Vaali Rare Old Speech - #venkatprabhu - #shorts #shortsfeed #shortfeed #short #funny #tamil

preview_player
Показать описание
It's a rare old speed of lyricist #vaali on #venkatprabhu also about #chennai600028

#funny #funnyvideo #comedy #comedyvideo #comedyvideos #shorts #shortsfeed #shortfeed #short #shortvideo #subscribe #funnyshorts #friday #troll #tamil #prank #vp #custody #venkatprabhu #gangaiamaran

Рекомендации по теме
Комментарии
Автор

vaali sir veriyan 🥰🥰🥰 Chennai 28 name 👍👍👍

raghulramu
Автор

இந்தியாவின் சென்னையில் அமைந்திருக்கும் அமெரிக்க துணை தூதரக அறிவிப்பின்படி கடந்த 11ம் தேதி காட்டுபள்ளி துறைமுகத்துக்கு பழுதுநீக்க வந்த அமெரிக்க கடற்படை கப்பம் யு.எஸ்.என்.எஸ் மேத்யூ கப்பல் நேற்று புறப்பட்டு சென்றது

இது சென்னை காட்டுபள்ளியில் பழுது நீக்கபட்ட இரண்டாம் அமெரிக்க கப்பலாகும்

இக்கப்பல் விமானதாங்கி மற்றும் நாசகாரி வகை அல்ல மாறாக அமெரிக்க கப்பல்படை கப்பல்களுக்கு பொருட்களை ஏற்றிசெல்லும் கப்பல் என அறியபடுகின்றது எனினும் அமெரிக்க கடற்படையில் எல்லாமே சந்தேகத்திற்குரியது

இம்மாதிரி அறிவிப்பை அமெரிக்க துணை தூதரகம் ஏன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்றால் அதுதான் உலக அரசியல் அதன் அர்த்தம் இந்தியாவின் தென்முனையிலும் எங்களுக்கு ஒரு இடம் அமைந்துவிட்டது என்பது, நாங்கள் இங்கே இருக்கின்றோம் என்பது

கடந்த 11ம் தேதி வந்த கப்பல் வெறும் 18 நாட்களில் பழுது நீக்கபட்டது என செய்தி வெளிவந்தால் உலகம் நம்பாது என அமெரிக்காவுக்கும் தெரியும் ஆனாலும் செய்தியினை சொல்லவேண்டும் அல்லவா? சொல்லிவிட்டார்கள்

ஆக இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செயல்பட தொடங்கிவிட்டது தெரிகின்றது, நாட்டுக்கு இதனால் நல்ல காவலும் பெரும் வேலை வாய்ப்பும் அமைந்தால் நல்லது

இந்த காட்டுபள்ளி துறைமுகம் எல் & டி நிறுவணத்துடையது அவர்கள் இந்த பணியினை மேற்கொள்கின்றார்கள், மற்றபடி திராவிட கம்பெனியெல்லாம் படம் எடுப்பது, கல் மண் அள்ளுவது, சாராயம் தயாரிப்பது, கல்வி கொள்ளை நடத்துவது என்பதோடு சரி

மிக முக்கியமான விஷயம் அமெரிக்க கப்பல் சென்னை வர தமிழக அரசின் அனுமதி அவசியமில்லை அப்படி ஒரு அரசு இருப்பதாகவே அவர்கள் கருதவில்லை

காரணம் இது ஒன்றிய அரசு அல்ல, தேசத்தின் மத்திய அரசு ஆளும் ஒரே நாடு, அவ்வகையில் மத்திய அரசின் அனுமதி ஒன்றுதான் அவசியம்

saravanantrichy