் கவின் ஸ்டார் 🌟🌟 யுவன் வாய்ஸ் ஆப் மனதை கவர்ந்தது

mu.saravanavelu
Автор

Kavin & Yuvan Combo Mind Blowing ❤❤❤

josephvijaystudio
Автор

Slow poison song😵‍💫💥...Deadly lines💕... U1 vocal💥... Kavin Heroine screen presence 💞... Congrats🎉👏 STAR Team💞

Krish_Editz_Vibe
Автор

2:52 Total Mind Blowing Dance Step & Yuvan Voice with Guitar Basss Sound

josephvijaystudio
Автор

Kavin looks incredible screen presence
And Yuvan magic ❤❤

arjun__
Автор

Ruling my playlist since last 24 hrs..uncountable repeat....this line ninaivaal endhan vasam aanai nenjukulea isai anaai❤️🔥🌟 pure yuvanism....drug🥵 always SARVAMUM YUVANEA🌟

Suren_Dharan
Автор

இரு விழி பாதையில் காத்திருந்தேன்
இந்த தாமதம் ஏனோ நிலவே
தலையனை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே

புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே

இவள் போலே ஒரு இன்ப துன்பமோ யாரு
மதில் மேலே ஒரு பூனை ஆகிறேன் நானோ

நான் கடந்து போகும் நாட்குறிப்பில்
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமையின் இதழால் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்

ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ

வெண் நிற மேகமும் தன்னாலே
தூரலை பொழியுது உன்னாலே
மீன்கள் கண்ணாலே
தூண்டிலை திருடி போனாளே

தனியே உன்னை காணும் போது
தலைமேல் அந்த வானம் ஏது
வெளியில் வந்து போன போது
விளக்கம் சொல்ல வார்த்தை ஏது

திரும்பும் எல்லா திசை ஆனாய்
தித்திக்கின்ற விஷம் ஆனாய்
நினைவால் எந்தன் வசம் ஆனாய்
நெஞ்சுக்குள்ளே இசை ஆனாய்

என் கைரேகையே
உன் கூந்தல் கீரல்கள் தானே
மறவேனே உயிர் வாழும் நாள் வரை

ஏ எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே
ரெட்டை கண்ணு கட்டி போட கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே

Musix_Beatz
Автор

யுவன் ஷங்கர் ராஜா உன் காந்த குரலுக்கு ரசிகன் நான் உண்மையில் ரியல் ஸ்டார் ❤ நடிகன் கவின் ஸ்டார் 🌟🌟🌟🌟🌟 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

mu.saravanavelu
Автор

Kavin and Heroin Both are so cute 🥰 kavin dance Sema🔥🔥🔥🔥 yuvan voice Vera level 🎉 Lyrics Super 🔥🔥🔥🔥 All the best entire movie team❤

gjamuna
Автор

ரொம்ப நாளைக்கு பிறகு மிகவும் பிடித்த பாடல்👌👌

prabakaran
Автор

Kavin
Elan
Yuvan
KEY comboo🔑💜.. !!

Sidhiqkash
Автор

Vintage yuvan🎶+Recent favourite hero kavin🥰=Max combo❤️

srinivasanvennila
Автор

Enna Song ra elay Vibe Material 🔥🔥🔥🔥🔥 Pakkathu Company la odittu irrunthuchu Vera Level Bass U1 🔥

kannan_officiall
Автор

யுவன் ஏன் சார் இப்படி கொல்றீங்க இன்னும் எவ்ளோ வயசு ஆனாலும் நீங்க பழைய நினைவுகளை கொண்டு வரீங்க என் லைஃப் ஏற்கனவே வீணா போச்சு மறுபடியும் இப்படியே லவ் சாங்கா பண்ணா ஆய்ஷ் முழுவதும் லவ் பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்🎉

velumani
Автор

Yuvan & Kavin Combo Next Adicted Of India

josephvijaystudio
Автор

Ayo kavinuu expression ena! dance ena! romance ena! total ah 💯/💯... Kavin grace+yuvan bgm paaahhhh....

yoganwar
Автор

After "Nan vetta port aadu, poo mutual pen varaii" yuvan fill my long cap.. 💖💖💖

thiluxrubi
Автор

Congrats Kavin naa🥰very nice ❤️kavin na + yuvan sir combo ultimate😊

uma