Uyire Uyire-Bombay-A. R. Rahman

preview_player
Показать описание
Singers- Hariharan , K. S. Chithra

Golden Voice of Hariharan

#Hariharan #ARRahman
Рекомендации по теме
Комментарии
Автор

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
உயிரே உயிரே....
வந்து என்னோடு
உயிரே உயிரே...
என்னை உன்னோடு கலந்துவிடு...
நினைவே நினைவே...
எந்தன் நெஞ்சோடு
நிலவே நிலவே....
இந்த விண்ணோடு கலந்துவிடு....

காதல் இருந்தால்...
எந்தன் கண்ணோடு கலந்துவிடு...
காலம் தடுத்தால்....
என்னை மண்ணோடு கலந்துவிடு....

உயிரே உயிரே....
வந்து என்னோடு
நினைவே நினைவே....
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு...

என் சுவாசக் காற்று...
வரும்பாதை பார்த்து... உயிர்தாங்கி நானிருப்பேன்...
மலர்கொண்ட பெண்மை....
வாராமல் போனால்...
மலைமீது தீக்குளிப்பேன்...

என் உயிர் போகும்... போனாலும்...
துயரில்லை கண்ணே....
அதற்காகவா பாடினேன்...
வரும் எதிர்காலம் உன் மீது...
பழிபோடும் பெண்ணே... அதற்காகத்தான் வாடினேன்...

முதலா முடிவா....
அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...

உயிரே உயிரே...
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்...
உறவே உறவே....
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்....

நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்....
கனவே
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்....

காதல் இருந்தால்....
எந்தன் கண்ணோடு கலந்துவிடு....
காலம் தடுத்தால்....
என்னை மண்ணோடு கலந்துவிடு....

உயிரே உயிரே....
வந்து என்னோடு
நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு....

ஓர் பார்வை பார்த்தேன்....
உயிர் தந்த பெண்மை...
வாராமல் போய்விடுமா...
ஒரு கண்ணில் கொஞ்சம்...
வலி வந்த போது...
மறு கண்ணும் தூங்கிடுமா....

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்...
கண்ணாளன் முகம் பார்க்கவே...
என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்...
கண்ணா உன் குரல் கேட்கவே....

அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே....

உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு....
உயிரே உயிரே....
என்னை உன்னோடு கலந்துவிடு....
நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு....
நிலவே
இந்த விண்ணோடு கலந்துவிடு....

மழைபோல்
வந்து மண்ணோடு விழுந்து
மனம்போல்
உந்தன் ஊனோடு

உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்....
நினைவே நினைவே....
உந்தன் நெஞ்சோடு

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

prema
Автор

My favorite song
Chitra and Hariharan 😍😍😍
From KERALA ❤❤❤

ratheesh
Автор

ഈ ഗാനം പ്രിയപ്പെട്ട പാട്ടായതിനാൽ എനിക്ക് ഈ ഗാനം ഇഷ്ടമാണ്

ImranKhan-czre
Автор

Adorable Voice' Love Form Sri Lanka

fernandomanjula
Автор

Omg this song it's such am beautiful way to sing this is the prefect song I was waiting for

shaaaaaaaaa
Автор

If you are reading this please play this song in .85x playback to hit hard. Thank me later ✌

syncframes
Автор

Clark Timothy Anderson Anthony Moore Mary

Sabinajorina
Автор

Lopez Gary Rodriguez Jessica Moore Charles

ritacaesedwards