Nyana marunthu [Official music video] | Jayamoorthy | Arut perum jothi Vallalar | Tamil | 4K

preview_player
Показать описание
ஞான மருந்து | ஜெயமூர்த்தி | அருட்பெரும்ஜோதி அருட்பிரகாச வள்ளலார் | திருவருட்பா | Arul perum jothi

Music : Jayamoorthy
Lyrics : Arul perum jothi Vallalar
Vocals : Jayamoorthy
Background vocals : Thuraikannu, Arulmani, Nithyanandham
Director : Jayamoorthy
Producer : Bruna Jayamoorthy
Music arrangements : Gevinker Jayamoorthy, Naresh, Sezhiyan
Sound mix : Daniel
Cinematography : Gevinker Jayamoorthy
Editor : Gevinker Jayamoorthy
Assistant : Aruputharaj rambo

Thanks to
Vadalur Vallalar theiva Nilayam
director Silambarasan
poet Kavibaskar
Dr. S. Nirmalkumar
V. Sureshkumar
Рекомендации по теме
Комментарии
Автор

அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்சோதி

பபில்உழவன்பறையர்
Автор

வாழ்த்துக்கள் அண்ணா இதைப் போன்று திருஅருட்பா பாடல்களை நிறைய பாடல்கள் பாட வேண்டும் !! அருட்பெருஞ்ஜோதி

akashanushya
Автор

Anaithum Arumai Arumai vazhathukkal...excellent lyrics...💐

jo-jesusonly
Автор

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🔥🙏🤲🙇‍♂️
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🥹

bharath
Автор

அருமையான வரிகள் தெளிவான கருத்துக்களை சொல்லும் பாடல்

vijayankasi
Автор

அருமையாக பாடுகிறீர்கள் ஐயா. இன்னும் நிறைய வள்ளல் பெருமான் பாடல்கள் பாடுங்கள்.

valliramanathan
Автор

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!

vallalarkarunaiyugam
Автор

அருமை அருமை
1, பெற்றதாய் தனை
இந்த பாடலை பாடலாம்

ndrajkumarpoetsingerceneac
Автор

அருமையான பாடல் ராமலிங்க அடிகளார் உடைய நிறைய பாடல்கள் வேண்டும்

RaviKumar-bhgm
Автор

அற்புதம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐 ஐயா...❤

vallalarkarunaiyugam
Автор

What a soulfull song and mesmorising voice. Keep rocking. Lot of love from Canada.

selvarajannarayanasa
Автор

ஆகா அருமை வாழ்த்துக்கள் சார் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சார்

gnanavadivu
Автор

N.S.Krishnan பாடல் அப்படியே tune உள்ளது கொஞ்சம் மாற்றியாவது பாடி இருக்கலாம் இடை இசையை சிறப்பாக்கி இருக்கலாம் தோழா...

musicmurthi