Mixture receipe in tamil | South Indian spicy mixture |how to make bakery mixture |Tea kadai kitchen

preview_player
Показать описание
Mixture receipe in tamil | South Indian spicy mixture | how to make bakery mixture | Tea kadai kitchen

#mixture #mixturerecipe #howtomakemixture #மிக்சர்செய்வதுஎப்படி #teakadaisnacks #teakadaimixture #eveningsnacks #diwalispecial #diwalimixture #spicymixture #spicysnacks #teatimesnacks #eveningsnacks #trending #teakadaikitchen @TeaKadaiKitchen007
Ingredients :-
Gram flour -½ kg
Salt - 1 tablespoon
Asafoetida powder - ¼ tablespoons
Pepper powder -¼ tsp
Chilli powder -1 tsp
Flattened rice - 50 g
peanut -250 g
Cashew nuts -20Ns
Curry leaves - a little
Garlic -2

கடலைமாவு‌ - ½ கி
உப்பு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் பொடி - ¼ மேஜைக்கரண்டி
மிளகு பொடி - ¼ டீஸ்பூன்
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
அவல் - 50 கி
நிலக்கடலை பருப்பு - 250 கி
முந்திரி - 20
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 2

How to make omapodi
Easy mixture receipe in tamil
Bombay mixture in tamil
Bakery style mixture in tamil
Lala kadai mixture in tamil
Tea kadai mixture
South Indian mixture receipe
Spicy mixture in tamil
Diwali mixture receipe
Kara mixture
மிக்சர் செய்வது எப்படி
கார மிக்சர் செய்வது எப்படி
பேக்கரி மிக்சர் செய்வது எப்படி
பாம்பே மிக்சர் செய்வது எப்படி
லாலா கடை மிக்சர் செய்வது எப்படி
டீக்கடை மிக்சர் செய்வது எப்படி
Рекомендации по теме
Комментарии
Автор

மிக்சர் செய்முறை ரொம்ப ஈசியாவும், அருமையாவும் சொல்லிக்குடுத்து இருக்கீங்க சார்..சூப்பர்..👍

Choco-Vikku
Автор

மழைக்காலத்தில் அருமையான மிக்சர் சூப்பரா இருக்கு சார் 👌👌

kanmanirajendran
Автор

எளிமையாகதெளிவாக
சொல்லித்தருகிறீகள்
நன்றி

thilagakrishnan
Автор

மிக்சர் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

Arasiveetusamayal
Автор

மிகவும் தெளிவாக அருமையாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் நன்றி

gnanarubyjebakumar
Автор

Mixer miga miga arumaiyaga seithargal thanks thanks

MalarvizhiThamarai-wiuv
Автор

Anna neenga vera level na eppo lam ethu seiyanum nalum unga chanel tan theduren, husband mixture kettanga 20 minutes la panniten. Ella pugalum ungaluku tan.❤

kanagalakshmi
Автор

Super tips thank you so much🙏🙏🙏 brother🌹

jeyap
Автор

எங்க வீட்டுல அனைவருக்குமே பிடித்த ஒன்று மிகவு‌ம் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉

shanthir
Автор

Arumai arumai arumai super ur video god bless you brother

vanithasenthil
Автор

Really semma ya iruku 😊 I will do anna

AkilaPalanisamy-ge
Автор

Respected Sir Your style of explanation was excellent and was very easy to follow.Thank you.

sunderj
Автор

அண்ணா அருமையாக செய்திர்கள் கடைசியாக பூண்டை தட்டி என் மிக்சரில் சேர்க்க வில்லை பூண்டை என்ன செய்திர்கள் நீங்கள் செய்து காட்டுவதை எங்களுக்கு நன்றாக காட்டவும் அண்ணா

mama
Автор

Anna I made this exactly as per your recipe but without garlic as we don't eat garlic. It turned out to be super duper hit. Thank you so much Anna🙏🙏🙏

kalyanisuri
Автор

சார் நீங்கள் வெள்ளை புடவை என்ன செய்வதென்று வீடியோவில் சொல்லவில்லை அடுத்த வீடியோ போடும்போது மித மிச்சர் சூப்பர்

MaheshSankar-sl